விருதுபெற்ற திரைப்பட மற்றும் நாடக தயாரிப்பாளர் சுதத் ரோஹண சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் புதிய தலைவராக பொறுப்பேற்பு

விருதுபெற்ற திரைப்பட மற்றும் நாடக தயாரிப்பாளர் சுதத் ரோஹண சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் புதிய தலைவராக பொறுப்பேற்பு 0

🕔12:29, 27.டிசம்பர் 2019

விருதுபெற்ற திரைப்பட மற்றும் நாடக தயாரிப்பாளர் சுதத் ரோஹண இன்று சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் புதிய தலைவராக பொறுப்பேற்றார். மூன்று தசாப்தத்திற்கும் மேலாக அவர் கலைத்துறையில் பல்வேறு விசேட படைப்புக்களை மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதி விருது, சரசவி விருது, அரச டெலி விருது, சுமதி, ரைகம் மற்றும் சிக்னீஸ் உள்ளிட்ட அனைத்து விருது விழாக்களிலும் அவரது

Read Full Article
ஐ.ரி.என் எமக்கு மற்றுமொரு விருது…

ஐ.ரி.என் எமக்கு மற்றுமொரு விருது… 0

🕔12:48, 9.ஆக 2019

பெஸ்ட் வெப் 2019 விருது வழங்கும் விழாவில் ஐ.ரி.என் டிஜிட்டல் மையம கௌரவிக்கப்பட்டது. எல்.கெ.டொமின் ரெஜிஸ்டரி நிறுவனத்தினால ஒழுங்கு செய்யப்பட்ட பெஸ்ட் வெப் 2019 விருது வழங்கும் விழா கொழும்பில் நேற்று இடம்பெற்றது. விருதுக்கு பாத்திரமான ஐ.ரி.என். டிஜிட்டல் மயத்திற்கான இக்கிண்ணத்தை ஐ.ரி.என் வர்ததகப்பிரிவின் பிரதிப்பொது முகாமையாளர் வஜிர குமார துங்கவினால் பெற்றுக்கொள்ளபபட்டது. டிஜிட்டல் மயத்தின்

Read Full Article
2019 சிக்னீஸ் விருது வழங்கும் விழாவில் பல விருதுகளை ITN தட்டிக்கொண்டது

2019 சிக்னீஸ் விருது வழங்கும் விழாவில் பல விருதுகளை ITN தட்டிக்கொண்டது 0

🕔17:04, 3.ஆக 2019

இலங்கை எல்லையாளர் என முடிசூடிய ஐரீஎன் ஊடக வலையமைப்பு 2019 சிக்னீஸ் விருது வழங்கும் விழாவில் பல விருதுகளை தட்டிக்கொண்டது. 40 வருட காலமாக இலங்கை இரசிகர்களுக்கு தொலைகாட்சி வரலாற்றின் விசேட அனுபவங்கள் பலவற்றை வழங்கியதன் காரணமாக விசேட விருதொன்றும் இதன்போது சுயாதீன ஊடக வலையமைப்புக்கு கிடைத்தது. 2019 சிக்னீஸ் விருது வழங்கும் விழா பண்டாரநாயக்க

Read Full Article
ITN 40 வருட பூர்த்தியை முன்னிட்டு ஆசிர்வாதம் அளிக்கும் இந்துமத வழிபாடு இன்று நடைபெற்றது

ITN 40 வருட பூர்த்தியை முன்னிட்டு ஆசிர்வாதம் அளிக்கும் இந்துமத வழிபாடு இன்று நடைபெற்றது 0

🕔13:20, 4.ஜூன் 2019

ஐரிஎன் ஊடக வலையமைப்பிற்கு 40 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு ஆசிர்வாதம் அளிக்கும் சமய நிகழ்ச்சி தொடரின் இந்துமத வழிபாடு இன்று நடைபெற்றன. இந்துமத வழிபாடுகள் தெஹிவளை நெதிமாலை ஸ்ரீ வெங்கடேஷ்வர மகா விஷ்ணு கோவிலில் நடைபெற்றன. ITNன் பிரதம நிறைவேற்று அதிகாரி ரசாங்க ஹரிச்சந்திர, வசந்தம் பிரதி பொது முகாமையாளர் முருகேசு குலேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளும்

Read Full Article
சுயாதீன தொலைகாட்சி ஊடக வலையமைப்பின் புதிய பொது முகாமையாளர் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்று கொண்டார்

சுயாதீன தொலைகாட்சி ஊடக வலையமைப்பின் புதிய பொது முகாமையாளர் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்று கொண்டார் 0

