Back to homepage

Tag "International Coconut Day"

சர்வதேச தெங்கு தினம் இன்று

சர்வதேச தெங்கு தினம் இன்று 0

🕔15:16, 2.செப் 2018

சர்வதேச தெங்கு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு ஒரு வாரகாலத்திற்கு தெங்கு தினத்திற்கான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை 9 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் தெங்கு தினத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெறவுள்ளது. இதில் பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

Read Full Article

Default