Back to homepage

Tag "Jamal Kashoggi"

கஷோக்கியின் படுகொலைக்கு பட்டத்து இளவரசர் சல்மான் பொறுப்பு கூறவேண்டும் : அமெரிக்க செனட் சபை

கஷோக்கியின் படுகொலைக்கு பட்டத்து இளவரசர் சல்மான் பொறுப்பு கூறவேண்டும் : அமெரிக்க செனட் சபை 0

🕔13:18, 14.டிசம்பர் 2018

சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் படுகொலைக்கு சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மட் பின் சல்மான் பொறுப்புக்கூற வேண்டுமென அமெரிக்க செனட் சபை தீர்மானித்துள்ளது. அத்துடன் யெமனில் நடைபெற்றுவரும் போரில் தலையிட்டுள்ள சவுதிக்கும் , மத்திய கிழக்கு நாடுகளுக்கும் அமெரிக்கா ஆதரவு வழங்கப்போவதில்லையென்ற வாக்கெடுப்பொன்றும் இடம்பெற்றுள்ளது. கடந்த ஒக்டோபர் இரண்டாம் திகதி துருக்கியின் ஸ்தான்பூன் நகரில்

Read Full Article
ஜமால் கஷோகி ஒரு மோசமான மனிதரென சவூதி இளவரசர் தெரிவித்துள்ளார்

ஜமால் கஷோகி ஒரு மோசமான மனிதரென சவூதி இளவரசர் தெரிவித்துள்ளார் 0

🕔16:11, 2.நவ் 2018

சவூதி ஊடகவியலாளர் ஜமால் கஷோகி ஒரு மோசமான மனிதரென சவூதி முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் தெரிவித்துள்ளார். அவர் தனது நிர்வாகத்தினருக்கு எதிராக செயற்பட்டு வந்ததாக இளவரசர் சல்மான் தெரிவித்துள்ளார். கஷோகி காணாமல்போன சம்பவம் தொடர்பில் வொஷிங்டன் போஸ்ட் மற்றும் நிவ்யோர்க் டைம்ஸ் பத்திரிக்கைகளில் தவறான செய்திகள் வெளியாகியிருந்ததாக இளவரசர் சல்மான் தெரிவித்துள்ளார். கொலைசெய்யப்பட்ட

Read Full Article
கஷோகியின் கொலை தொடர்பில் துருக்கியின் உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியீடு

கஷோகியின் கொலை தொடர்பில் துருக்கியின் உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியீடு 0

🕔13:00, 1.நவ் 2018

சவூதி ஊடகவியலாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டமை தொடர்பில் துருக்கி தனது உத்தியோகப்பூர்வ அறிவித்தலை வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் 2ம் திகதி முதல் வெளியான ஊடக செய்திகளை ஆய்வு செய்து அறிக்கையை வெளியிடுவதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துருக்கியிலுள்ள சவூதி தூதரகத்திற்குள் ஜமால் கஷோகி நுழைந்ததன் பின்னர் அவர் திட்டமிட்ட முறையில் கொலைசெய்யப்பட்டதாக துருக்கி உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Read Full Article
சவூதி மற்றும் துருக்கிக்கு இடையேயான  உறவில் சிக்கல்

சவூதி மற்றும் துருக்கிக்கு இடையேயான உறவில் சிக்கல் 0

🕔12:11, 28.அக் 2018

பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டது சவூதி மற்றும் துருக்கிக்கு இடையேயான உறவை சிக்கலாக்கியுள்ளது. சவூதி அரசுடன் அரசியல் மற்றும் தொழில் ரீதியாக நெருக்கமாக உள்ள மேற்கத்திய அரசாங்கங்களுக்குஇ குறிப்பாக அமெரிக்காவுக்கு இந்த பிரச்சனை ஒரு தலைவலி ஆகியுள்ளது. அமெரிக்க – சவூதி உறவுகளை அடிப்படையாக மறுபரிசீலனை செய்வதற்கு சௌதி வல்லுநர்களுடன் இணைந்து அமெரிக்க அதிகார

Read Full Article

Default