Back to homepage

Tag "Jaffna"

பகிடிவதைக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வட மாகாண ஆளுநர் அதிகாரிகளுக்கு உத்தரவு

பகிடிவதைக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வட மாகாண ஆளுநர் அதிகாரிகளுக்கு உத்தரவு 0

🕔12:05, 7.பிப் 2020

பல்கலைக்கழக பகிடிவதைக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நாட்டில் உயர்கல்வியில் சித்தியடையும் மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியைத் தெடர்வது வழமையான செயற்பாடாக இருந்து வருகின்றது. இதற்கு அமைவாக அண்மைக் காலமாக பகிடிவதை தொடர்பான பல குற்றச்சாட்டுக்களும், சம்பவங்களும் நடைபெற்று வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. எனினும்

Read Full Article
3 கோடிக்கு அதிக பெறுமதிகொண்ட கேரள கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது

3 கோடிக்கு அதிக பெறுமதிகொண்ட கேரள கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது 0

🕔14:44, 2.பிப் 2020

3 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதிகொண்ட கேரள கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்ய்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாதகல் பகுதியிலுள்ள வீடொன்றை சோதனையிட்ட போது 180 கிலோகிராம் எடையுடைய குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாணம் – மயிலடி பிரதேசத்தை அண்மித்த கடற்பகுதியில் ஒருதொகை கேரள கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில்

Read Full Article
யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி

யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி 0

🕔10:14, 24.ஜன 2020

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சியும், சந்தையும் இன்று ஆரம்பமாகின்றன. யாழ் முற்றவெளியில் இந்த கண்காட்சியும், சந்தையும் எதிர்வரும் மூன்று தினங்களுக்கு இடம்பெறவுள்ளன. யாழ் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த கண்காட்சி 11 ஆவது முறையாக யாழில் நடைபெறுகின்றது. இந்த வர்த்தக கண்காட்சியில் சர்வதேச தரத்திலான உற்பத்திப் பொருட்கள் மக்களின் பார்வைக்கு

Read Full Article
யாழ். பல்கலைகழக மாணவி ஒருவர் கழுத்தறுத்து கொலை

யாழ். பல்கலைகழக மாணவி ஒருவர் கழுத்தறுத்து கொலை 0

🕔16:57, 22.ஜன 2020

யாழ். பண்ணை கடற்கரையில் யாழ். பல்கலைகழக மாணவி ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு தண்ணீரில் போடப்பட்டுள்ளார்.   கொலையாளியை உடனடியாக பொலிஸார் கைது செய்துள்ளனர். கொலையாளி பரந்தன் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் எனவும், இருவரும் அந்த பகுதியில் நீண்டநேரம் உரையாடிய கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை

Read Full Article
யாழில் ஆவா குழு உட்பட ஆறு வாள் வெட்டுக் குழுக்கள் செயற்படுவதாக தகவல்

யாழில் ஆவா குழு உட்பட ஆறு வாள் வெட்டுக் குழுக்கள் செயற்படுவதாக தகவல் 0

🕔19:01, 24.டிசம்பர் 2019

யாழ் மாவட்டத்தில், ஆவா குழு உட்பட ஆறு வாள் வெட்டுக்குழுக்கள் செயற்படுவதாக மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மகேஷ் சேனாரட்ன தெரிவித்துள்ளார். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற விசேட கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு, வாள் வெட்டுகள், கொள்ளை ஆகிவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில்,

Read Full Article
யாழ்ப்பாணம் அரசடி பகுதியை மையமாக கொண்டு இன்று விசேட சோதனை நடவடிக்கைகள்

யாழ்ப்பாணம் அரசடி பகுதியை மையமாக கொண்டு இன்று விசேட சோதனை நடவடிக்கைகள் 0

🕔15:36, 22.டிசம்பர் 2019

யாழ்ப்பாணம் அரசடி பகுதியை மையமாக கொண்டு இன்று அதிகாலை முதல் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு செயலாளரினூடாக, வட மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு விடுக்கப்பட்ட பணிப்புரைக்கமைய குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெறுகிறது. இதில் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக எமது

Read Full Article
யாழில் இருந்து சென்னை வரையான வர்த்தக விமான சேவைகள் இன்று ஆரம்பம்

யாழில் இருந்து சென்னை வரையான வர்த்தக விமான சேவைகள் இன்று ஆரம்பம் 0

🕔10:32, 11.நவ் 2019

யாழ்ப்பாணத்திலிருந்து சென்னை வரையான வர்த்தக விமான சேவைகள் இன்று ஆரம்பமாகியுள்ளன. எயார் இந்திய விமான சேவையின் துணை நிறுவனமான எலையன்ஸ் எயார் விமான நிறுவனம் தனது சேவையை இன்று முதல் முன்னெடுக்கின்றது. அதற்கமைய யாழ்ப்பாணம் மற்றும் சென்னைக்கிடையில் திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் விமான சேவைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
யாழ் மாணவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை

யாழ் மாணவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை 0

🕔11:24, 4.நவ் 2019

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த மாணவனின் சடலம் விடுதியின் அறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவன் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Read Full Article
படையினர் வசமிருந்த 150.15 ஏக்கர் காணி இன்று விடுவிப்பு

படையினர் வசமிருந்த 150.15 ஏக்கர் காணி இன்று விடுவிப்பு 0

🕔15:16, 18.அக் 2019

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் வசமிருந்த 150.15 ஏக்கர் காணி இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. கிளிநொச்சி இரணைமடு இராணுவ தலைமையகத்தில் நிகழ்வு இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எல்.எச்.எஸ்.சி சில்வா, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மற்றம் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் ஆகியோரிடம் காணி

Read Full Article
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் அங்குரார்ப்பணம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் அங்குரார்ப்பணம் 0

🕔12:03, 17.அக் 2019

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று மக்களின் உரிமைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. குறித்த விமான நிலைய நிர்மாணப்பணிகளுக்கென 2 ஆயிரத்து 250 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆயிரத்து 950 மில்லியன் ரூபா இலங்கை அரசாங்கத்தால் முதலீடு செய்யப்பட்டதாக அமைச்சர்

Read Full Article

Default