Back to homepage

Tag "Israel"

இஸ்ரேலின் சுய நிர்ணய உரிமையை யூதர்களுக்கு உரித்தாக்கும் சட்டம் நிறைவேற்றம்

இஸ்ரேலின் சுய நிர்ணய உரிமையை யூதர்களுக்கு உரித்தாக்கும் சட்டம் நிறைவேற்றம் 0

🕔18:23, 19.ஜூலை 2018

இஸ்ரேல் நாட்டின் சுயநிர்ணய உரிமைகள் யூதர்களுக்கு மாத்திரமே உள்ளதென பிரகடனப்படுத்தும் சட்டத்தை அந்நாட்டு அரசு நிறைவேற்றியுள்ளது. பல மாதங்களாக நீடித்துவந்த இது தொடர்பான வாதங்களுக்கு மத்தியில் இன்று இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 120 உறுப்பினர்களை கொண்ட இஸ்ரேல் பாராளுமன்றத்தில், 62 பேர் இதற்கு ஆதரவாகும், 55 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இச்சட்டம்

Read Full Article
காசாவில் ஹமாஸ் இயக்க மத்திய நிலையங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல்

காசாவில் ஹமாஸ் இயக்க மத்திய நிலையங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் 0

🕔17:26, 20.ஜூன் 2018

இஸ்ரேல் பாதுகாப்பு பிரிவு காசா எல்லையில் வான்வழி தாக்குதலை நடாத்தியுள்ளது. ஹமாஸ் இயக்கத்தின் 25 மத்திய நிலையங்களை இலக்கு வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரொக்கெட் தாக்குதலும் இதில் உள்ளடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் சரியான தகவல்கள் வெளியாகவில்லை. காசா எல்லையில் இடம்பெற்றுவரும் மோதல்கள் காரணமாக கடந்த காலங்களில் 132

Read Full Article
இஸ்ரேலுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வி

இஸ்ரேலுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வி 0

🕔14:08, 14.ஜூன் 2018

பலஸ்தீன் காசா வன்முறை தொடர்பில், இஸ்ரேலுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்துள்ளது. காசா பகுதியில் அப்பாவி பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். கடந்த மார்ச் மாதத்தில் மாத்திரம் இஸ்ரேல் படையினரின் துப்பாக்கிப்பிரயோகத்தில் 129 பலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர். கடந்த மே மாதம் 61 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் பலஸ்தீனியர்களின் உயிரிழப்புக்கு ஹமாஸ் போராளிகளே காரணமென

Read Full Article
இஸ்ரேல் பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் பலஸ்தீனியர்கள் நால்வர் பலி, 600 பேர் காயம்

இஸ்ரேல் பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் பலஸ்தீனியர்கள் நால்வர் பலி, 600 பேர் காயம் 0

🕔12:02, 9.ஜூன் 2018

காசா எல்லையில் இஸ்ரேல் பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் பலஸ்தீனியர்கள் நால்வர் உயிரிழந்துள்ளனர். மேலும் 600 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினம் காசா எல்லையில் பேராட்டங்கள் உக்கிரமடைந்தன. நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்களை கலைக்கும் முயற்சியில் இஸ்ரேல் பாதுகாப்பு பிரிவினர் துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். குறித்த தாக்குதலிலேயே நால்வர் பலியாகியுள்ளனர். காயமடைந்தவர்களில்

Read Full Article
காசா எல்லை பிரச்சினை : தெரேசா மே மற்றும் பெஞ்சமின் நெதன்யாகூ ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தை

காசா எல்லை பிரச்சினை : தெரேசா மே மற்றும் பெஞ்சமின் நெதன்யாகூ ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தை 0

🕔12:38, 7.ஜூன் 2018

காசா எல்லையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூ ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பலஸ்தீன் மக்களை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியது. குறித்த தாக்குதல்களில் சுமார் 100 பேர் வரை பலியாகியிருந்தனர். குறித்த சம்பவம் தனக்கு வருத்தமளிப்பதாக பிரித்தானிய பிரதமர்

Read Full Article

Default