Back to homepage

Tag "India"

இந்தியாவில் 14 மணி நேர ஊரடங்கு சட்டம் அமுலில்..

இந்தியாவில் 14 மணி நேர ஊரடங்கு சட்டம் அமுலில்.. 0

🕔14:23, 22.மார்ச் 2020

இந்தியாவில் இன்றைய தினம் 14 மணி நேர ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்துவது தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர

Read Full Article
IPL போட்டிகளை நடத்துவது தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ம் திகதிக்கு பின்னர் தீர்மானம்

IPL போட்டிகளை நடத்துவது தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ம் திகதிக்கு பின்னர் தீர்மானம் 0

🕔11:23, 21.மார்ச் 2020

இவ்வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகளை நடத்துவது தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ம் திகதிக்கு பின்னர் தீர்மானிக்கப்படுமென இந்திய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலால் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஏப்ரல் மாதம் 15ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான முடிவுகள் எதிர்வரும் 31ம் திகதிக்;கு எடுக்கப்படுமென என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில்

Read Full Article
கொரோனா அச்சம் : இந்தியாவில் நாளை ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு

கொரோனா அச்சம் : இந்தியாவில் நாளை ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு 0

🕔11:07, 21.மார்ச் 2020

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியாவில் நாளைய தினம் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவைப் பின்பற்றி மக்கள் அனைவரையும் வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸினால் இதுவரை 174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதிகரித்து வரும் கொரோனா

Read Full Article
டெல்லி மருத்துவ மாணவி கொலை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

டெல்லி மருத்துவ மாணவி கொலை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம் 0

🕔17:30, 20.மார்ச் 2020

இந்தியாவில் டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழங்கில் குற்றவாளிகள் நால்வருக்கும் டெல்லி திஹார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு ஒடும் பஸ்ஸில் மருத்துவ மாணவி பாலியல் துஷ்பியோகம் செய்யப்பட்டார். சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் 6 பேர்

Read Full Article
இந்தியாவிலிருக்கும் இலங்கை யாத்திரிகர்களை நாட்டிற்கு அழைத்து வர தூதரகமட்டத்தில் வேலைத்திட்டங்கள்

இந்தியாவிலிருக்கும் இலங்கை யாத்திரிகர்களை நாட்டிற்கு அழைத்து வர தூதரகமட்டத்தில் வேலைத்திட்டங்கள் 0

🕔11:17, 18.மார்ச் 2020

இந்தியாவிலிருக்கும் இலங்கை யாத்திரிகர்களை நாட்டிற்கு அழைத்து வர தூதரகமட்டத்தில் வேலைத்திட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன. தற்போது தொடர்பாடல் நடவடிக்கை இடம்பெற்றவருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தகவல்கள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. யாத்திரிகர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நேற்றைய தினம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டத்தில் பிரதமர் இந்தியாவிலுள்ள யாத்திரிகர்களை அழைத்துவருவது

Read Full Article
இந்தியாவுக்கு வெளிநாட்டு பயணிகள் வருகைதர நாளை நள்ளிரவு முதல் தடை

இந்தியாவுக்கு வெளிநாட்டு பயணிகள் வருகைதர நாளை நள்ளிரவு முதல் தடை 0

🕔12:54, 17.மார்ச் 2020

இந்தியாவுக்கு வெளிநாட்டு பயணிகள் வருகைதர நாளை நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படவுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஐரோப்பிய வணிக அமைப்பை சேர்ந்த நாடுகள், துருக்கி, பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் வருகை தரவேண்டாமென இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. நாளை முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கட்டார், ஓமான், குவைத்

Read Full Article
IPL போட்டிகள் இரத்து

IPL போட்டிகள் இரத்து 0

🕔16:28, 13.மார்ச் 2020

இந்தியாவின் புதுடில்லி நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரிமியர் லீக் கிரிக்கட் போட்டிகள் உள்ளிட்ட சகல விளையாட்டு போட்டிகளையும் இரத்து செய்வதற்கு மாநில அரசு தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த தீர்மானம் பெறப்பட்டுள்ளது. வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதெற்கென சுகாதார திணைக்களத்தின் ஆலோசனையை பின்பற்றுமாறும் மாநில அரசு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. விளையாட்டு போட்டிகளுக்கு

Read Full Article
சுற்றுலா வீசா தடையை நாளை முதல் நடைமுறைப்படுத்த இந்தியா தீர்மானம்

சுற்றுலா வீசா தடையை நாளை முதல் நடைமுறைப்படுத்த இந்தியா தீர்மானம் 0

🕔12:22, 12.மார்ச் 2020

சகல சுற்றுலா வீசாவையும் ரத்து செய்ய இந்தியா தீர்மானித்துள்ளது. நாளை முதல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. தூதரக மற்றும் உத்தியாகப்பூர்வ மட்டத்திலான முக்கிய பயணங்களை தவிர்ந்த, ஏனைய சகல சுற்றுலா வீசாக்களையும் ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கி அது தொடர்பான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார பிரிவு

Read Full Article
உலகின் 2வது மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக இந்தியா

உலகின் 2வது மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக இந்தியா 0

🕔17:25, 10.மார்ச் 2020

உலகின் 2வது மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக இந்தியா குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்டொக் ஹோம் சர்வதேச ஆராய்ச்சி மையம் நடத்திய கணிப்பீட்டில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதி செய்யும் நாடு சவுதி அரேபியா ஆகும். உலகின் மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதியாளர் பட்டியலில் 25 நாடுகள் குறிப்பிட்டுள்ளதுடன், அதில் 23வது இடத்தில் இந்தியா உள்ளது. 2015ம் ஆண்டு

Read Full Article
இந்தியாவின் சென்னையிலிருந்து பயணிக்கும் 10 விமானங்கள் இரத்து

இந்தியாவின் சென்னையிலிருந்து பயணிக்கும் 10 விமானங்கள் இரத்து 0

🕔14:17, 9.மார்ச் 2020

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவின் சென்னையிலிருந்து பயணிக்கும் 10 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி ஏர் இந்தியா, இண்டிகோ, குவைத் ஏர்வேஸ், கதே பசுபிக் ஆகிய நிறுவனங்கள் தங்களது விமான சேவையை இரத்து செய்துள்ளன. இந்தியாவில் மாத்திரம் கொரோனா வைரஸால் 39 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை, கொரோனா தொற்ற காரணமாக

Read Full Article

Default