சோதனைச்சாவடி மீது காரை மோதிய இளைஞர் இஸ்ரேல் இராணுவத்தால் சுட்டுக்கொலை 0
இராணுவ சோதனைச்சாவடி மீது காரை மோதிய பலஸ்தீன இளைஞரொருவர், இஸ்ரேல் இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சம்பவம் மேற்கு கரையில் பதிவாகியுள்ளது. இராணுவத்தினர் இளைஞரின் கார் மீது சரமாரியாக துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனால் குறித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர் கிழக்கு ஜெருசலேம் பகுதியை சேர்ந்த 21 வயதான அஹமட் அப்பாஸி என