Back to homepage

Tag "Import"

இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி

இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி 0

🕔15:22, 27.பிப் 2020

இந்தியாவிலிருந்து பத்தாயிரம் மெற்றிக் தொன்னும், பாகிஸ்தானிலிருந்து 750 மெற்றிக் தொன் பெரிய வெங்காயம் எதிர்வரும் சில தினங்களில் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அந்த நாடுகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலுக்கு அமைய இவ்வாறு பெரிய வெங்காயம் இலங்கைக்கு கிடைக்கவுள்ளது. சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை குறைவடைந்தது. சதொஸ

Read Full Article
துறைமுகத்தில் தேங்கியுள்ள சகல கொள்கலன்களையும் ஒரு வாரத்தில் வெளியேற்ற நடவடிக்கை

துறைமுகத்தில் தேங்கியுள்ள சகல கொள்கலன்களையும் ஒரு வாரத்தில் வெளியேற்ற நடவடிக்கை 0

🕔11:08, 8.பிப் 2019

துறைமுகத்தில் தேங்கியுள்ள சகல கொள்கலன்களையும் ஒரு வாரத்தில் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென்று சுங்க பணிப்பாளர் மகேந்திரன் அத்தநாயக்க தெரிவித்துள்ளார். தற்போது ஒரு நுழைவாயில் வழியாகவே கொள்கலன்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில் இதுகுறித்து மாற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுங்க பணிப்பாளர் மகேந்திரன் அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Read Full Article
தரமில்லாத டின்மீன் இறக்குமதியை தடுக்கும் நோக்கில் விசேட பேச்சுவார்த்தை

தரமில்லாத டின்மீன் இறக்குமதியை தடுக்கும் நோக்கில் விசேட பேச்சுவார்த்தை 0

🕔11:40, 12.ஜூலை 2018

தரமில்லாத டின்மீன்களை இறக்குமதி செய்வதை தடுக்கும் நோக்கில் விசேட பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. சுகாதார அமைச்சு தரநிர்ண நிறுவனம் மற்றும் சீன உயர்ஸ்த்தானிகர் காரியாலய அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர். கடந்த காலங்களில் தரமற்ற டின் மீன்களை ஏற்றிவந்த 8 கெண்டைனர்கள் திருப்பி அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article

Default