அமேசான் காடு குறித்து நடிகை சிம்ரன் வெளியிட்டுள்ள பதிவு 0
அமேசான் காடு கடந்த சில நாட்களாக தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இது குறித்து உலக நாடுகள் அதிக கவனம் செலுத்திவரும் அதேவேளை சினிமா பிரபலங்களும் தமது கருத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை சிம்ரன் இதுகுறித்து கவலை தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- “பூமிப்பந்தின் நுரையீரல் என்றழைக்கப்படும் அமேசான் காடுகள் தீப்பற்றி