Back to homepage

Tag "ID Card"

சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களிடம் ஆட்பதிவு திணைக்களத்தின் கோரிக்கை

சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களிடம் ஆட்பதிவு திணைக்களத்தின் கோரிக்கை 0

🕔11:40, 11.ஜூலை 2019

இம்முறை சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் பணியை டிசம்பர் மாதத்துடன் பூர்த்தி தெய்வதற்கு எதிர்பார்த்திருப்பதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை தயாரிக்கும பணிகள் தற்பொழுது இடம்பெற்று வருவதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்தார். தேசிய அடையள அட்டையை பொற்றுக்கொள்வதற்காக இன்னும்

Read Full Article
அடையாள அட்டை பெறுவதில் அதிகளவானோர் ஆர்வம் : ஆட்பதிவு திணைக்களம் தெரிவிப்பு

அடையாள அட்டை பெறுவதில் அதிகளவானோர் ஆர்வம் : ஆட்பதிவு திணைக்களம் தெரிவிப்பு 0

🕔11:32, 17.மே 2019

தேசிய அடையாள அட்டை பெறுவதில் அதிகளவானோர் ஆர்வம் காட்டுவதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவிக்கிறது காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஒருநாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. தினம்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைப்பதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவிக்கிறது. ஒருநாள் சேவையில் அடையாள அட்டைகளைப் பெறவேண்டுமாயின்

Read Full Article
தேசிய அடையாள அட்டை விநியோக கட்டணத்தில் மாற்றம்

தேசிய அடையாள அட்டை விநியோக கட்டணத்தில் மாற்றம் 0

🕔12:13, 1.செப் 2018

தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கென அறவிடப்படும் கட்டணத்தில் இன்று முதல் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. 15 வயதை பூர்த்திசெய்த அனைவரும் தமது அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கென இன்று முதல் 100 ரூபா கட்டணம் செலுத்தவேண்டுமென ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. தேசிய அடையாள அட்டையில் திருத்தங்களை மேற்கொள்ள 250 ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளது. காணாமல்போன தேசிய அடையாள அட்டைக்கு

Read Full Article

Default