பட்டதாரி பயிலுனர்கள் பதவி நிலைக்கு 4 ஆயிரத்து 667 பேரை இணைத்துக்கொள்ள தீர்மானம்

பட்டதாரி பயிலுனர்கள் பதவி நிலைக்கு 4 ஆயிரத்து 667 பேரை இணைத்துக்கொள்ள தீர்மானம் 0

🕔12:58, 11.செப் 2019

பட்டதாரி பயிலுனர்கள் பதவி நிலைக்கு 4 ஆயிரத்து 667 பேரை இணைத்துக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உள்வாரி மற்றும் வெளிவாரி பட்டதாரிகளுக்கு இதில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. 45 வயதுக்குட்பட்டவர்கள் இவ்வாறு அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இம்மாத இறுதிக்குள் அவர்களை இணைத்துக்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

Read Full Article
தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பிற்கு நடவடிக்கை

தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பிற்கு நடவடிக்கை 0

🕔14:42, 1.ஆக 2019

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டமைக்கு அமைவாக தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக அரசாங்கம் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஏதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார். அரசாங்க ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 2500 ரூபா சம்பள அதிகரிப்பு இதுவரை தனியார் துறை

Read Full Article
பட்டதாரிகளுக்கு அரச தொழில் வாய்ப்பு வழங்கும் மற்றொரு கட்டம் இன்று நுவரெலியாவில்

பட்டதாரிகளுக்கு அரச தொழில் வாய்ப்பு வழங்கும் மற்றொரு கட்டம் இன்று நுவரெலியாவில் 0

🕔12:56, 1.ஆக 2019

பட்டதாரிகளுக்கு அரச தொழில் வாய்ப்பு வழங்கும் மாவட்ட மட்ட வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் இன்று இடம்பெறுகிறது. நுவரெலிய மாவட்ட செயலகத்தில் இதுதொடர்பான நிகழ்வு இடம்பெறுகிறது. இங்கு 218 பட்டதாரிகளுக்கு அரச தொழில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் 16 ஆயிரத்து 800 பட்டதாரிகளுக்கு அரச தொழில் வாய்ப்பு வழங்கும் ஆரம்ப நிகழ்வு கடந்த 30 ம்

Read Full Article
16 ஆயிரத்து 800 பட்டதாரிகளுக்கு இன்று நியமனம்

16 ஆயிரத்து 800 பட்டதாரிகளுக்கு இன்று நியமனம் 0

🕔12:11, 30.ஜூலை 2019

16 ஆயிரத்து 800 பட்டதாரிகளுக்கு இன்று நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. இதன்படி இன்று கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் களுத்துறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 200 பட்டதாரிகளுக்கும் முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் ஏனைய 22 மாவட்டங்களில் இருந்து தலா 40 பேருமாக 880 பட்டதாரிகளுக்கு நண்பகல் 12.00 மணிக்கு பிரதமர் ரணில்

Read Full Article
இந்தியாவில் வேலையின்மை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பு

இந்தியாவில் வேலையின்மை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பு 0

🕔14:56, 1.பிப் 2019

இந்தியாவில் வேலையின்மை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. 1970ஆம் ஆண்டு முதல் முன் ஒருபோதும் இல்லாதவாறு வேலையின்மை அதிகரித்துள்ளதாக இந்திய ஆவண புள்ளிவிபரவியல் ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 6.1 சதவீத அதிகரிப்பாகும். இதற்கு அமைய இந்தியாவில் ஐந்து இளைஞர்களில் ஒருவர் வேலையின்மையினால் திண்டாடுவதாக அறிவிக்கப்படுகின்றது. எவ்வாறியினும் இதுவொரு வரைவு அறிக்கையென்றும் முழுமையாக இதுவரை இவ்வறிக்கை சரிபார்க்கப்படவில்லையென்றும்

Read Full Article

Default