Back to homepage

Tag "Iran"

ஈரானுக்கு மீண்டும் தடைகளை விதிக்க அமெரிக்கா தீர்மானம்

ஈரானுக்கு மீண்டும் தடைகளை விதிக்க அமெரிக்கா தீர்மானம் 0

🕔11:54, 17.செப் 2020

ஈரானுக்கு மீண்டும் தடைகளை விதிக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது. ஐக்கிய நாடுகள் ஆயுதங்கள் தொடர்பான தடை விதிக்கவே தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. ஈரான் ஏவுகனை செயற்பாடுகளை முன்னெடுப்பதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. இதற்கு முன்னர் பாதுகாப்பு சபையில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட யோசனைக்கு பெரும்பாலான பிரதிநிதிகள் இணக்கம் தெரிவிக்கவில்லை. அதற்கமைய மீண்டும் தடை விதிக்க கவனம் செலுத்தப்பட்டுள்தாக அமெரிக்க குறிப்பிட்டுள்ளது.

Read Full Article
அனுமதிக்கப்பட்ட அளவை விடவும் 10 மடங்கு அதிக யுரேனியத்தை ஈரான் கொண்டுள்ளதாக ஐ. நா குற்றச்சாட்டு

அனுமதிக்கப்பட்ட அளவை விடவும் 10 மடங்கு அதிக யுரேனியத்தை ஈரான் கொண்டுள்ளதாக ஐ. நா குற்றச்சாட்டு 0

🕔13:27, 5.செப் 2020

சர்வதேச ரீதியான அனுமதிக்கப்பட்ட யுரேனியம் கையிருப்பு அளவை விடவும் 10 மடங்கு அதிகமான யுரேனியத்தை ஈரான் தன்னகத்தே கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அந்நாட்டில் 2 ஆயிரத்து 105 கிலோ கிராம் செரிவூட்டப்பட்ட யூரேனியன் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டில் 300 கிலோ கிராம் யுரேனியத்தை வைத்திருப்பதற்கே ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் அணுசக்தி

Read Full Article
சமூக வலைதள தாக்கம் : மரணதண்டனையை இடைநிறுத்திய ஈரான்

சமூக வலைதள தாக்கம் : மரணதண்டனையை இடைநிறுத்திய ஈரான் 0

🕔13:30, 18.ஜூலை 2020

ஈரானில் இளைஞர்கள் மூவருக்கான மரணதண்டனை நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதம் ஈரானில் பெற்றோல் விலையேற்றத்திற்கு எதிராகவும், அரசாங்கத்திற்கு எதிராகவும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. குறித்த சந்தர்ப்பத்தில் இளைஞர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராக தேசத்துரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இளைஞர்கள் மூவரையும் குற்றவாளியாக அறிவித்த ஈரான் உச்சநீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்நிலையில் மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு

Read Full Article
ஈரானுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் அதிகரிக்கப்படும் : அமெரிக்க ராஜாங்க செயலாளர்

ஈரானுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் அதிகரிக்கப்படும் : அமெரிக்க ராஜாங்க செயலாளர் 0

🕔10:41, 1.ஜூலை 2020

ஈரானுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் அதிகரிக்கப்படுமென அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் போம்பியோ தெரிவித்துள்ளார். அது தொடர்பில் அவர் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கும் விளக்கமளித்துள்ளார். தற்போது விதிக்கப்பட்டுள்ள தடைகள் எதிர்வரும் ஒக்டோம்பர் மாதமளவில் நிறைவடையவுள்ளது. அதை மேலும் நீடிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. யோசனையொன்றை தயாரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென அமெரிக்க குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும் அமெரிக்காவின் குறித்த தீர்மானத்திற்கு

Read Full Article
இலங்கைக்கான ஈரான் தூதுவர் – பிரதமர் சந்திப்பு

இலங்கைக்கான ஈரான் தூதுவர் – பிரதமர் சந்திப்பு 0

🕔18:19, 16.ஜூன் 2020

இலங்கை ஈரான் உறவுகளை மேலும் வலுவூட்டுவதற்கு தமது நாடு எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான ஈரான் தூதுவர் ஹஷிம் ஹஷ்ஜசாதேஹ் தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை ஈரான் தூதுவர் சந்தித்த போது இதனை தெரிவித்துள்ளார். இலங்கைக்கான ஈரான் தூதுவருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுவூட்டுவது தொடர்பாக அமைந்திருந்தது.

