Back to homepage

Tag "IPL"

நிதி நெருக்கடியை சமாளிக்க ஐபிஎல் தொடர் அவசியமென்கின்றார் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ் குமார்

நிதி நெருக்கடியை சமாளிக்க ஐபிஎல் தொடர் அவசியமென்கின்றார் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ் குமார் 0

🕔12:53, 29.ஜூன் 2020

ஐபிஎல் தொடர் இவ்வாண்டு நிச்சயம் நடத்தப்படுமென இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ் குமார் தெரிவித்துள்ளார். நிதி பிரச்சினைகளை சமாளிக்க தொடரை நடத்துவது அவசியமென அவர் குறிப்பிட்டுள்ளார். 13வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 29ம் திகதி ஆரம்பமாகவிருந்தது. எனினும் கொரோனா பரவல் காரணமாக தொடர் காலவறையரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. அவுஸ்ரேலியாவில் ஆகஸ்ட் 18ம் திகதி முதல்

Read Full Article
IPL போட்டி தொடரை இலங்கையில் நடத்த முடியுமா ?.. சுனில் கவாஸ்கர்

IPL போட்டி தொடரை இலங்கையில் நடத்த முடியுமா ?.. சுனில் கவாஸ்கர் 0

🕔11:10, 15.ஜூன் 2020

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி தொடரை இலங்கையில் நடத்த முடியுமென இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக மார்ச் மாதம் நடைபெறவிருந்த 2020 இற்கான ஐபிஎல் போட்டி தொடர் காலவரையறை இன்றி ஒத்தி

Read Full Article
IPL கிரிக்கட் தொடரை இந்த ஆண்டு நடத்துவதற்கு ஏற்பாடுகள்

IPL கிரிக்கட் தொடரை இந்த ஆண்டு நடத்துவதற்கு ஏற்பாடுகள் 0

🕔18:49, 11.ஜூன் 2020

ஐ.பி.எல். கிரிக்கட் தொடரை இந்த ஆண்டு நடத்துவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கட் சபைத் தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். கொவிட் 19 தொற்று காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த ஐ.பி.எல். கிரிக்கட் தொடரும் கால வரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்தியாவில் தொடர்ந்தும் கொரோனா வைரஸ்

Read Full Article
IPL போட்டிகளை நடத்துவது தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ம் திகதிக்கு பின்னர் தீர்மானம்

IPL போட்டிகளை நடத்துவது தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ம் திகதிக்கு பின்னர் தீர்மானம் 0

🕔11:23, 21.மார்ச் 2020

இவ்வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகளை நடத்துவது தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ம் திகதிக்கு பின்னர் தீர்மானிக்கப்படுமென இந்திய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலால் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஏப்ரல் மாதம் 15ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான முடிவுகள் எதிர்வரும் 31ம் திகதிக்;கு எடுக்கப்படுமென என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில்

Read Full Article
2020ம் ஆண்டு IPL கிரிக்கட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 29ம் திகதி ஆரம்பம்

2020ம் ஆண்டு IPL கிரிக்கட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 29ம் திகதி ஆரம்பம் 0

🕔13:09, 16.பிப் 2020

2020ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 29ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. போட்டித்தொடருக்கான அட்டவணை நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. இதற்கமைய மார்ச் மாதம் 29ம் திகதி முதல் மே மாதம் 24ம் திகதி வரை போட்டித்தொடர் இடம்பெறவுள்ளது. இம்முறை தொடரில் 8 அணிகள் விளையாடவுள்ளன. கடந்த ஆண்டு இடம்பெற்ற ஐ.பி.எல் தொடரில்

Read Full Article
IPL இறுதிப்போட்டிக்கு சென்னை சுப்பர்கிங்ஸ் தெரிவு

IPL இறுதிப்போட்டிக்கு சென்னை சுப்பர்கிங்ஸ் தெரிவு 0

🕔12:34, 11.மே 2019

ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டிக்கு சென்னை சுப்பர்கிங்ஸ் அணி தெரிவாகியுள்ளது. நேற்று இடம்பெற்ற போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியை வெற்றிகொண்டதன் ஊடாக இறுதிப் போட்டிக்கு சென்னை அணி தெரிவாகியுள்ளது. இதற்கமைய ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டிக்கு 8வது தடவையாகவும் சென்னை அணி தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
ஐ.பீ.எல். தொடர்-36 மற்றும் 37ஆவது சமர்

ஐ.பீ.எல். தொடர்-36 மற்றும் 37ஆவது சமர் 0

🕔15:21, 20.ஏப் 2019

நடைபெற்றுவரும் ஐ.பீ.எல் தொடரின் 36 மற்றும் 37 போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன. 36 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இப்போட்டி மாலை 4 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது. இதேவேளை 37 ஆவது போட்டி டெல்லி கெபிடல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது. இப்போட்டி

Read Full Article
ஐ.பீ.எல். தொடர்-34ஆவது சமர்

ஐ.பீ.எல். தொடர்-34ஆவது சமர் 0

🕔10:19, 18.ஏப் 2019

நடைபெற்று வரும் ஐ.பீ.எல்.தொடரின் 34 ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு டெல்லியில் இடம்பெறவுள்ளது. இன்றைய போட்டியில் டெல்லி கெபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

Read Full Article
IPL 33 வது போட்டி ஹைதராபாத் – சென்னை அணிகளுக்கிடையில் இன்றிரவு

IPL 33 வது போட்டி ஹைதராபாத் – சென்னை அணிகளுக்கிடையில் இன்றிரவு 0

🕔15:22, 17.ஏப் 2019

ஐ.பி.எல் தொடரின் 33 வது போட்டி சன்ரைஸஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சுப்பர்கிங்ஸ் அணிகளுக்கிடையில் ஹைதராபாத்தில் இன்று இரவு 8 மணிக்கு இடம்பெறவுள்ளது.

Read Full Article
மஹேந்திர சிங் டோனிக்கு அபராதம்

மஹேந்திர சிங் டோனிக்கு அபராதம் 0

🕔15:36, 12.ஏப் 2019

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மஹேந்திர சிங் டோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மைதானத்தில் நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டமை காரணமாக போட்டி கட்டணத்திலிருந்து 50 வீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரின் போது ஒரு நடுவர் நோபோல் என அறிவித்த பந்தை மற்றைய நடுவர் இல்லையென குறிப்பிட்டார்.

Read Full Article

Default