Back to homepage

Tag "House"

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்காக மேலும் 5 ஆயிரம் வீடுகள்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்காக மேலும் 5 ஆயிரம் வீடுகள் 0

🕔13:12, 14.ஆக 2019

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்காக அமைக்கப்படும் 5 ஆயிரம் வீடுகளின் நிர்மாண பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இதனை துரிதப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்காக 50 ஆயிரம் நிரந்தர வீடுகள் அமைக்கும் திட்ட அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது வௌ;வேறு கட்டங்களாக இடம்பெற்று வருகின்றன. அதனடிப்படையில் இவ்வீடுகள் வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி

Read Full Article
களுத்துறை வடக்கு வீட்டு திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளுக்கு தீர்வு காண நடவடிக்கை

களுத்துறை வடக்கு வீட்டு திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளுக்கு தீர்வு காண நடவடிக்கை 0

🕔15:39, 13.ஆக 2019

களுத்துறை வடக்கு வீட்டு திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளினால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுமென பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜேமான தெரிவித்தார். தன்னார்வ நிறுவனம் ஒன்றினால் அமைக்கப்பட்ட இவ்வீட்டு திட்டமானது பாழடைந்த நிலையில் காணப்படுவதாக இங்கு வசிக்கும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இவ்வீட்டு திட்டமானது களுத்துறை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கட்டப்பட்டுள்ளது. சுனாமியினால்

Read Full Article
மாதிரி கிராமம் வேலைத்திட்டத்தின் மூலம் வவுனியாவில் மேலும் 26 வீடுகள் கையளிப்பு

மாதிரி கிராமம் வேலைத்திட்டத்தின் மூலம் வவுனியாவில் மேலும் 26 வீடுகள் கையளிப்பு 0

🕔15:08, 9.ஆக 2019

மாதிரி கிராமம் வேலைத்திட்டத்தின் மூலம் வவுனியாவில் மேலும் 26 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அவை பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன. வவுனியா சின்னகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சபரிபுரம் மாதிரி கிராமத்தில் 11 வீடுகள் உள்ளடங்குகின்றன. அகத்தியர்புரம் மாதிரி கிராமத்தில் 15 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Read Full Article
குருநாகலில் இரண்டு மாதிரிக் கிராமங்கள் இன்று மக்களிடம் கையளிப்பு

குருநாகலில் இரண்டு மாதிரிக் கிராமங்கள் இன்று மக்களிடம் கையளிப்பு 0

🕔12:00, 7.ஆக 2019

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சினால் முன்னெடுக்கப்படும் அனைவருக்கும் நிழல் வேலைத்திட்டத்தின் ஊடான குருநாகல் மாட்டத்தில் அமைக்கப்பட்ட இரண்டு மாதிரிக் கிராமங்கள் இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளன. இந் நிகழ்வுகள் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இடம்பெறவுள்ளன. 29 வீடுகளைக் கொண்ட அம்பன்பொல – வந்துருஸ்ஸவில் அமைக்கப்பட்டுள்ள சந்துன்கினிகம

Read Full Article
செமட்ட செவன திட்டத்தின் முதலாவது தொடர்மாடி வீட்டுத்திட்டம் இன்று ஆரம்பம்

செமட்ட செவன திட்டத்தின் முதலாவது தொடர்மாடி வீட்டுத்திட்டம் இன்று ஆரம்பம் 0

🕔14:09, 27.ஜூலை 2019

செமட்ட செவன தேசிய வீடமைப்பு திட்டத்தின் முதலாவது தொடர்மாடி வீடமைப்பு திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தங்காலை ரெசிடன்ஷ் என்ற பெயரில் முதலாவது தொடர்மாடி வீடமைப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாஹர பலன்சூரிய தெரிவித்துள்ளார். தொடர்மாடியொன்றில் 30 வீடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 5 மாடிகளை கொண்டதாக தொடர்மாடி கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. 500 சதுர

Read Full Article
222 வது மாதிரிக்கிராமம் இன்று மக்களின் உரிமைக்கு..

