பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சிங்கப்பூர் பயணம்

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சிங்கப்பூர் பயணம் 0

🕔09:16, 25.பிப் 2019

எதிர்வரும் 26ஆம் திகதி தொடக்கம் அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 24ஆவது ஆசிய பசுபிக் செயற்பாட்டு போதைப்பொருள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசந்தர உள்ளிட்ட குழுவினர் நேற்று சிங்கப்பூருக்கு விஜயம் செய்துள்ளனர். 50க்கும் மேற்பட்ட நாடுகள் குறித்த மாநாட்டில் கலந்து கொள்கின்றன.

Read Full Article

Default