Back to homepage

Tag "India"

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை தேர்வுசெய்வதற்கான விசேட கூட்டம்

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை தேர்வுசெய்வதற்கான விசேட கூட்டம் 0

🕔13:39, 16.ஜூலை 2019

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை விசேட கூட்டமொன்றை நடாத்துகிறது. உலகக்கிண்ணத்தின் பின்னர் இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ளது. இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஒரு டுவெண்டி – 20 போட்டிகளை கொண்ட தொடருக்கெனவே இந்தியா மேற்கிந்திய தீவுகளுக்கு செல்கிறது. எதிர்வரும் 2020ம் ஆண்டு நடைபெறவுள்ள டுவெண்டி –

Read Full Article
வடசென்னை 2-ம் பாகம் குறித்து தனுஷின் ட்விட்டர் பதிவு

வடசென்னை 2-ம் பாகம் குறித்து தனுஷின் ட்விட்டர் பதிவு 0

🕔11:54, 16.ஜூலை 2019

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான வடசென்னை திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதையடுத்து இப்படத்தின் 2-ம் பாகம் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்ததால், வடசென்னை படத்தின் 2-ம் பாகம் கைவிடப்பட்டதாக செய்திகள் பரவின. இந்நிலையில், தனுஷ் ஒரு டுவீட்டை பதிவிட்டு ரசிகர்களை தெளிவுபடுத்தியுள்ளார் அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

Read Full Article
சந்த்ராயன் – 2 ரொக்கட்டை விண்ணிற்கு அனுப்பும் செயற்பாடு தாமதம்

சந்த்ராயன் – 2 ரொக்கட்டை விண்ணிற்கு அனுப்பும் செயற்பாடு தாமதம் 0

🕔12:38, 15.ஜூலை 2019

இந்திய விண்வெளி நிலையத்திலிருந்து சந்த்ராயன் – 2 ரொக்கட்டை விண்ணிற்கு அனுப்பும் செயற்பாடு தாமதமடைந்துள்ளது. ரொக்கட்டில் ஏற்ப்பட்ட இயந்திர கோளாறே இதற்கு காரணமென இந்திய விண்வெளி நிலையமான இஸ்ரோ அறிவித்துள்ளது. ரொக்கட்டை விண்ணிற்கு செலுத்த தயாரான அதிகாரிகள் அதற்கான நேர கணிப்பை ஆரம்பித்தனர். எனினும் ரொக்கட் புறப்படுவதற்கு 56 நிமிடங்களுக்கு முன்னர் அதற்கான நேர கணிப்பு

Read Full Article
மாலைதீவுக்கு உறுப்புரிமை வழங்குமாறு இந்தியா கோரிக்கை

மாலைதீவுக்கு உறுப்புரிமை வழங்குமாறு இந்தியா கோரிக்கை 0

🕔15:27, 12.ஜூலை 2019

மாலைதீவுக்கு மீண்டும் உறுப்புரிமையை வழங்குமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் பொதுநலவாய நாடுகளின் அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அமைப்பின் வெளிநாட்டு அமைச்சர்கள் மாநாடு லண்டனில் இடம்பெற்றது. அதில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜயசங்கரும் பங்கேற்றார். இதன்போதே மாலைதீவுக்கு மீண்டும் உறுப்புரிமை வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார். கடந்த 2016ம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் உறுப்பினர் பட்டியலிலிருந்து மாலைதீவு

Read Full Article
வாழ்க்கையின் இறுதி காணொளி வெளியீடு..

வாழ்க்கையின் இறுதி காணொளி வெளியீடு.. 0

🕔16:35, 10.ஜூலை 2019

இந்தியாவின் 2வது பெரிய மலையான கருதப்படும் நந்தாதேவி மலையை கடக்க முயன்ற போது உயிரிழந்தவர்களின் கடைசி வீடியோ காட்சி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் 4 பிரித்தானிய நாட்டவர்கள், அமெரிக்கர் ஒருவர், அவுஸ்திரேலியா மற்றும் இந்தியர் ஒருவர் உள்ளடங்குகின்றனர். இவர்கள் எழுவரின் சடலங்கள் கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டன. மிகவும் கடினமான முறையில் மலையில் ஏறும் காட்சிகள் அடங்கிய

Read Full Article
தனுஷ் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி

தனுஷ் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி 0

🕔11:46, 10.ஜூலை 2019

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ நீண்ட நாட்களாக வெளிவராமல் இருந்தது. 2016-ம் ஆண்டிலேயே இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்தது. சமீபத்தில் தணிக்கை குழு படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கியது. இருப்பினும் ஒருசில பிரச்சனைகள் காரணமாக இப்படம் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டது.

Read Full Article
இந்தியா மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு

இந்தியா மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு 0

🕔11:16, 10.ஜூலை 2019

அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா தொடர்ந்தும் கூடுதல் வரி விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ட்ரம்பின் குறித்த குற்றச்சாட்டையடுத்து முன்னுரிமை வர்த்தக நாடுகளின் பட்டியலிலிருந்து இந்தியா நீக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் 28ம் திகதி ஜப்பானின் ஒசாகா நகரில் இடம்பெற்ற ஜி – 20 மாநாட்டின் போது அமெரிக்க ஜனாதிபதி

Read Full Article
சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த இந்திய பிரஜைகள் 14 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த இந்திய பிரஜைகள் 14 பேர் கைது 0

🕔12:51, 9.ஜூலை 2019

சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இந்திய பிரஜைகள் 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குடிவரவு குடியழ்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த 14 பேரும் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

Read Full Article
இந்தியாவில் ஏற்பட்ட பஸ் விபத்தில் 29 பேர் பலி

இந்தியாவில் ஏற்பட்ட பஸ் விபத்தில் 29 பேர் பலி 0

🕔15:23, 8.ஜூலை 2019

இந்தியாவில் யமுனை அதிவேக பாதையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 29 பேர் உயிரிழந்ததுள்ளனர். புதுடில்லி நகரின் அருகில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்து இடம்பெற்ற போது 46 பயணிகள் பயணம் செய்துள்ளனர். லக்னோவிலிருந்து டெல்லி நோக்கி இப்பஸ் பயணம் செய்து கொண்டிருந்தது. அதிக வேகம் மற்றும் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே இவ்விபத்து காரணமாக இருக்கலாமென அதிகாரிகள்

Read Full Article
இந்திய புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில்

இந்திய புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் 0

🕔12:05, 5.ஜூலை 2019

இந்தியப்பிரதமர் நரேந்திர மோதியின் 2 ம் கட்ட பதவிக்காலத்தின் முதலாவது வரவு செலவுத்திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பாராளுமன்ற மக்கள் அவையின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்தார். 2019ம் ஆண்டுக்கான அந்நாட்டின் பொருளாதார ஆய்வு அறிக்கையும் நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 2025 ம் ஆண்டளவில் 5 ரில்லியன் அமெரிக்க டொலர்

Read Full Article

Default