LPL தொடரின் மேலும் இரு போட்டிகள் இன்று.. 0
LPL தொடரின் மேலும் இரு போட்டிகள் இன்று இடம்பெறவுள்ளன. கொழும்பு கிங்ஸ் மற்றும் தம்புள்ள வைகிங் அணிகளுக்கிடையிலான போட்டி பிற்பகல் 3.30 மணியளவில் ஆரம்மாகவுள்ளது. என்ஞலோ மெத்தியூவ்ஸ் தலைமையில் கொழும்பு கிங்ஸ் அணியும், தசுன் ச்சானக்க தலைமையில் தம்புள்ள வைகிங் அணியும் களமிறங்கவுள்ளன. இதேவேளை இரவு 8.00 மணிக்கு ஜப்னா ஸ்டேலியன்ஸ் மற்றும் கண்டி டஸ்கர்ஸ்