Back to homepage

Tag "India"

இந்தியாவில் அமுலிலுள்ள நாடு தழுவிய ஊரடங்கு மேலும் நீடிப்பு

இந்தியாவில் அமுலிலுள்ள நாடு தழுவிய ஊரடங்கு மேலும் நீடிப்பு 0

🕔13:22, 18.மே 2020

இந்தியாவில் அமுலில் உள்ள நாடு தழுவிய ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 31ம் திகதி வரை நாடு முடக்கப்பட்டிருக்குமென இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. கொவிட் 19 தொற்றினால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனையடுத்து, ஊரடங்கு சட்டத்தினை நீடிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு தளர்த்துவது குறித்த ஏற்கனவே எடுக்கப்பட்ட

Read Full Article
இலங்கை மாணவர்களுக்கு ‘Ayush Scholarship’ புலமைப்பரிசில் திட்டம்

இலங்கை மாணவர்களுக்கு ‘Ayush Scholarship’ புலமைப்பரிசில் திட்டம் 0

🕔16:39, 13.மே 2020

Ayush Scholarship புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் கற்கை நெறிகளை தொடர விரும்பும் இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்க இந்தியா முன்வந்துள்ளது. இது தொடர்பான விபரங்களை கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியுமென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, 2020 – 2021ம் கல்வியாண்டுக்கான ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்த மருத்துவம் மற்றும்

Read Full Article
இந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்தது..

இந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்தது.. 0

🕔13:13, 11.மே 2020

இந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துள்ளது. 2 ஆயிரத்து 212 பேர் நோய் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்க சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் பகுதியளவில் சேவைகளை ஆரம்பிப்பதற்கு இந்திய மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, அந்நாட்டில் ரயில் சேவைகள் பகுதியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. 30 ரயில் சேவைகள் நாளாந்தம்

Read Full Article
இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு மே மாதத்தில் உச்சத்தை எட்டி பின்னர் படிப்படியாக குறையும்

இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு மே மாதத்தில் உச்சத்தை எட்டி பின்னர் படிப்படியாக குறையும் 0

🕔17:07, 9.மே 2020

இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு மே மாதத்தில் உச்சத்தை எட்டி பின்னர் படிப்படியாக குறையும் என்று நிபுணர்கள் முன்பு கணித்து இருந்தனர். ஆனால், ஜூலை மாதம்தான் உச்சத்தை எட்டி பின்னர் குறையும் என்று உலக சுகாதார அமைப்பின் சிறப்பு தூதர் டேவிட் நபாரோ Dr. David Nabarro தெரிவித்துள்ளார்.

Read Full Article
மதுபானங்களை சில்லறையாக விற்பனை செய்வோருக்கு புதுடில்லியில் 70 வீத மேலதிக வரி

மதுபானங்களை சில்லறையாக விற்பனை செய்வோருக்கு புதுடில்லியில் 70 வீத மேலதிக வரி 0

🕔13:12, 7.மே 2020

மதுபானங்களை சில்லறையாக விற்பனை செய்வோருக்கு 70 வீத மேலதிக வரியை அமுல்படுத்துவதற்கு புதுடில்லி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இவ்வாறு அறிவிக்கப்பட்டதன் பின்னரும் மதுபானசாலை முன்னிலையில் பெரும் குடிமகன்கள் பெரும்மளவில் வரிசையில் நிற்பனை அவதானிக்க முடிந்தது. லொக்டவுன் நீக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு குடிமகன்கள் தமது தாகசாந்தியை தீர்த்துக் கொள்வதற்காக லாகிரிவஸ்துக்களை அதிகளவு வாங்குவதை அவதானிக்க முடிந்துள்ளது. இதன்

Read Full Article
இந்தியாவில் கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்தது..

இந்தியாவில் கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்தது.. 0

🕔13:25, 29.ஏப் 2020

இந்தியாவில் கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. ஆசியாவில் சீனாவுக்கு அடுத்தபடியாக, தொற்றாளர்கள் அதிகம் அடையாளம் காணப்பட்ட நாடாக இந்தியா பதிவாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசினால் இதுவரை 934 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 6 வாரங்களுக்கு மேலாக இந்தியாவில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது. இவ்வார இறுதியுடன் ஊரடங்குச் சட்டம் அமுல்

Read Full Article
மாணவர்களை அழைத்துவருவதற்காக மற்றுமொரு விமானம் புதுடில்லி நகருக்கு பயணம்

மாணவர்களை அழைத்துவருவதற்காக மற்றுமொரு விமானம் புதுடில்லி நகருக்கு பயணம் 0

🕔13:08, 29.ஏப் 2020

இந்தியாவில் இருந்து இலங்கை மாணவர்களை அழைத்துவருவதற்காக மற்றுமொரு விமானம் புதுடில்லி நகருக்கு பயணித்துள்ளது. இன்று நண்பகல் 12.30 மணியளவில் குறித்த விமானம் புதுடில்லி நகரை சென்றடைந்ததாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை மாணவர்கள் 143 பேருடன் விமானம் மீண்டும் மாலை 5.10 மணியளவில் நாட்டை வந்தடையுமென விமானநிலைய உப தலைவர் ரஜீவ்

Read Full Article
இந்தியாவில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது..

இந்தியாவில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது.. 0

🕔13:17, 22.ஏப் 2020

இந்தியாவில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளதாக தெரியவந்துள்ளது . வைரஸ் தொற்றினால் இதுவரை 645 பேர் உயிரிழந்துள்ளனர். நோய்த்தொற்றிலிருந்து 3 ஆயிரத்து 975 பேர் குணமடைந்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக தொற்று ஏற்படுவதை தடுக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நோய் அறிகுறிகளைக் கொண்டவர்களை தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு

Read Full Article
இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை மாணவர்கள் 101 பேர் நாளைய தினம் நாட்டிற்கு..

இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை மாணவர்கள் 101 பேர் நாளைய தினம் நாட்டிற்கு.. 0

🕔13:11, 22.ஏப் 2020

இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை மாணவர்கள் 101 பேர் நாளைய தினம் நாட்டிற்கு அழைத்துவரவுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து நேற்றைய தினம் 113 பேர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர். லாகூர் மற்றும் கராச்சி நகரங்களில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு அழைத்துவரப்பட்டதாக விமான நிலைய உப தலைவர் ரஜூவ் சூரியராச்சி தெரிவித்துள்ளார். அவர்கள் சுகாதார பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட

Read Full Article
இந்தியாவின் புதுடில்லி வளி மாசு குறைந்துள்ளது

இந்தியாவின் புதுடில்லி வளி மாசு குறைந்துள்ளது 0

🕔17:46, 7.ஏப் 2020

இந்தியாவும் கடந்த மார்ச் 31ம் திகதி முதல் மூடப்பட்ட நிலையில் அந்நாட்டில் வளி மாசு குறைவடைந்துள்ளது. இந்தியாவின் புது டில்லி நகரம் வளி மாசு அதிகமுள்ள நகரமாக கருதப்படுகின்றது. எனினும் தற்போது காலை வேளைகளில் புது டில்லி நகரில் தெளிவாக வானத்தை பார்க்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

Read Full Article

Default