Back to homepage

Tag "Housing Project"

புதிய மாதிரி கிராமம்-இரண்டாம் கட்டம் அடுத்த மாதம்

புதிய மாதிரி கிராமம்-இரண்டாம் கட்டம் அடுத்த மாதம் 0

🕔14:05, 25.மே 2019

புதிய மாதிரி கிராமம் திட்டத்தின் இரண்டாம் கட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது. புதிதாக 5 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. 2 ஆயிரத்து 500 வீடுகளை நிர்மாணிப்பது முதற்கட்ட இலக்காக காணப்பட்டது. இதற்கமைய இரண்டாம் கட்டத்தினூடாக நிர்மாணிக்கப்படவுள்ள வீடுகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மேலும் இரு மாதிரி கிராமங்கள் இன்றும் நாளையும்

Read Full Article
தேசிய வீடமைப்புக் கொள்கை

தேசிய வீடமைப்புக் கொள்கை 0

🕔14:54, 20.ஏப் 2019

தேசிய வீடமைப்புக் கொள்கை தயாரிக்கப்படவிருக்கிறது. அதிகார சபையின் 40ஆவது நிறைவாண்டுக்கு அமைவாக, தேசிய கொள்கை எதிர்வரும் 2ஆம் திகதி வெளியிடப்படவிருப்பதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் லக்விஜய பலன்சூரிய தெரிவித்தார். இது தொடர்பான நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவிருக்கிறது. தேசிய வீடமைப்புக் கொள்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர்

Read Full Article
மொரட்டுவை பகுதியில் வீடுகள்

மொரட்டுவை பகுதியில் வீடுகள் 0

🕔16:56, 6.மார்ச் 2019

மொரட்டுவை பிரதேசத்தில் அமைந்துள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியில் வசிக்கும் 30 குடும்பங்களுக்கு அதே இடத்தில் 30 வீடுகளை அமைக்க வீடமைப்பு அமைச்சு தயாராகிறது. எஞ்சிய வீடுகளும் மறுசீரமைக்கப்படவுள்ளன. இந்தப் பிரதேசத்தில் 50 குடும்பங்களும், பொது கழிவறைகளையே பயன்படுத்துகிறார்கள். இதனால், சுகாதாரப் பிரச்சினைகளும் தலைதூக்கியுள்ளன.

Read Full Article
இந்தியா இலங்கையில் அமைக்கின்ற மொத்த வீடுகள் கிட்டதட்ட 63,000

இந்தியா இலங்கையில் அமைக்கின்ற மொத்த வீடுகள் கிட்டதட்ட 63,000 0

🕔10:06, 25.பிப் 2019

கடன் அல்லாது முற்றிலும் மானிய நிதி உதவியுடன் வெளிநாடுகளில் இந்தியா மேற்கொண்டுள்ள செயல்திட்டங்களில் மிக பெரிய அபிவிருத்தி திட்டம் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்து தெரிவித்தார். இந்தியா இலங்கையில் அமைகின்ற மொத்த வீடுகள் கிட்டதட்ட 63,000 ஆகும். இதற்கென 350 மில்லியன் அமெரிக்கா டொலர்கள் அல்லது 5000 கோடி இலங்கை

Read Full Article
இந்திய அரசின் உதவியுடன் ஐம்பதாயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணி பணிகள் ஆரமபம்

இந்திய அரசின் உதவியுடன் ஐம்பதாயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணி பணிகள் ஆரமபம் 0

🕔16:19, 1.ஜூன் 2018

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் ஐம்பதாயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணி தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் மற்றுமொரு கட்டம் மாத்தறையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மாத்தறை பிட்டபெத்தர, தென்னஹேன பகுதியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக இரண்டு வீடமைப்பு திட்டங்களின் நிர்மாணப்பணிகள் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் கொன்சியுலர் ஜெனரல் பிரேம் கே நாயர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

Read Full Article

Default