222 வது மாதிரிக்கிராமம் இன்று மக்களின் உரிமைக்கு.. 0

🕔10:48, 22.ஜூலை 2019

222 வது மாதிரிக்கிராமம் இன்று மக்களின் உரிமைக்கு வழங்கப்படவுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நுவரெலியா அங்குராங்கெத்த பிரதேச செயலாளர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஜலத்கம கிராமம் இன்றைய தினம் திறந்து வைக்கப்படவுள்ளது. இங்கு 50 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாஹர பலன் சூரிய தெரிவித்தார்.

Read Full Article
218வது மாதிரி கிராமம் மக்கள் உரிமைக்கு..

218வது மாதிரி கிராமம் மக்கள் உரிமைக்கு.. 0

🕔14:22, 19.ஜூலை 2019

218வது மாதிரி கிராமம் மக்கள் உரிமைக்காக வழங்கப்பட்டுள்ளது. மாத்தளை, வில்கமுவ, நாமினிகம பகுதியில் மாதிரி கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. மகா ராவணாகம என இதற்கு பெயர்சூட்டப்பட்டுள்ளது. 21 வீடுகள் மாதிரி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளன. அமைச்சர் சஜித் பிரேமதாச மாதிரி கிராமத்தை பயனாளிகளிடம் கையளித்தார். இதேவேளை 219வது மாதிரி கிராமம் இன்று பிற்பகல் பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. மாத்தளை, நாவுல,

Read Full Article
அனைவருக்கும் நிழல் தேசிய வீடமைப்பு திட்டத்தின் 214 வது மாதிரிக்கிராமம் இன்றைய தினம் மக்களின் உரிமைக்கு

அனைவருக்கும் நிழல் தேசிய வீடமைப்பு திட்டத்தின் 214 வது மாதிரிக்கிராமம் இன்றைய தினம் மக்களின் உரிமைக்கு 0

🕔09:26, 8.ஜூலை 2019

அனைவருக்கும் நிழல் தேசிய வீடமைப்பு திட்டத்தின் 214 வது மாதிரிக்கிராமம் இன்றைய தினம் மக்களின் உரிமைக்கு கையளிக்கப்படவுள்ளது. மண்சரிவினால் வீடுகளை இழந்த 24 குடும்பங்களுக்கு இதன்போது வீடுகள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் லக் விஜய சாகர பலன்சூரிய தெரிவித்துள்ளார். இயற்கை அழகுமிகுந்த குறித்த கிராமத்திற்கு சுபாசிரிபுர என பெயரிடப்பட்டுள்ளது. வீடுகள் அமைக்கப்பட்டுள்ள குறித்த

Read Full Article
200வது மாதிரி கிராமம் இன்று மக்களின் உரிமைக்கு

200வது மாதிரி கிராமம் இன்று மக்களின் உரிமைக்கு 0

🕔12:23, 7.ஜூன் 2019

200வது மாதிரி கிராமம் இன்று மக்களின் உரிமைக்கு வழங்கப்படவுள்ளது. கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள குறித்த மாதிரி கிராமம் அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் திறந்துவைக்கப்படவுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Read Full Article
199வது மாதிரிக் கிராமம் இன்றைய தினம் மக்கள் உரமைக்கு

199வது மாதிரிக் கிராமம் இன்றைய தினம் மக்கள் உரமைக்கு 0

🕔12:01, 6.ஜூன் 2019

199வது மாதிரிக் கிராமம் இன்றைய தினம் மக்கள் உரமைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அனுராதபுரம் மாவட்டத்தின் கல்னேவ பிரதேச செயலாளர் பிரிவில் கிராம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 22 குடும்பங்கள் நன்மையடைவார்கள் என தேசிய வீடமைப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

Read Full Article

Default