Back to homepage

Tag "Immigrant"

மத்திய தரைக்கடல் பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் 57 பேர் பலி

மத்திய தரைக்கடல் பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் 57 பேர் பலி 0

🕔14:48, 5.டிசம்பர் 2019

மத்திய தரைக்கடலில் புகலிடக்கோரிக்கையாளர்களை ஏற்றிச்சென்ற படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 57 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கெம்பியாவிலிருந்து, ஐரோப்பாவுக்கு பயணித்தவர்களே விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர். அவர்கள் தொழில் வாய்ப்பை எதிர்ப்பார்த்து ஐரோப்பாவுக்கு பயணித்துள்ளனர். இதேவேளை இவ்வாறான சட்டவிரோத கடல்பயணங்களை மேற்கொள்ளும் புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய தரைக்கடல் பகுதியிலேயே இவ்வாறான ஆபத்தான படகுப்பயணங்கள் அண்மைக்காலமாக

Read Full Article
சட்டவிரோத குடியேறிகள் 300 பேர் விடுதலை

சட்டவிரோத குடியேறிகள் 300 பேர் விடுதலை 0

🕔16:09, 9.ஆக 2019

சட்டவிரோத குடியேறிகள் 300 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க குடிவரவு குடியகழ்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் மிசிசிப்பி மாநிலத்தில் கைதுசெய்யப்பட்டிருந்தனர். 7 விவசாய பண்ணையில் பணியாற்றிய 700 சட்டவிரோத குடியேறிகள் கைதுசெய்யப்பட்டனர். அதில் 300 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை அமெரிக்காவில் பல இலட்சக்கணக்கான சட்டவிரோத குடியேறிகள் இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர்களை

Read Full Article
சட்டவிரோதமாக தங்கியிருந்த 14 சீன பிரஜைகளுக்கு சிறை தண்டனை

சட்டவிரோதமாக தங்கியிருந்த 14 சீன பிரஜைகளுக்கு சிறை தண்டனை 0

🕔10:48, 15.மார்ச் 2019

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 14 சீன பிரஜைகளுக்கு ஒராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அண்மையில் காலியில் வைத்து பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபா வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
அமெரிக்கா அடுத்த வருடம் குடியேறவுள்ள அகதிகளின் எண்ணிக்கையை குறைக்க தீர்மானம்

அமெரிக்கா அடுத்த வருடம் குடியேறவுள்ள அகதிகளின் எண்ணிக்கையை குறைக்க தீர்மானம் 0

🕔10:24, 18.செப் 2018

அமெரிக்காவில் அடுத்த வருடம் குடியேறவுள்ள அகதிகளின் எண்ணிக்கையை குறைக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆசிய, ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் வேறு பல நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர். அமெரிக்காவில் மாத்திரம் ஒவ்வொரு வருடமும் ஒரு இலட்சத்திற்கும் அதிக மக்கள் அகதிகளாக குடியேறிவருகின்றனர். இந்நிலையில் டொனால்ட்

Read Full Article

Default