🕔13:49, 3.ஜூன் 2019

சுயாதீன தொலைகாட்சி ஊடக வலையமைப்பின் புதிய பொது முகாமையாளராக எஸ்.ஏ.என்.ஆர். சுபசிங்ஹ இன்று தமது கடமைகளை பொறுப்பேற்று கொண்டார். கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் கல்வி கற்ற எஸ்.ஏ.என்.ஆர். சுபசிங்ஹ வர்த்தக பிரிவில் உயர் தரம் பயின்று ஸ்ரீ ஜயவர்தனபுற பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். பட்டய கணக்காளர் நிறுவனத்தின் உறுப்பினர்களில் ஒருவரான இவர் பொருளாதார விஞ்ஞானம் தொடர்பில்,

Read Full Article
ஐரிஎன் யூத் வித் டெலன்ட்-2 ஆம் நாள் நிகழ்வுகள் மாத்தறை நகரில்

ஐரிஎன் யூத் வித் டெலன்ட்-2 ஆம் நாள் நிகழ்வுகள் மாத்தறை நகரில் 0

🕔15:01, 27.செப் 2018

இலங்கையில் ரியலிட்டி சம்பிரதாயத்தை மாற்றியமைத்த ஐரிஎன் யூத் வித் டெலன்ட் நிகழ்ச்சிக்கு இரசிகர்களின் மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது. ஐரிஎன் யூத் வித் டெலன்ட் தேட் ஜெனரேஷன் ஊக்குவிப்பு பேரணியின் 2 ஆம் நாள் நிகழ்வுகள் மாத்தறை நகரில் ஆரம்பமாகியது. அதிஷ்டானத்துடன் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய இலங்கையின் இலங்கை இளைஞர்களின் உண்மையான ரியலிட்டி அனுபவங்களை வெளிக் கொணரும்

Read Full Article
மொரகஹகந்த களுகங்கை நீர்ப்பாசன திட்டத்தின் களுகங்கை நீர்த்தேக்கத்தின் நீர் நிரப்பும் நிகழ்வு ஐ.ரி.என். இல் நேரடி ஒளிபரப்பு

மொரகஹகந்த களுகங்கை நீர்ப்பாசன திட்டத்தின் களுகங்கை நீர்த்தேக்கத்தின் நீர் நிரப்பும் நிகழ்வு ஐ.ரி.என். இல் நேரடி ஒளிபரப்பு 0

🕔20:38, 22.ஜூலை 2018

மொரகஹகந்த களுகங்கை நீர்ப்பாசன திட்டத்தின் களுகங்கை நீர்த்தேக்கத்தின் நீர் நிரப்பும் பணிகளின் ஆரம்ப நிகழ்வின் நேரடி ஊடக பணியை ஐரிஎன் ஊடக வலையமைப்பே மேற்கொள்கின்றது.   இலங்கை தொலைக்காட்சி வரலாற்றில் இடம்பெறும் மிகப்பெரிய நேரடி ஊடக பணியை ஐரிஎன் பொறுப்பேற்றுள்ளது. மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் களுகங்கை நீர் நிரப்பும் நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பு நாளைஇடம்பெறும் .மலைச்சாரல்கள் மிக்க

Read Full Article
ITNTV.LK வலைத்தளதிற்கு விருது

ITNTV.LK வலைத்தளதிற்கு விருது 0

🕔19:35, 19.ஜூலை 2018 Read Full Article
சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த இருவர் கைது

சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த இருவர் கைது 0

🕔13:52, 18.ஜூன் 2018

சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொகவந்தலாவை தெரேசியா தோட்டப்பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது மாணிக்கக்கல் அகழ்வுக்கென பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 33 மற்றும் 36 வயதான குறித்த சந்தேகநபர்கள் பொகவந்தலாவை பகுதியை சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக சீனாவுக்கு கடற்குதிரைகளை கடத்த முற்பட்ட மூவர் கைது

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக சீனாவுக்கு கடற்குதிரைகளை கடத்த முற்பட்ட மூவர் கைது 0

🕔16:29, 17.ஜூன் 2018

கடற் குதிரைகள், சில மருந்து பொருட்கள் மற்றும் மரங்களில் தயாரிக்கப்பட்ட உபகரணங்கள் என்பவற்றை சீனாவுக்கு கடத்த முற்பட்ட சந்தேக நபர்கள் மூவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் 35, 37 மற்றும் 40 வயதான சீன பிரஜைகளாகும். பயணப்பைகளில் தேயிலையுடன் மறைத்துவைத்து குறித்த கடற்குதிரைகளை எடுத்துச்செல்ல முற்பட்டுள்ளதாக சுங்கத்திணைக்கள ஊடகப்பேச்சாளர் சுனில்

Read Full Article

Default