Back to homepage

Tag "Human Rights"

ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் – அமைச்சர் தினேஸ் குணவர்தன இடையில் இன்று பேச்சுவார்த்தை

ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் – அமைச்சர் தினேஸ் குணவர்தன இடையில் இன்று பேச்சுவார்த்தை 0

🕔12:32, 28.பிப் 2020

இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் ஸ்தாபன மனித உரிமை பேரவையினால் முன்வைத்த 30/ 1 திட்டத்திற்கு இணை அனுசரணை வழங்குவதில் இருந்து நீங்குவதற்கு எடுத்த தீர்மானம் ஐக்கிய குடியரசு உள்ளிட்ட இலங்கை தொடர்பாக செயற்படுகின்ற அடிப்படை குழுவின் அதிருப்திக்குள்ளாகியுள்ளது. அடிப்படை குழுவில் ஐக்கிய குடியரசு, கெனடா, ஜேர்மன், வட மெசிடோனியா மற்றும் மொன்டிநீக்ரோ ஆகிய நாடுகள்

Read Full Article
இலங்கை தொடர்பாக மிச்செல்லின் கருத்திற்கு அமைச்சர் தினேஸ் உரிய பதில்

இலங்கை தொடர்பாக மிச்செல்லின் கருத்திற்கு அமைச்சர் தினேஸ் உரிய பதில் 0

🕔18:53, 27.பிப் 2020

இலங்கையின் சகவாழ்வு பொறுப்பு கூரல் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பாக 2019 மார்ச் 40இல் 1 பிரேரணையின் இணை அனுசரணையில் இருந்து விலகி கொண்டு ஜெனீவாவில் இடம்பெற்ற ஐநா மனித உரிமை பேரவையின் 43வது கூட்டத்தொடரில் உரையாற்றிய வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்தன இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்ததன் பின்னர் இன்றைய தினம் ஐநா மனித உரிமைகள்

Read Full Article
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை இன்றைய ஜெனிவா அமர்வில்..

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை இன்றைய ஜெனிவா அமர்வில்.. 0

🕔12:09, 27.பிப் 2020

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பெச்லெட் இன்றைய தினம் இலங்கை தொடர்பான தனது வாய்மூல அறிக்கையை முன்வைக்கவுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 வது கூட்டத்தொடர் இடம்பெறுகிறது. அதன் இன்றைய அமர்வில் அவர் வாய்மூலான அறிக்கையை சமர்ப்பித்ததன் பின்னர், அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர்

Read Full Article
ஐ.நா மனித உரிமை பேரவையின் 43வது கூட்டத்தொடர் நாளை ஆரம்பம்

ஐ.நா மனித உரிமை பேரவையின் 43வது கூட்டத்தொடர் நாளை ஆரம்பம் 0

🕔16:54, 23.பிப் 2020

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 43 வது கூட்டத்தொடர் நாளை ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையிலான உயர்மட்ட குழு அங்கு நாளை பயணிக்கவுள்ளது. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாளைய தினம் ஆரம்ப உரையை நிகழ்த்தவுள்ளார். இதன்போது 30 இன் கீழ் ஒன்று தீர்மானத்திற்கு வழங்கிய இணை

Read Full Article
நாட்டின் பெருமையை பாதுகாத்து நாட்டுக்கு எதிரான ஜெனீவா பிரேரணையில் இருந்து அரசாங்கம் விலகி கொண்டது

நாட்டின் பெருமையை பாதுகாத்து நாட்டுக்கு எதிரான ஜெனீவா பிரேரணையில் இருந்து அரசாங்கம் விலகி கொண்டது 0

🕔19:30, 20.பிப் 2020

அமெரிக்க மற்றும் இலங்கையின் இணை அனுசரணையுடன் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையை மீளப்பெற அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பான பத்திரத்தை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அமைச்சரவையில் சமர்ப்பித்தார். இதற்கமைய மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட முப்பதில் ஒன்று மற்றும் நாப்பதில் ஒன்று யோசனைகளிலிருந்து விலகுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஐக்கிய தேசியக்கட்சி, வெளிநாட்டு

Read Full Article
சர்வதேச மனித உரிமைகள் தினம்

சர்வதேச மனித உரிமைகள் தினம் 0

🕔12:46, 10.டிசம்பர் 2019

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றாகும். சர்வதேச மனித உரிமைகள் தொடர்பான பிரகடனத்துக்கு 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையில் 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கின. இந்த நாளே 1950ஆம் ஆண்டு முதல் உலக சர்வதேச மனித உரிமை நாளாக அறிவிக்கப்பட்டு ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப் போருக்குப்

Read Full Article
இலங்கையில் அரசியல் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது : மனித உரிமைகள் பேரவை தெரிவிப்பு

இலங்கையில் அரசியல் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது : மனித உரிமைகள் பேரவை தெரிவிப்பு 0

🕔12:31, 22.மார்ச் 2019

மனித உரிமை இலங்கையின் நல்லிணக்க முன்னேற்றம் மற்றும் பொறுப்புகூறல் செயற்பாடுகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை எந்தவித வாக்கெடுப்பும் இன்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அதேபோன்று 2015ம் ஆண்டு பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த மேலும் 2 வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இங்கு வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன கருத்து

Read Full Article
மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு கடிதம்

மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு கடிதம் 0

🕔14:32, 16.ஜூலை 2018

மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. போதை பொருள் வியாபாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதன் மூலம் அவ்வரத்தகத்தை ஒழிக்க முடியுமே தவிர மரண தண்டனையை அமுல்படுத்துவதன் மூலம் போதை பொருள் வர்த்தகத்தை தடுக்க முடியாதென இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றவாளிகளாக

Read Full Article

Default