Back to homepage

Tag "Jaffna"

சகல பிரஜைகளுக்கும் எதிர்காலத்திலும் சமமான சந்தர்ப்பம் வழங்கப்படும் : பிரதமர்

சகல பிரஜைகளுக்கும் எதிர்காலத்திலும் சமமான சந்தர்ப்பம் வழங்கப்படும் : பிரதமர் 0

🕔13:47, 15.பிப் 2019

வடக்கிலும் சரி தெற்கிலும் சரி சகல பிரஜைகளுக்கும் சமமான சந்தர்ப்பத்தையும் சேவைகளையும் வழங்குவதற்கு கடந்த நான்கு வருடங்களுக்குள் அரசாங்கம் செயற்பட்டதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இந்த திட்டங்களை மேலும் விஸ்தரிக்க போவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர விபத்து பிரிவை திறந்து வைத்த பின்னர் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே

Read Full Article
யாழில் 2 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

யாழில் 2 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது 0

🕔12:23, 31.ஜன 2019

யாழ் நாவந்துறை பகுதியில் 42 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொழும்பு விசேட பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் சந்தேக நபர்கள் மற்றம் கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள் யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதேவேளை சந்தேக நபர்கள் மற்றும் கஞ்சா தொகையை இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read Full Article
இரு சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது

இரு சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது 0

🕔09:52, 30.ஜன 2019

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, திக்கம் பகுதியில் கொலைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இரு சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே கொலைக்கு காரணமென யாழ் பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் திக்கம் பகுதியைச் சேர்ந்த 38 வயதான நபர் என பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பருத்திதுறை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Read Full Article
யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று ஆரம்பம்

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று ஆரம்பம் 0

🕔09:43, 25.ஜன 2019

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று யாழ் மாநகர சபை திடலில் ஆரம்பமாகின்றது. இந்தக் கண்காட்சி தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறும். வடக்கின் நுழைவாயில் என்ற தொனிப்பொருளில் தொடர்ச்சியாக 10வது தடவையாகவும் கண்காட்சி ஏற்பாடாகியுள்ளது. இதன் அங்குரார்ப்பண வைபவம் இன்று காலை 9.00 மணிக்கு இடம்பெறும். யாழ் மாநகர சபை மேயர் இமானுவெல் ஆர்னெல்ட் பிரதமர்

Read Full Article
யாழில் பொலிஸ் அதிகாரிகள் மீது மோதி தப்பிச்சென்ற ட்ரக் வண்டியை தேடி விசாரணைகள்

யாழில் பொலிஸ் அதிகாரிகள் மீது மோதி தப்பிச்சென்ற ட்ரக் வண்டியை தேடி விசாரணைகள் 0

🕔16:51, 15.ஜன 2019

யாழ்ப்பாணம் கொடிகாமம் பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகள் மூவர் மீது மோதி தப்பிச்சென்ற ட்ரக் வண்டியை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத மணல் கடத்தல் இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் சுற்றிவளைப்பை முன்னெடுத்துள்ளனர். இதன்போது பொலிஸாரின் அறிவுறுத்தலை மீறி ட்ரக் வண்டியொன்று தப்பிசசென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரிகள் மூவரும் யாழ்ப்பாணம்

Read Full Article
சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட ஒரு தொகை கடல் அட்டைகள் மீட்பு

சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட ஒரு தொகை கடல் அட்டைகள் மீட்பு 0

🕔14:43, 14.ஜன 2019

சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட ஒரு தொகை கடல் அட்டைகள் மன்னார் கடற்கரையில் வைத்து கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன. டிங்கி படகொன்றில் 302 கிலோ கிராம் கடல் அட்டைகள் 12 பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடற்படை அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளது. மன்னார் கடற்பகுதியில் மேற்கொண்ட சோதனையின் போதே இவை கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகளும் டிங்கி படகும் அடுத்த கட்ட

Read Full Article
நிவாரண பொருட்களுடன் விசேட ரயில் இன்று வடக்கு நோக்கி பயணம்

நிவாரண பொருட்களுடன் விசேட ரயில் இன்று வடக்கு நோக்கி பயணம் 0

🕔09:59, 1.ஜன 2019

வடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்களுடன் விசேட ரயில் இன்று வடக்கு நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது. காலை 6.30 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ரயில் நண்பகல் 2 மணியளவில் கிளிநொச்சியை சென்றடையவுள்ளது. இதேவேளை ரயில்வே ஊழியர்களால் சேகரிக்கப்பட்ட உதவிப்பொருட்களுடன் காங்கேசன்துறையிலிருந்து ரயிலொன்று கிளிநொச்சி நோக்கி பயணிக்கவுள்ளது.

Read Full Article
யாழ் பல்கலைக்கழகத்தில் மோதல் : மூவர் வைத்தியசாலையில்

யாழ் பல்கலைக்கழகத்தில் மோதல் : மூவர் வைத்தியசாலையில் 0

🕔14:15, 12.டிசம்பர் 2018

யாழ் பல்கலைக்கழகத்தின் இரு மாணவ குழுக்களுக்கிடையில் மோதலொன்று இடம்பெற்றுள்ளது. பகிடிவதை விவகாரமே மோதலுக்கு காரணமென எமது செய்தியாளர் தெரிவித்தார். இச்சம்பவத்தில் காயமடைந்த மூவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ் தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இரண்டாம் வருட நான்காம் வருட மாணவ குழுக்களுக்கிடையிலேயே இம்மோதல் இடம்பெற்றுள்ளது.

Read Full Article
யாழின் சில பகுதிகளுக்கு மின்வெட்டு

யாழின் சில பகுதிகளுக்கு மின்வெட்டு 0

🕔12:13, 11.டிசம்பர் 2018

யாழ் மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு இம்மாதம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. உயரழுத்தம் மற்றும் தாழழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு காரணமாக மின் விநியோக தடை முன்னெடுக்கப்படவுள்ளது. எதிர்வரும் 14ம் திகதி முதல் 30ம் திகதி வரை கட்டம் கட்டமாக ஒவ்வொரு பகுதிகளிலும் மின்தடை ஏற்படுத்தப்படவுள்ளது. அற்கமைய 14ம் திகதி யாழ் கல்லாறை பகுதியில்

Read Full Article
படையினர் வசமுள்ள மேலும் 13 ஏக்கர் காணி இன்று விடுவிப்பு

படையினர் வசமுள்ள மேலும் 13 ஏக்கர் காணி இன்று விடுவிப்பு 0

🕔10:59, 10.டிசம்பர் 2018

கிழக்கில் பாதுகாப்பு படையினர் வசமுள்ள மேலும் 13 ஏக்கர் காணி பரப்பு இன்று உரிமையார்களிடம் கையளிக்கப்படவுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக வளாகத்தில் பிற்பகல் 01.00 மணிக்கு நிகழ்வு இடம்பெறவுள்ளது. குச்சவெளி, மூதூர், சேறுநுவர மற்றும் கந்தளாய் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு படை வசமிருந்த காணிகளே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

Read Full Article

Default