Back to homepage

Tag "House"

ஐயாயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் இன்று ஆரம்பம்

ஐயாயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் இன்று ஆரம்பம் 0

🕔16:37, 12.ஜன 2019

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் ஐயாயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் சாகர பலன்சூரிய தெரிவித்துள்ளார். அண்மையில் ஏற்ப்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகளை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேவேளை செமட்ட செவன தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் 151வது மாதிரி கிராமம் இன்று மக்கள் உரிமைக்கு

Read Full Article
மேலும் இரண்டு மீளெழுச்சி கிராமங்கள் இன்று மக்கள் உரிமைக்கு கையளிப்பு

மேலும் இரண்டு மீளெழுச்சி கிராமங்கள் இன்று மக்கள் உரிமைக்கு கையளிப்பு 0

🕔11:52, 7.ஜன 2019

மேலும் இரண்டு மீளெழுச்சி கிராமங்கள் இன்று மக்கள் உரிமைக்கு கையளிக்கப்படவுள்ளன. ஹம்பாந்தோட்டை ஜூல்கமுவ பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 149 வது மீளெழுச்சி கிராமம் மற்றும் அநுராதபுரம் கெப்பத்திக்கொல்லாவ பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜயநெத்துக எனும் 150 வது மீளெழுச்சி கிராமம் அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் பொதுமக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது.

Read Full Article
141வது மற்றும் 142 வது மாதிரி கிராமங்கள் இன்றைய தினம் கையளிப்பு

141வது மற்றும் 142 வது மாதிரி கிராமங்கள் இன்றைய தினம் கையளிப்பு 0

🕔14:13, 20.அக் 2018

141வது மற்றும் 142 வது மாதிரி கிராமங்கள் இன்றைய தினம் மக்கள் உரிமைக்கு கையளிக்கப்படவுள்ளன. அமைச்சர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இது தொடர்பான நிகழ்வுகள் இடம்பெறும். மட்டக்களப்பு மண்முனை வடக்கு கொக்குவில் பகுதியில் புதிய கிராமங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. விழுது நகர் மற்றும் சுபீட்சம் நகர் என பெயரிடப்பட்டுள்ள குறித்த

Read Full Article
139வது கம் உதாவ மாதிரி கிராமம்  இன்று மக்கள் உரிமைக்கு கையளிப்பு

139வது கம் உதாவ மாதிரி கிராமம் இன்று மக்கள் உரிமைக்கு கையளிப்பு 0

🕔16:22, 14.அக் 2018

139வது கம் உதாவ, மாதிரி கிராமம் இன்றைய தினம் மக்கள் உரிமைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றது. ஹம்பாந்தோட்டை, லுனுகம்வெஹர, கரம்பவௌ பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள குறித்த கிராமத்திற்கு சந்தலியகம என பெயரிடப்பட்டுள்ளது. 32 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நீர், மின்சாரம், உள்வீதி,

Read Full Article
பதுளை பூணாகலையில் 157 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

பதுளை பூணாகலையில் 157 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு 0

🕔14:31, 13.அக் 2018

பதுளை, பூணாகலை, அம்பிட்டிகந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 157 வீடுகளை கொண்ட மாதிரி கிராமம் இன்றைய தினம் மக்கள் உரிமைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த கிராமத்திற்கு இளஞ்செழியன்புரம் என பெயரிடப்பட்டுள்ளது. அங்குரார்ப்பண நிகழ்வு அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது. பேண்தகு யுகம் – முன்னேற்றத்திற்கு பலம், எங்கள் நிலத்தில் எங்கள் வீடு எனும்

Read Full Article
122 வது மாதிரிக்கிராமம் இன்றைய தினம் மக்கள் உரிமைக்கு கையளிப்பு

122 வது மாதிரிக்கிராமம் இன்றைய தினம் மக்கள் உரிமைக்கு கையளிப்பு 0

🕔12:46, 14.செப் 2018

122 வது மாதிரிக்கிராமம் இன்றைய தினம் மக்கள் உரிமைக்கு கையளிக்கப்படவுள்ளது. அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் இதுதொடர்பான நிகழ்வு இடம்பெறும். நவ ஹிருகம என பெயரிடப்பட்டுள்ள குறித்த மாதிரிக்கிராமம் அம்பாரை மாவட்டத்தின் பதியத்தளாவ, பலத்துருவெல்ல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

Read Full Article
மூதூர் கிளிவெட்டியில் 110வது மாதிரி கிராமம் பொதுமக்களிடம் கையளிப்பு

மூதூர் கிளிவெட்டியில் 110வது மாதிரி கிராமம் பொதுமக்களிடம் கையளிப்பு 0

🕔12:28, 25.ஆக 2018

திருகோணமலை மூதூர் கிளிவெட்டி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 110வது மாதிரி கிராமம் இன்றைய தினம் பொதுமக்களிடம் கையளிக்க்பபடவுள்ளது. அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் காலை 9 மணிக்கு நிகழ்வு இடம்பெறவுள்ளது. தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த கிராமத்திற்கு முத்துமாரி நகர் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் 25 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. நிகழ்வுக்கு இணைவாக

Read Full Article

Default