Read Full Article
ஈரானில் சுகாதார ஊழியர்கள் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று

ஈரானில் சுகாதார ஊழியர்கள் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று 0

🕔16:55, 22.மே 2020

ஈரானில் சுகாதார பிரிவு ஊழியர்கள் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதார ஊழியர்கள் 800 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதில், நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக ஈரான் சுகாதார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. எனினும் குறித்த எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read Full Article
ஈரானின் தெற்கு பகுதியில் நிலநடுக்கம்

ஈரானின் தெற்கு பகுதியில் நிலநடுக்கம் 0

🕔17:41, 16.மார்ச் 2020

ஈரானின் தெற்கு பகுதியில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தெற்கு பகுதியான பந்தர் காமர் பகுதியிலிருந்து 39 கிலோமீட்டர் தூரத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஈரான் தகவல் தெரிவிக்கின்றன. குறித்த நிலநடுக்கத்தினால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, கடந்த 2017 ஆம் ஆண்டு ஈராக் – ஈரான் எல்லையில் ஏற்பட்ட

Read Full Article
ஈரான் வெளிநாட்டு அமைச்சரின் ஆலோசகர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

ஈரான் வெளிநாட்டு அமைச்சரின் ஆலோசகர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு 0

🕔12:13, 7.மார்ச் 2020

ஈரான் வெளிநாட்டு அமைச்சரின் ஆலோசகர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரானிலேயே கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது. ஈரான் பாராளுமன்ற உறுப்பினர்கள் 23 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஈரான் வெளிவிவகார அமைச்சரின் ஆலோசகர் வைரஸ் தொற்றில் உயிரிழந்துள்ளார். ஈரானில் ஏற்கனவே 5 முக்கியஸ்த்தகர்கள் கொரோனா வைரஸ்

Read Full Article
கொரோனா வைரஸ் சீனா மற்றும் ஈரான் மீதான உயிரியல் தாக்குதல் :  ஈரான் இராணுவ தளபதி

கொரோனா வைரஸ் சீனா மற்றும் ஈரான் மீதான உயிரியல் தாக்குதல் : ஈரான் இராணுவ தளபதி 0

🕔15:23, 6.மார்ச் 2020

கொரோனா வைரஸ் தொற்று சீனா மற்றும் ஈரான் மீதான உயிரியல் தாக்குதலாக இருக்கலாமென ஈரான் இராணுவ தளபதி ஹசைன் ஹலாமி குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவே உயிரியல் தாக்குதலை நடத்தியிருக்க கூடுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சீனாவுக்கு பின்னர் ஈரானே கொரோனா வைரசினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரான் பாராளுமன்ற உறுப்பினர்கள் 24 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டு

Read Full Article
ஈரானை எதிர்கொள்வது தொடர்பில் அமெரிக்கா – சவுதி அரேபியாவுக்கு இடையில் பேச்சுவார்த்தை

ஈரானை எதிர்கொள்வது தொடர்பில் அமெரிக்கா – சவுதி அரேபியாவுக்கு இடையில் பேச்சுவார்த்தை 0

🕔16:39, 13.பிப் 2020

ஈரானை எதிர்கொள்வது தொடர்பில் அமெரிக்க மற்றும் சவுதி அரேபியாவுக்கு இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. அமெரிக்க மற்றும் சவுதி வெளியுறவு அமைச்சர்கள் இது குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளனர். மத்திய கிழக்குப் பகுதிகளில் ஈரானின் நடவடிக்கைகளை எதிர்கொள்வது குறித்து இங்கு தீர்க்கமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்க மற்றும் ஈரானுக்கு இடையில் முறுகல் நிலை தீவிரமடைந்துள்ள நிலையில் சவுதியும்

Read Full Article

Default