Back to homepage

Tag "Jaffna"

யாழ் அச்சுவேலி பகுதியில் வாள்வெட்டுத்தாக்குதலை நடத்திய நபரொருவர் கைது

யாழ் அச்சுவேலி பகுதியில் வாள்வெட்டுத்தாக்குதலை நடத்திய நபரொருவர் கைது 0

🕔12:02, 3.டிசம்பர் 2018

யாழ் அச்சுவேலி பகுதியில் வாள்வெட்டுத்தாக்குதலை நடத்திய நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அச்சுவெலி மகிழடி வைரவர் கோயிலுக்கு அருகிலுள்ள வீPடொன்றுக்கு வருகைதந்த உறவினர் மீது அயல்வீட்டில் வசித்த நபர் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளார். சம்பவத்தில் பலத்த காயங்களுக்குள்ளான குறித்த நபர் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்கென யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் அச்சுவெலி பொலிஸ்

Read Full Article
யாழில் வெடிமருந்து பொருட்கள் சில மீட்பு

யாழில் வெடிமருந்து பொருட்கள் சில மீட்பு 0

🕔18:26, 18.நவ் 2018

யாழில் வெடிமருந்து பொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. பண்ணை பாலத்தடியிலிருந்து வெடி பொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று காலை பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது மீனவர்களின் படகு தரிப்பிடத்திலிருந்து வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Read Full Article
மின்சாரம் தாக்கி பெண் பலி

மின்சாரம் தாக்கி பெண் பலி 0

🕔16:56, 28.அக் 2018

யாழில் மின்சாரம் தாக்கி குடும்ப பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.கேபிள் வயரினூடாக மின்சாரம் பாய்ந்ததிலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார். யாழ். வைத்தியசாலை வீதியிலுள்ள வீடொன்றில் இன்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இராசநாயகம் லீலாவதி என்ற குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Full Article
படையினர் வசமுள்ள காணிகளை இவ்வருட இறுதிக்குள் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி வலியுறுத்து

படையினர் வசமுள்ள காணிகளை இவ்வருட இறுதிக்குள் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி வலியுறுத்து 0

🕔10:38, 23.அக் 2018

வடக்கு, கிழக்கில் பாதுகாப்பு படையினர் வசமுள்ள காணிகளை இவ்வருட இறுதிக்குள் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போதே அவர் மாகாண ஆளுநர்களுக்கு இதுகுறித்தான பணிப்புரையை வழங்கியுள்ளார்.

Read Full Article
யாழில் இருந்து கடத்திச்செல்லப்படவிருந்த பெருமளவு போதை மாத்திரைகள் மீட்பு

யாழில் இருந்து கடத்திச்செல்லப்படவிருந்த பெருமளவு போதை மாத்திரைகள் மீட்பு 0

🕔19:00, 19.அக் 2018

யாழ்பாணத்தில் இருந்து திருமலைக்கு கடத்திச்செல்லப்படவிருந்த பெருமளவு போதை மாத்திரைகளை ஓமந்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலையை நோக்கி சென்ற பஸ் வண்டியை ஓமந்தை பகுதியில் வைத்து சோதனை செய்த சுமார் 1600 போதை மாத்திரைகளை பொலிசார் மீட்டதுடன், இரண்டு சந்தேகநபர்களையும் பொலிசார் கைது செய்தனர். வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில்

Read Full Article
யாழில் டிசம்பர் 31க்குள் காணிகளை விடுவிக்க பாதுகாப்பு பிரிவு கவனம்

யாழில் டிசம்பர் 31க்குள் காணிகளை விடுவிக்க பாதுகாப்பு பிரிவு கவனம் 0

🕔15:08, 17.அக் 2018

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு படையினர் வசமுள்ள காணிகளில் விடுவிக்கக்கூடிய சகல காணிகளையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் விடுவிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட பேச்சுவார்த்தையொன்று நேற்றைய தினம் பாதுகாப்பு பிரிவு பிரதானிகள் மற்றும் யாழ் மாவட்ட செயலாளர் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது. யாழ் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் சிலரும் இப்பேச்சுவார்த்தையில்

Read Full Article
யாழில் வர்த்தக நிலையமொன்றின் மீது தாக்குதல்

யாழில் வர்த்தக நிலையமொன்றின் மீது தாக்குதல் 0

🕔15:36, 10.அக் 2018

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆயுதங்களுடன் இரு மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினர் வர்த்தக நிலையம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். சம்பவம் நேற்று இரவு பதிவாகியுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் முகத்தை மூடிய நிலையில் இருந்ததாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேவேளை யாழ்ப்பாணம் மாணிப்பாய் மற்றும் சுன்னாகம் பகுதிகளில்

Read Full Article
யாழ்ப்பாணத்தில் சர்வதேச திரைப்படவிழா

யாழ்ப்பாணத்தில் சர்வதேச திரைப்படவிழா 0

🕔10:18, 4.அக் 2018

யாழ்ப்பாணத்தில் சர்வதேச திரைப்படவிழா கோலாகலமாக ஆரம்பமானது. கடந்த 3ஆம் திகதி ஆரம்பமான இந்த திரைப்படவிழாவானது எதிர்வரும் 8ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இந்த திரைப்படவிழாவில் 30 நாடுகள் பங்குபற்றுவதுடன் அவர்களின் 80 இற்கும் மேற்பட்ட படங்கள், குறும்படங்கள், விவரணப்படங்கள் திரையிடப்படவுள்ளன. இந்த திரைப்படவிழாவில் இலங்கை , ஈரான், ஸ்லோவோக்கியா, இத்தாலி, இந்தியா , ஜேர்மன், பெல்ஜியம், பூட்டான்,

Read Full Article
வடக்கில் முதலீடு செய்ய முன்வருமாறு புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு

வடக்கில் முதலீடு செய்ய முன்வருமாறு புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு 0

🕔10:35, 28.செப் 2018

வடமாகாணத்தில் முதலீடு செய்ய முன்வருமாறு புலம்பெயர் தமிழர்களுக்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க அழைப்பு விடுத்துள்ளார். சுற்றுலாத்துறையில் முதலீடு செய்யுமாறும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் 12 தீவுகள் உள்ளன. அவற்றை அபிவிருத்தி செய்து சுற்றுலா வலயமாக கட்டியெழுப்ப புலம்பெயர் தமிழர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென அமைச்சர் ஜோன் அமரதுங்க வலியுறுத்தியுள்ளார்.

Read Full Article
யாழில் வாள்வெட்டு மற்றும் கொள்ளைச்சம்பவங்கள்

யாழில் வாள்வெட்டு மற்றும் கொள்ளைச்சம்பவங்கள் 0

🕔19:07, 19.செப் 2018

யாழ் நகரில் இரண்டு இடங்களில் வாள்வெட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. யாழ் சாவகச்சேரியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் இன்று காலை புகுந்த மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி சுமார் 15 இலட்சம் ரூபாவை கொள்ளையடித்து சென்றுள்ளார். இன்று அதிகாலை வழமை போல் நிதி நிறுவனத்தை திறந்த ஊழியர்கள் பாதுகாப்பு பெட்டகத்தில்

Read Full Article

Default