Back to homepage

Tag "Indian actress"

நடிகை காயமடைந்ததால் படப்பிடிப்பு ரத்து

நடிகை காயமடைந்ததால் படப்பிடிப்பு ரத்து 0

🕔15:03, 19.நவ் 2019

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் வாழ்க்கை இந்தியில் படமாகிறது. அமேல் குப்தா இயக்குகிறார். சாய்னா நேவால் கதாபாத்திரத்தில் நடிக்க பரினீதி சோப்ரா தெரிவாகியுள்ளர். இதன் படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கியது. இந்த நிலையில் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு பரினீதி சோப்ரா கழுத்தில் காயம் அடைந்தார். இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

Read Full Article
வெப் தொடரில் அறிமுகமாகும் மற்றுமொரு பிரபல நடிகை

வெப் தொடரில் அறிமுகமாகும் மற்றுமொரு பிரபல நடிகை 0

🕔12:30, 15.அக் 2019

தமிழ் தெலுங்கு உள்ளிட்ட இந்திய திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை ஹன்சிகா, தற்போது `மஹா’ என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிக்கிறார். ஹன்சிகா நடிக்கும் 50வது படம் இதுவாகும். இதே போன்று சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ஹன்சிகா வெப் தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த

Read Full Article
நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் திரையுலகில் களமிறங்கவுள்ள உலக அழகி

நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் திரையுலகில் களமிறங்கவுள்ள உலக அழகி 0

🕔16:18, 26.செப் 2019

மணிரத்னம் இயக்கவுள்ள புதிய படம் பற்றிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. கல்கியின் வரலாற்று புனைவான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்க திட்டமிட்டுள்ளார். இதில் பிரபல நடிகர் மற்றும் நடிகையர்கள் பட்டாளம் இணையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஐஸ்வர்யா ராய், விக்ரம் ஆகிய இருவர் மட்டுமே இதை உறுதிசெய்துள்ளனர். சமீபத்தில் நடிகர் பார்த்திபனும் டுவிட்டர் பக்கத்தில்

Read Full Article
இராணுவ பயிற்சி பெற்ற நடிகை

இராணுவ பயிற்சி பெற்ற நடிகை 0

🕔14:35, 6.செப் 2019

தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் தமன்னா. பாலிவுட்டில் பிசியாக இருக்கும் இவர் அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில், இவர் அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஆக்‌ஷன் படத்தில் நடித்து வருகிறார். இதில் தமன்னா ராணுவ கமாண்டோவாக நடிக்கிறார். இதுபற்றி பட இயக்குனர் சுந்தர் சி, கூறும்போது, ’ராணுவ

Read Full Article
ஸ்டூடியோவை விற்பனை செய்வது வருத்தமாக உள்ளது

ஸ்டூடியோவை விற்பனை செய்வது வருத்தமாக உள்ளது 0

🕔10:23, 30.ஆக 2018

ராஜ்கபூரால் 1948ம் ஆண்டு உருவாக்கப்பட்டது தான் ஆர்.கே. ஸ்டூடியோ. மும்பையில் 2 ஏக்கர் பரப்பளவில் இது அமைந்துள்ளது. அத்துடன் இந்தி பட உலகில் புகழ் பெற்றது கபூர் குடும்பம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஸ்டூடியோவில் கடந்த ஆண்டு தீவிபத்து ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான படங்களின் படப்பிடிப்புகள் இடம்பெற்றுள்ள இந்த ஸ்டூடியோ

Read Full Article
ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடும் ஜோ !

ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடும் ஜோ ! 0

🕔13:25, 3.ஆக 2018

கடந்த ஆண்டு வெளியாகிய ஜிமிக்கி கம்மல்’ என்ற மலையாள பாடல் மாபெரும் பிரபலமான பாடலாக மாறியமை அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா – விதார்த் நடிப்பில் உருவாகி வரும் `காற்றின் மொழி’ படத்தில் `ஜிமிக்கி கம்மல்’ பாடல் இடம்பெறுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். குறிப்பாக இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. சமீபத்தில் நடன இயக்குனர்

Read Full Article
8 வருடங்களுக்குப் பிறகு இணையும் ஜோடி

8 வருடங்களுக்குப் பிறகு இணையும் ஜோடி 0

🕔18:49, 1.ஆக 2018

சுமார் 8 வருடங்களுக்குப் பிறகு ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் இருவரும் ‘குளோப் ஜாமுன்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் இணைந்து நடிக்க இருக்கின்றனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் நடிப்பது குறித்து ஐஸ்வர்யா ராய் கூறும்போது, ‘‘இயக்குனர் அனுராக் காஷ்யப் ஒரு வருடத்துக்கு முன்பே படத்தின் கதையை

Read Full Article
தெருவில் இளைஞர் செய்த தவறை கண்டித்த நடிகை அனுஷ்கா சர்மா

தெருவில் இளைஞர் செய்த தவறை கண்டித்த நடிகை அனுஷ்கா சர்மா 0

🕔16:23, 18.ஜூன் 2018

நடிகை அனுஷ்கா சர்மா சமூக நல விடயங்களில் ஆர்வம் கொண்டவர். இதற்காக குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் தெருவில் குப்பை போடுவதை கண்டித்து அனுஷ்கா சர்மா ஒருவரை திட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அண்மையில் அவர் சாலையில் தன் காரின் சென்று கொண்டிருந்த போது அவ்வழியே காரில் வந்த மற்றொரு இளைஞர் பிளாஸ்டிக் கழிவுகளை

Read Full Article
இணையத்தில் வைரலாகும் சமந்தாவின் திருமண வீடியோ

இணையத்தில் வைரலாகும் சமந்தாவின் திருமண வீடியோ 0

🕔11:56, 12.ஜூன் 2018

கொலிவூட்டில் திருமணத்திற்கும் வெற்றி பட நாயகியாக வலம் வரும் நடிகை தான் நடிகை சமந்தா. இவர் அண்மையில் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். இதன் போது எடுக்கப்பட்ட திருமண வீடியோ வில் சில காட்சிகளை தொகுத்தவாரான ஒரு காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.  

Read Full Article

Default