Back to homepage

Tag "Indonesia"

இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் 12 மணித்தியால மின்தடை காரணமாக 10 மில்லியன் மக்கள் பாதிப்பு

இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் 12 மணித்தியால மின்தடை காரணமாக 10 மில்லியன் மக்கள் பாதிப்பு 0

🕔11:19, 5.ஆக 2019

இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் 12 மணித்தியால மின்தடை காரணமாக சுமார் 10 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மெட்ரோ ரயில் சேவை உட்பட கையடக்க தொலைபேசி வலையமைப்புகளும் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீர் மின்தடை ஏற்ப்பட்டுள்ளது. ஜகார்த்தாவை அண்மித்த பகுதிகளிலும் மின்தடை ஏற்ப்பட்டது. இதனால் மொத்தமாக 20 மில்லியன் மக்கள் மின்தடைக்கு

Read Full Article
இந்தோனேஷியாவில் கப்பலொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் பலி

இந்தோனேஷியாவில் கப்பலொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் பலி 0

🕔10:04, 1.ஆக 2019

இந்தோனேஷியாவில் கப்பலொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹரிமுன் மாவட்டத்தில் கப்பல் பழுது பார்க்கும் தளமொன்றில் தனியாருக்கு சொந்தமான சொகுசு கப்பல் ஒன்று பழுது பார்ப்பு வேலைக்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென கப்பல் தீப்பற்றி எரிந்துள்ளதாக இந்தோனேஷிய செய்திகள் தெரிவிக்கின்றன.

Read Full Article
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம் : நூற்றுக்கும் அதிகமான வீடுகளுக்கு சேதம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம் : நூற்றுக்கும் அதிகமான வீடுகளுக்கு சேதம் 0

🕔12:32, 15.ஜூலை 2019

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தினால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். கிழக்குப்பகுதியிலுள்ள மலுக்கு தீவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அது ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தீவின் தென்மேற்கு பகுதி நோக்கி 165 கிலோமீற்றர் தூரத்திற்கு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் 160 வீடுகள்

Read Full Article
இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் அமைதியின்மை

இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் அமைதியின்மை 0

🕔09:51, 23.மே 2019

இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் அமைதியின்மை ஏற்ப்பட்டுள்ளது. பாதுகாப்பு தரப்பினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. கடந்த மாதம் இடம்பெற்ற இந்தோனேஷிய ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், ஜகார்த்தா உட்பட பல முக்கிய நகரங்களில் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கலைப்பதற்கு பொலிசார் முயற்சித்த நிலையில் மோதல் ஏற்ப்பட்டுள்ளதாக இந்தோனேஷிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது

Read Full Article
ஜொக்கோ விடோடோவின் வெற்றிக்கு எதிராக இந்தோனேஷியாவில் ஆர்ப்பர்டடம் : 6 பேர் பலி

ஜொக்கோ விடோடோவின் வெற்றிக்கு எதிராக இந்தோனேஷியாவில் ஆர்ப்பர்டடம் : 6 பேர் பலி 0

🕔14:32, 22.மே 2019

இந்தோனேஷிய பொதுத்தேர்தலில் ஜனாதிபதி ஜொக்கோ விடோடோ வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், 55.5 வீத வாக்குகளை பெற்ற ஜொக்கோ விடோடோ வெற்றிப்பெற்றதாக அந்நாட்டு தேர்தல்கள் ஆணையகம் அறிவித்தது. அவரை எதிர்த்து போட்டியிட்டிருந்த முன்னாள் இராணுவ அதிகாரி ஜெனரல் பிரபாவோ

Read Full Article
இந்தோனேஷிய ஜனாதிபதி தேர்தலில் ஜோக்கோ விதோதோ வெற்றி

இந்தோனேஷிய ஜனாதிபதி தேர்தலில் ஜோக்கோ விதோதோ வெற்றி 0

🕔13:00, 21.மே 2019

இந்தோனேஷிய ஜனாதிபதி தேர்தலில் ஜோக்கோ விதோதோ வெற்றியீட்டியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. அவரை எதிர்த்து முன்னாள் இராணுவ ஜெனரலான பிரப்ரவோ சுபியன்னோ போட்டியிட்டார். தேர்தல்முடிவுகளை தொடர்ந்து அந்நாட்டின் தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 30கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜோக்கோ விதோதோ அளிக்கப்பட்ட வாக்குகளில் 55.5

Read Full Article
சுமாத்ரா தீவில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 18 பேர் பலி

சுமாத்ரா தீவில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 18 பேர் பலி 0

🕔12:47, 29.ஏப் 2019

இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் காணமல்போயுள்ளனர். வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டிடங்கள் , குடியிருப்புக்கள், பாலங்கள் வீதிகள் என உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சீரற்ற காலநிலையில்

Read Full Article
இந்தோனேஷியாவில் சீரற்ற காலநிலையால் 50 பேர் உயிரிழப்பு

இந்தோனேஷியாவில் சீரற்ற காலநிலையால் 50 பேர் உயிரிழப்பு 0

🕔16:06, 17.மார்ச் 2019

இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் 50 பேர் வரை உயிரிழந்துள்ளனர். பப்புவா மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. அனர்த்தங்களினால் 59 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. நூற்றுக்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் தற்காலிக முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளதாக இந்தோனேஷிய

Read Full Article
பொயிங் நிறுவனம் மீது வழக்கு தொடரவுள்ளதாக இந்தோனேசியா அறிவிப்பு

பொயிங் நிறுவனம் மீது வழக்கு தொடரவுள்ளதாக இந்தோனேசியா அறிவிப்பு 0

🕔12:40, 14.மார்ச் 2019

போயிங் நிறுவனம் மீது வழக்கு தொடரவுள்ளதாக இந்தோனேசியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது. தொடர் விமான விபத்து காரணமாக இத்தீர்மானம் எடுத்துள்ளதாக இந்தோனேசியா தெரிவித்துள்ளது. கடந்த வருடம் இந்தோனேஷியாவுக்கு சொந்தமான போயிங் ரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 189 பேர் உயிரிழந்தனர். விபத்திற்கான காரணங்கள் ஆராயப்பட்டு கொண்டிருந்த நிலையில் மீண்டும் போயிங் ரக விமானமொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை எத்தியோப்பியாவில்

Read Full Article
இந்தோனேஷியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 26 பேர் பலி

இந்தோனேஷியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 26 பேர் பலி 0

🕔10:52, 25.ஜன 2019

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 26 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சிலர் காணாமல்போயுள்ளனர். தெற்கு சுலவெசி மாகாணத்தில் அனர்த்தம் பதிவாகியுள்ளது. தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பாலங்கள் உடைந்துள்ளதுடன் கட்டடங்களும் சேதமடைந்துள்ளன. தொடர்ச்சியான மழை காரணமாக மண்சரிவும் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்தோனேஷிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read Full Article

Default