அபுபக்கர் அல் பக்தாதியின் சகோதரி துருக்கி அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையின் போது கைது 0
ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் முன்னாள் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதியின் சகோதரி துருக்கி அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டார். பக்தாதியின் மூத்த சகோதரியான 65 வயதுடைய ரஸ்மியா அபாத் வட சிரியாவின் அஸாஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டார். இவருடன் இவரது கணவரும் மருமகளும் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள்