Back to homepage

Tag "Immigration"

குடிவரவு குடியகல்வு திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ்..

குடிவரவு குடியகல்வு திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ்.. 0

🕔15:03, 18.மார்ச் 2020

குடிவரவு குடியகல்வு திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை காலமும்அது பாதுகாப்பு ராஜாங்க அமைச்சின் கீழ் இயங்கி வந்தது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டது. தற்போது வருகை தந்துள்ள வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் அனைத்துவகையிலான வீசாக்களும் ஏப்ரல் 12 அம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 8 அல்லது 9 ஆம் திகதிகளில்

Read Full Article
குடிவரவு குடியகல்வு திணைக்களம் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சரின் கட்டுப்பாட்டின்கீழ் : வர்த்தமானி வெளியீடு

குடிவரவு குடியகல்வு திணைக்களம் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சரின் கட்டுப்பாட்டின்கீழ் : வர்த்தமானி வெளியீடு 0

🕔13:33, 27.ஜன 2020

குடிவரவு , குடியகல்வு திணைக்களம் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷவினால் அண்மையில் வெளியிடப்பட்டது. குடிவரவு, குடியகல்வு திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின்கீழ் செயற்பட்டது. எனினும் எதிர்வரும் காலங்களில் குறித்த திணைக்களம் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் கட்டுப்பாட்டின்கீழ் செயற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Full Article
குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் ஒருநாள் சேவை வழமைக்கு

குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் ஒருநாள் சேவை வழமைக்கு 0

🕔12:06, 23.செப் 2019

குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் ஒருநாள் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடவுச்சீட்டு விநியோக பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் கட்டுப்பாட்டு பணிப்பாளர் பசன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஊழியர் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக இன்று முற்பகல் குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு விநியோக ஒருநாள் சேவைகள் ஸ்த்தம்பிதம் அடைந்தன. இதன்காரணமாக சேவையைப்பெறுவதற்கென வருகை தந்திருந்த மக்கள் குழப்பத்தில்

Read Full Article
சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முயற்சித்த 11 இளைஞர்கள் கைது

சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முயற்சித்த 11 இளைஞர்கள் கைது 0

🕔15:37, 2.ஏப் 2019

சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முயற்சித்த 11 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். புத்தளம் களப்பு பிரதேசத்தை அண்மித்த பகுதியில் அவர்கள் கைதாகியுள்ளனர். சந்தேகநபர்கள் ஆழ்கடல் மீன்பிடி படகில் வெளிநாடு செல்ல முயற்சித்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

Read Full Article
வெளிநாடுகளிலுள்ள 915 இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை

வெளிநாடுகளிலுள்ள 915 இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை 0

🕔15:37, 31.மார்ச் 2019

வெளிநாடுகளிலுள்ள 915 இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக உள்விவகார, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான சான்றுகளை வழங்கும் நிகழ்வு அமைச்சர் வஜிர அபேவர்தன தலைமையில் பத்தரமுல்லை சுஹுருபாய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

Read Full Article
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை 0

🕔10:32, 1.பிப் 2019

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுங்க கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பில் வழிகாட்ட விமான நிலையத்திற்குள் பல்வேறு நிலையங்கள் அமைக்கப்படுமென போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. பயணிகளை வழிகாட்டும் அறிவித்தல் பலகை, வர்ண சமிஞ்சைகள் போன்றவையும் தேவையான இடங்களில் பொருத்தப்படுமென அமைச்சர் அர்ஜூன ரணதுங்க

Read Full Article
அடுத்த வருடம் முதல் அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டு மாத்திரம் விநியோகம்

அடுத்த வருடம் முதல் அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டு மாத்திரம் விநியோகம் 0

🕔12:46, 28.டிசம்பர் 2018

2019.01.01 முதல் அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டு மாத்திரம் வழங்கப்படுமென குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாத்திரம் செல்லுபடியான கடவுச்சீட்டு 2018.12.31 வரையில் விநியோகிக்கப்படுவதுடன்,  2019.01.01 முதல் அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டு மாத்திரம் வழங்கப்படுமென குடிவரவு குடியகல்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. “]

Read Full Article
இலங்கையர்களுக்கு நிரந்தர வதிவிட விசா தொடர்பில் ஆராய்வு

இலங்கையர்களுக்கு நிரந்தர வதிவிட விசா தொடர்பில் ஆராய்வு 0

🕔12:11, 28.செப் 2018

இரட்டை பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பம் இல்லாத இலங்கையர்களுக்கு நிரந்தர வதிவிட விசா வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இலங்கையில் பிறந்து வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கே குறித்த சந்தர்ப்பம் வழங்கப்படும். இதுதொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கலந்துரையாடுவதாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

Read Full Article
62 ஆயிரத்து 338 பேருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை

62 ஆயிரத்து 338 பேருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை 0

🕔10:43, 25.செப் 2018

62 ஆயிரத்து 338 பேருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தி குறித்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. தடைவிதிக்கப்பட்டவர்களில் சுமார் 30 ஆயிரம் பேர் பாதுகாப்பு தரப்புக்களைச் சேர்ந்தவர்கள் என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Read Full Article
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்கு வருகைத்தந்த நபர் கைது

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்கு வருகைத்தந்த நபர் கைது 0

🕔12:33, 28.ஜூலை 2018

குடிவரவு, குடியகல்வு சட்டத்தை மீறி போலி பிரேசில் கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்கு வருகைத்தந்த நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் மீண்டும் பிரித்தானியா நோக்கி பயணிக்க முயற்சித்த சந்தர்ப்பத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின், அதிகாரிகளால் அவர் கைதாகியுள்ளார். சந்தேக நபர் ஈரான் நாட்டை சேர்ந்த 31 வயதான நபரென தெரியவந்துள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய

Read Full Article

Default