இந்தியன் -2 படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக பலி
நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர். இவ்விபத்தில் படுகாயமடைந்த 10 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் ...