Back to homepage

Tag "Jaffna"

யாழ் மாணவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை

யாழ் மாணவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை 0

🕔11:24, 4.நவ் 2019

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த மாணவனின் சடலம் விடுதியின் அறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவன் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Read Full Article
படையினர் வசமிருந்த 150.15 ஏக்கர் காணி இன்று விடுவிப்பு

படையினர் வசமிருந்த 150.15 ஏக்கர் காணி இன்று விடுவிப்பு 0

🕔15:16, 18.அக் 2019

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் வசமிருந்த 150.15 ஏக்கர் காணி இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. கிளிநொச்சி இரணைமடு இராணுவ தலைமையகத்தில் நிகழ்வு இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எல்.எச்.எஸ்.சி சில்வா, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மற்றம் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் ஆகியோரிடம் காணி

Read Full Article
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் அங்குரார்ப்பணம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் அங்குரார்ப்பணம் 0

🕔12:03, 17.அக் 2019

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று மக்களின் உரிமைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. குறித்த விமான நிலைய நிர்மாணப்பணிகளுக்கென 2 ஆயிரத்து 250 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆயிரத்து 950 மில்லியன் ரூபா இலங்கை அரசாங்கத்தால் முதலீடு செய்யப்பட்டதாக அமைச்சர்

Read Full Article
சென்னை விமான நிலையத்தில் யாழிற்கான முதலாவது விமானம்

சென்னை விமான நிலையத்தில் யாழிற்கான முதலாவது விமானம் 0

🕔11:58, 17.அக் 2019

சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான விமான சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. எயார் இந்தியா நிறுவத்தின் தலைவரும் எயார் இந்தியா குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான அஷ்வானி லொஹானியின் தலைமையில் இது தொடர்பான நிகழ்வு சென்னை விமான நிலையத்தில் இடம்பெற்றது. அங்கு உரையாற்றிய அஷ்வானி லொஹானி சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலானை விமான சேவை ஆரம்பித்து வைக்கப்படுவதனை பெருமையாக கருதுகின்றேன்

Read Full Article
யாழ் தீபகற்பத்திற்கு கங்கை

யாழ் தீபகற்பத்திற்கு கங்கை 0

🕔14:38, 16.அக் 2019

யாழ்ப்பாணத்தில் ஆறுகள் இன்மையால் யாழ்ப்பாணத்திற்கு ஆறுகள் எனும் புதிய வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. வடமராட்சி எரிகளுக்கு அண்மித்த பகுதிகளிலுள்ள கிணறுகளின் உப்பு தன்மையை குறைத்து நீர் தன்மையை அதிகரிக்கும். இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Read Full Article
யாழ்ப்பாணத்தில் பனை மரங்களை நாட்டும் வேலைத்திட்டம்

யாழ்ப்பாணத்தில் பனை மரங்களை நாட்டும் வேலைத்திட்டம் 0

🕔13:10, 30.செப் 2019

யாழ்ப்பாணத்தில் பனை மரங்களை நாட்டும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யுத்தகாலத்தில் அழிவடைந்த 40 ஆயிரத்திற்கும் அதிகமான பனை மரங்களுக்கு பதிலாக, புதிதாக ஒருலட்சம் பனை மரங்களை நாட்ட எதிர்பார்க்கப்பட்டுள்ளது. யாழ் இளைஞர் சங்கங்கள் ஒன்றிணைந்து, வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளன. வவுனியாவிலும் பொது இடங்கள் சிலவற்றில் அண்மையில் ஒரு லட்சம் பனைமரக் கன்றுகளை நாட்டும் வேலைத்திட்டத்தின் முதற்கட்டம் முன்னெடுக்கப்பட்டது. அடுத்தகட்டமாக

Read Full Article
என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி யாழ் கோட்டையில் நாளை ஆரம்பம்

என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி யாழ் கோட்டையில் நாளை ஆரம்பம் 0

🕔13:12, 6.செப் 2019

என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி நாளை யாழ்ப்பாணம் கோட்டையில் ஆரம்பமாகவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கண்காட்சி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்படும். மக்களுக்காக கண்காட்சி வளாகம் நாளை முற்பகல் 10 மணிக்கு திறக்கப்படும். யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கே உரித்தான கைத்தொழில் துறையை அபிவிருத்தி செய்வதே கண்காட்சியின் நோக்கமாகும். கைத்தொழில் துறை அபிவிருத்திக்காக ஒரு இலட்சம் ரூபா முதல் 750 மில்லியன்

Read Full Article
ஸ்ரீதேவி புகையிரதம் காங்கேசன்துறை நோக்கி பயணம்

ஸ்ரீதேவி புகையிரதம் காங்கேசன்துறை நோக்கி பயணம் 0

🕔14:35, 5.செப் 2019

வடக்கு புகையிரத சேவையில் 2 புகையிரதங்கள் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இதனடிப்படையில் ஸ்ரீதேவி புகையிரதம் கொழும்பு புறக்கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை சேவையில் ஈடுபடுத்தப்படுமென புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இங்கு கருத்து தெரிவித்த புகையிரதபோக்குவரத்து அத்தியட்சகர் “இன்றைய தினம் மாலை 3.55 இற்கு வவுனியாவுக்கு இதற்கு முன்னர் பயணித்த புகையிரத சேவை காங்கேசன்துறை வரை நீடிக்கப்பட்டுள்ளது. புகையிரத

Read Full Article
வடக்கில் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பாக அரச தரப்புடன் பேச்சுவார்த்தை

வடக்கில் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பாக அரச தரப்புடன் பேச்சுவார்த்தை 0

🕔10:40, 26.ஆக 2019

வடக்கில் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பாக, அரச தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக யாழ் மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். நாட்டிற்காக ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் இறுதி நாள் அன்று இது தொடர்பான பேச்சுவார்த்தை, ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது. இதேவேளை பருத்தித்துறை துறைமுகத்திற்கான அடிக்கல் நாட்டல் நிகழ்வு மற்றும் சுத்தமான குடிநீர் விநியோகத்திட்டங்களும் அன்றைய

Read Full Article
யாழ் கடல் பகுதி நீருக்கடியில் சந்தேகத்திற்கு இடமான பொதி ஒன்று மீட்பு

யாழ் கடல் பகுதி நீருக்கடியில் சந்தேகத்திற்கு இடமான பொதி ஒன்று மீட்பு 0

🕔11:59, 24.ஆக 2019

யாழ்ப்பாணம், அலியாவலை கடல் பகுதி நீருக்கடியில் சந்தேகத்திற்கு இடமான பொதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கடற்படை மற்றும் கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவு இணைந்து மேற்கொண்ட நீர்முழ்கி நடவடிக்கையின் போது குறித்த பொதி மீட்கப்பட்டுள்ளது. பொதியிலிருந்து 15 கிலோ கிராம் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த பொதி மேலதிக விசாரணைக்காக கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை

Read Full Article

Default