ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு விரைவில் திரையில் 0
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்க திரைக்கதையை இயக்குனர் ஏ.எல்.விஜய் எழுதி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்குவது தொடர்பாக செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன. இயக்குனர் ஏ.எல்.விஜய், அஜித் நடித்த கிரீடம், மதராச பட்டணம், சைவம் உள்பட பல படங்களை இயக்கியுள்ளார். திரைக்கதை அமைக்கும் பணி