Back to homepage

Tag "Injured"

விபத்தில் இருவர் பலி

விபத்தில் இருவர் பலி 0

🕔13:06, 19.பிப் 2019

நாட்டின் பல பிரதேசங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழந்தும் 8 பேர் காயமடைந்துமுள்ளனர். நாவலப்பிட்டிய பத்தனபிட்டிய முச்சக்கர வண்டியொன்றும் டிப்பர் வண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இதன்போது முச்சக்கர வண்டியின் சாரதியும் முச்சக்கர வண்டியை செலுத்தியவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அவர்கள் கினிகத்தேன மற்றும் நவகுருந்துவத்த ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள். முச்சக்கர வண்டி சாரதி வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்திற்கான

Read Full Article
துப்பாக்கிச்சூடு-பெண்ணொருவர் காயம்

துப்பாக்கிச்சூடு-பெண்ணொருவர் காயம் 0

🕔16:00, 7.ஆக 2018

துப்பாக்கிச்சூட்டில் பெண்ணொருவர் காயமடைந்த சம்பவமொன்று கடவத்தை-கோனஹேன பகுதியில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த பெண் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸார் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டவர் தொடர்பான தகவல்கள் இதுவரை தெரியவரவில்லை.

Read Full Article
விபத்தில் ஒருவர் பலி-6பேர் காயம்

விபத்தில் ஒருவர் பலி-6பேர் காயம் 0

🕔13:34, 11.ஜூலை 2018

வுனியாவில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்ததுடன் 6 பேர் காயமடைந்தனர். வவுனியா புளியங்குளம் பகுதியில் பஸ் வண்டியொன்றும் கொள்கலன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றது. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் வவுனியா மற்றும் மாங்குளம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புளியங்குளம்; பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

Read Full Article
பாரிய விபத்து-4பேர் படுகாயம்.

பாரிய விபத்து-4பேர் படுகாயம். 0

🕔14:37, 1.ஜூலை 2018

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரணி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். இன்று காலை மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் ஊரணியில் லொறியொன்றுடன் முச்சக்கர வண்டி மோதியதில் முச்சக்கர வண்டி சாரதி உட்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் வேகமாக வந்த முச்சக்கர ண்டி வண்டியே மோதி விபத்துக்குள்ளானது என மட்டக்களப்பு பொலிசார்

Read Full Article
துப்பாக்கிச்சூட்டில் இராணுவ வீரர் காயம்

துப்பாக்கிச்சூட்டில் இராணுவ வீரர் காயம் 0

🕔14:31, 25.ஜூன் 2018

ரத்மலானை சக்கிந்தா ராம வீதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார். இராணுவத்தைச் சேர்ந்த லெப்டினன் கேர்ணல் ஒருவரின் வீட்டிற்கு அருகிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளது. இக்கேர்ணலை அழைத்துச்செல்வதற்காக கெப் வண்டியைச் செலுத்தி வந்த இராணுவ கோக்ரல் இத்துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காயமடைந்தார். முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் துப்பாக்கி

Read Full Article
எரிமலை சீற்றம்-25 பேர் உயிரிழப்பு-300க்கும் மேற்பட்டோர் எரிகாயம்.

எரிமலை சீற்றம்-25 பேர் உயிரிழப்பு-300க்கும் மேற்பட்டோர் எரிகாயம். 0

🕔13:52, 4.ஜூன் 2018

குவாதமாலாவில் பியாகோ எரிமலை சீற்றம் காரணமாக 25 பேர் உயிரிழந்ததுடன் 300 இற்கும் மேற்பட்டோர் எரிகாயங்களுக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. 3 சிறுவர்களும் இதனால் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குவாதமாலாவின் தலைநகரிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இவ் எரிமலை உள்ளது. எல்ரோடியோ பகுதியில் எரிமலை குழம்பு காரணமாக ஏராளமான வீடுகள் சேதமடைந்திருப்பதாக அந்நாட்டின் அனர்த்த

Read Full Article

Default