இஸ்ரேலிய பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது 0
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவால் கூட்டணி அரசு அமைக்க முடியாமல் போனதையடுத்து இஸ்ரேலிய பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புதிய தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கமைய எதிர்வரும் செப்டம்பர் 17 ம் திகதி தேர்தல் நடைபெறுமென இஸ்ரேல் தகவல்கள் தெரிவிக்கின்றன. 120 இடங்களை கொண்ட இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் கடந்த மாதம் தேர்தல்