Back to homepage

Tag "Immigration"

தங்க பிஸ்கட்டுக்களுடன் நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

தங்க பிஸ்கட்டுக்களுடன் நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது 0

🕔11:57, 23.ஜூன் 2018

ஒருதொகை தங்க பிஸ்கட்டுக்களுடன் சந்தேக நபரொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவரென தெரியவந்துள்ளது. சந்தேக நபரிடமிருந்து 6 கிலோ கிராம் எடைக்கொண்ட, 60 தங்க பிஸ்கட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றின் பெறுமதி மூன்று கோடியே 60 இலட்சம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read Full Article

Default