Back to homepage

Tag "IPL"

கல்கட்டாவை வீழ்த்திய சென்னை

கல்கட்டாவை வீழ்த்திய சென்னை 0

🕔10:40, 10.ஏப் 2019

நடைபெற்று வரம் கல்கட்டா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கிடையில் நேற்று இடம்பெற்ற போட்டியில் சென்னை அணி 7 விக்கட்டுக்களினால் வெற்றியீட்டியது. சென்னையில் நேற்று இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய கல்கட்டா அணி தனது 20 ஓவர்கள் நிறைவில்

Read Full Article
ஐ.பீ.எல். தொடர்-22ஆவது சமர்

ஐ.பீ.எல். தொடர்-22ஆவது சமர் 0

🕔18:22, 8.ஏப் 2019

நடைபெற்றுவரும் ஐ.பீ.எல். தொடரின் 22ஆவது போட்டி இன்று நடை பெறவுள்ளது.. இரவு 8 மணிக்கு சண்டிகாரில் நடைபெறும் இப்போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் சன் ரைசஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன.

Read Full Article
ஐ.பீ.எல். தொடர்-18 மற்றும் 19ஆவது சமர்

ஐ.பீ.எல். தொடர்-18 மற்றும் 19ஆவது சமர் 0

🕔14:32, 6.ஏப் 2019

நடைபெற்றுவரும் ஐ.பீ.எல். தொடரின் 18ஆவது போட்டி இன்று மாலை 4 மணிக்கு சென்னiயில் இடம்பெறவுள்ளது. இப்;போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ,கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதவுள்ளன. இதேவேளை 19ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு சன்ரைசஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையில் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.

Read Full Article
ஐ.பீ.எல். தொடர்-16ஆவது சமர்

ஐ.பீ.எல். தொடர்-16ஆவது சமர் 0

🕔14:25, 4.ஏப் 2019

ஐ.பீ.எல். தொடரின் 16ஆவது போட்டி இன்று டெல்லியில் இடம்பெறவுள்ளது. டெல்லி கெபிடல்ஸ் மற்றும் சன்ரசஸ் ஹைதராபாத் அணிகள் போட்டியில் மோதவுள்ளன. இரவு 8 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

Read Full Article
மும்பையிடம் தடுமாறிய சென்னை

மும்பையிடம் தடுமாறிய சென்னை 0

🕔13:49, 4.ஏப் 2019

நேற்றைய 15 ஆவது ஐ.பீ.எல். போட்டி மும்பையில் இடம்பெற்றது.இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மிக இலாவகமாக தோற்கடித்தது மும்மை இந்தியன்ஸ் அணி.நேற்று மும்பையில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி களத்தடுப்பை முதலில் தேர்வு செய்தது.அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 170

Read Full Article
ஐ.பி.எல் தொடர்-15ஆவது சமர்

ஐ.பி.எல் தொடர்-15ஆவது சமர் 0

🕔12:16, 3.ஏப் 2019

நடைபெற்றுவரும் ஐ.பீ.எல். தொடரின் 15ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன. இன்று இரவு 8 மணிக்கு மும்பையில் போட்டி இடம்பெறவுள்ளது.

Read Full Article
ஐ.பீ.எல். தொடர்-13 ஆவது சமர்

ஐ.பீ.எல். தொடர்-13 ஆவது சமர் 0

🕔17:41, 1.ஏப் 2019

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பீ.எல்.தொடரின் 13ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. இரவு 8 மணிக்கு ஆரம்பமாகும் இந்த போட்டி சண்டிகாரில் நடைபெறும். இன்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கெபிடல்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

Read Full Article
ஐ.பீ.எல். தொடர்-9 மற்றும் 10ஆவது சமர்

ஐ.பீ.எல். தொடர்-9 மற்றும் 10ஆவது சமர் 0

🕔15:54, 30.மார்ச் 2019

நடைபெற்று வரும் ஐ.பீ.எல்.தொடரின் 9ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது. இந்த போட்டி இன்று பி.ப. 4 மணிக்கு சண்டிகாரில் இடம்பெறும். அதேபோன்று தொடரின் 10ஆவது போட்டி இன்றிரவு 8 மணிக்கு ஆரம்பமாகும்.இப்போட்டியில் டெல்லி கெபிடல்ஸ் மற்றும் கல்கட்டா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

Read Full Article
ஐ.பீ.எல். தொடர்-7ஆவது சமர்

ஐ.பீ.எல். தொடர்-7ஆவது சமர் 0

🕔16:38, 28.மார்ச் 2019

நடைபெற்று வரும் ஐ.பீ.எல்.தொடரின் 7ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இன்றைய போட்டியில் ரோயல் செலஞ்சஸ் பெங்களூர் மற்றும் மும்மை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இப்போட்டி இன்று இரவு 8 மணிக்கு பெங்களூரில் இடம்பெறவுள்ளது. இதேவேளை நேற்று இடம்பெற்ற 6ஆவது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை கல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி 28 ஓட்டங்களினால்

Read Full Article
ஐ.பீ.எல். தொடர்-6ஆவது சமர்

ஐ.பீ.எல். தொடர்-6ஆவது சமர் 0

🕔11:07, 27.மார்ச் 2019

ஐ.பீ.எல் தொடரின் 6ஆவது போட்டி  கல்கட்டாவில் இன்று இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டியில் கல்கட்டா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியை கல்கட்டா அணி ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்

Read Full Article

Default