Back to homepage

Tag "ITnews"

தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த மேலும் 58 பேர் வீடுகளுக்கு..

தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த மேலும் 58 பேர் வீடுகளுக்கு.. 0

🕔10:07, 1.ஜூன் 2020

தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த மேலும் 58 பேரை வீடுகளுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கரமசிங்க தெரிவித்துள்ளார;. அவர்களிடம் பி.சி.ஆர். பரிசோதனைகளும் இன்றைய தினம் இடம்பெறவுள்ளன. முப்படையினரால் நடத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 5 ஆயிரத்து 108 பேர் தொடர்ந்தும் தங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இதுவரை

Read Full Article
பலத்த காற்றுடன் மழை

பலத்த காற்றுடன் மழை 0

🕔11:31, 19.மே 2020

தென்,மேல், சப்ரகமுவ,மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில்அடுத்த 12 மணித்தியாலங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Read Full Article
நாவலப்பிட்டி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயம்

நாவலப்பிட்டி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயம் 0

🕔11:48, 19.மார்ச் 2020

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெகிந்தர பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். வேகமாக பயணித்த முச்சக்கர வண்டியொன்று வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டி பள்ளத்தில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் காயமடைந்து இருவர் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக

Read Full Article
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அணைத்து நாடுகளின் விமானங்களின் வருகைக்கு தடை

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அணைத்து நாடுகளின் விமானங்களின் வருகைக்கு தடை 0

🕔15:26, 17.மார்ச் 2020

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அணைத்து நாடுகளின் விமானங்களின் வருகைக்கு  தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனைய நாடுகளில் இருந்து விமானத்தின் ஊடாக பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தருவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இன்று முதல் மறுஅறிவித்தல் வரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குறித்த கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Full Article
அரச சேவை என்பது மக்கள் சேவை

அரச சேவை என்பது மக்கள் சேவை 0

🕔18:43, 28.பிப் 2020

அரச சேவை என்பது மக்கள் சேவையே அன்றி வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் இடமல்லவென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விருது வழங்கும் விழாவிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். பாராளுமன்றத்தில் அரசாங்க கணக்கு தொடர்பான தெரிவுக்குழுவின் 2018 ஆம் ஆண்டுக்கான நிதி கட்டுப்பாட்டு சட்டவிதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு இணைவாக சாதகமானபெறுபேறுகளை வெளிப்படுத்திய நிறுவனங்களை கௌரவிக்கும் நிகழ்வு

Read Full Article
முழுமையான சுதந்திரத்தை அடைந்துகொள்வதற்கு ஒரே இனமாக செயற்பட வேண்டும்

முழுமையான சுதந்திரத்தை அடைந்துகொள்வதற்கு ஒரே இனமாக செயற்பட வேண்டும் 0

🕔10:13, 4.பிப் 2020

காலணித்துவவாதிகளின் பிடியிலிருந்து விடுபட்ட போதிலும், முழுமையான சுதந்திரத்தை அடைந்துகொள்வதறாக ஒரே இனமாக செயற்பட வேண்டுமென, சபாநாயகர் கரு ஜயசூரிய விடுத்துள்ள சுதந்திர தின செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Read Full Article
மீன் துறைமுகங்கள் ஊடாக கொரோனா வைரஸ் நுழைவை கட்டுப்படுத்த நடவடிக்கை

மீன் துறைமுகங்கள் ஊடாக கொரோனா வைரஸ் நுழைவை கட்டுப்படுத்த நடவடிக்கை 0

🕔13:24, 29.ஜன 2020

நாட்டில் மீன் துறைமுகங்கள் ஊடாக கொரோனா வைரஸ் நுழைவதற்கான காரணிகளை இனங்கண்டு அவற்றை மூடிவிடுவதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் நிஷாந்த பெரேரா தெரிவித்துள்ளார். சிலாம் மாதம்பை பகுதியில்இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை ஆட்கொல்லி கொரோனா வைரஸ் தொடர்பாக முழு உலகமும் அவதானம் செலுத்தியுள்ளது. எவ்வாறாயினும் உயிரிழப்பு சீ’னாவிலிருந்து

Read Full Article
பஸ் உட்பட கனரக வாகனங்களை செலுத்துவது தொடர்பில் புதிய ஒழுங்குப்படுத்தல்கள்

பஸ் உட்பட கனரக வாகனங்களை செலுத்துவது தொடர்பில் புதிய ஒழுங்குப்படுத்தல்கள் 0

🕔12:47, 21.ஜன 2020

பஸ் உட்பட கனரக வாகனங்களை செலுத்துவது தொடர்பில் புதிய ஒழுங்குப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பஸ் உட்பட அனைத்து கனரக வாகனங்களும் வீதியின் இடது பக்க ஒழுங்கையில் மாத்திரமே பயணிக்க வேண்டுமென நகர வாகன மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் குறித்த முறை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கொழும்பு வாகன போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.

Read Full Article
லக்ஷ்மன் கதிர்காமரின் கொலையுடன் தொடர்புடைய LTTE உறுப்பினரொருவருக்கு ஜேர்மன் நீதிமன்றம் சிறைத்தண்டனை

லக்ஷ்மன் கதிர்காமரின் கொலையுடன் தொடர்புடைய LTTE உறுப்பினரொருவருக்கு ஜேர்மன் நீதிமன்றம் சிறைத்தண்டனை 0

🕔10:52, 21.ஜன 2020

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் கொலையுடன் தொடர்புடைய எல்ரீரீஈ அமைப்பின் உறுப்பினரொருவருக்கு ஜேர்மன் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 6 வருடம் மற்றும் 10 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கொலைக்கான தகவல்களை வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளதாக ஜேர்மன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குற்றவாளி எல்ரீரீஈ அமைப்பின் புலனாய்வு பிரிவு உறுப்பினரென தகவல்கள்

Read Full Article
நாட்டின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நாட்டின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு 0

🕔12:59, 20.டிசம்பர் 2019

நாட்டின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணிமுதல் அனர்த்த எச்சரிக்கை அமுலிலுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வுப்பிரிவின் சிரேஷ்ட ஆய்வாளர் பேராசிரியர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார். மாத்தறை, கண்டி, நுவரெலியா, மாத்தளை, பதுளை, மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இ;நநிலையில் அதிக மழையுடன் கூடிய

Read Full Article

Default