Back to homepage

Tag "Hotel"

சங்கிரில்லா ஹோட்டலில் தாக்குதல்களை மேற்கொண்ட இருவரினதும் உடற்பாகங்கள் மரபணு பரிசோதனைக்கு..

சங்கிரில்லா ஹோட்டலில் தாக்குதல்களை மேற்கொண்ட இருவரினதும் உடற்பாகங்கள் மரபணு பரிசோதனைக்கு.. 0

🕔11:03, 10.மே 2019

கொழும்பு சங்கிரில்லா ஹோட்டலில் தற்கொலை தாக்குதல்களை மேற்கொண்ட சஹ்ரான் ஹாசிம் மற்றும் மொஹமட் இப்ராஹீம் இல்ஹாம் அகமட் ஆகிய இருவரினதும் அடையாளங்களை உறுதிப்படுத்த அவர்களது உடற்பாகங்களை கொண்டு மரபணு பரிசோதனையை மேற்கொள்ளுமாறு கொழும்பு கோட்டே நீதவான் ரங்க திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

Read Full Article
நுவரெலியா பகுதியில் சுற்றுலா விடுதியிலிருந்து விழுந்து சீன பெண் மரணம்

நுவரெலியா பகுதியில் சுற்றுலா விடுதியிலிருந்து விழுந்து சீன பெண் மரணம் 0

🕔15:26, 23.செப் 2018

நுவரெலிய – மாகஸ்தொட்ட பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றிலிருந்து, விழுந்து வெளிநாட்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். சுற்றுலா விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து, சீன நாட்டை சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் இவ்வாறு வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை குறித்த விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து இயற்கையை ரசித்துக்கொண்டிருந்தபோது அவர் தவறுதலாக விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த

Read Full Article
பெண்கள் ஓட்டலுக்கு தனியாக வந்து உணவு கேட்டால் உணவு வழங்க கூடாது

பெண்கள் ஓட்டலுக்கு தனியாக வந்து உணவு கேட்டால் உணவு வழங்க கூடாது 0

🕔16:15, 8.செப் 2018

இந்தோனேசியாவில் அச்சே என்ற மாகாணத்தில் தான் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . இங்கு ‌ஷரியத் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த மாகாணத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே பெண்களுக்கு இங்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது அத்துடன் இரவு 9 மணிக்கு மேல் பெண்கள் ஓட்டலுக்கு தனியாக வந்து உணவு கேட்டால் அவர்களுக்கு உணவு வழங்க கூடாது

Read Full Article
சீனாவில் ஹோட்டலொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 18 பேர் பலி

சீனாவில் ஹோட்டலொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 18 பேர் பலி 0

🕔13:19, 25.ஆக 2018

சீனாவில் ஹோட்டலொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்குண்டு 18 பேர் உயிரிழந்துள்ளனர். ஹொயிலோங் ஜியேன் மாநிலத்திலுள்ள ஹார்பினஸ் நகரிலுள்ள ஹோட்டலொன்றிலேயே தீ ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் சிக்கிய நபர்களை மீட்கும் பணிகள் பல மணித்தியாலங்களாக முன்னெடுக்கப்பட்டன. இதன்போது பலர் காயமடைந்துமுள்ளனர். தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லையென சீன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பனிச்சறுக்கு விளையாட்டு மற்றும்

Read Full Article

Default