Tag: ITNnew

தடைப்பட்ட சந்த்ராயன்- 2 வின் பயணம் இன்று மீண்டும் ஆரம்பம்

தடைப்பட்ட சந்த்ராயன் - 2 ரொக்கட்டின் பயணம் இன்று மீண்டும் தொடரவுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை ரொக்கட்டை விண்ணிற்கு அனுப்ப நடவடிக்கைகள் ...

சப்ரகமுவ பல்கலைக்கழகம் எதிர்வரும் 21ம் திகதி திறப்பு

சப்ரகமுவ பல்கலைக்கழகம் எதிர்வரும் 21ம் திகதி திறக்கடவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து மாணவர்கள் அனைவரும் எதிர்வரும் 20 ம் திகதி காலை 9 மணி முதல் ...