Back to homepage

Tag "Hospital"

அம்பன்பொல வைத்தியசாலையில் 16 வயது இளைஞரொருவர் தற்கொலை

அம்பன்பொல வைத்தியசாலையில் 16 வயது இளைஞரொருவர் தற்கொலை 0

🕔12:07, 4.ஆக 2018

அம்பன்பொல வைத்தியசாலையில் 16 வயது இளைஞரொருவர் தற்கொலைசெய்துகொண்டுள்ளார். அவர் வெட்டுக்காயங்களுடன் நேற்றிரவு அம்பன்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்துள்ளார். இந்நிலையிலேயே அவர் தூக்கிட்டு தற்கொலைசெய்துகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை அம்பன்பொல பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
இலங்கையின் சுகாதார சேவைக்கு பிரித்தானியாவில் பாராட்டு

இலங்கையின் சுகாதார சேவைக்கு பிரித்தானியாவில் பாராட்டு 0

🕔15:22, 3.ஆக 2018

மக்களுக்கு வழங்கக்கூடிய சகல நலன்புரி வேலைத்திட்டங்களையும் அரசாங்கம் வழங்கியுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நாட்டின் சுகாதார சேவையானது சர்வதேச நன்மதிப்பை பெற்றுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு 350 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள், காலாவதியானமையினால் அழிக்கப்பட்டன. எனினும் தற்போதைய அரசாங்கம் மருந்து தொடர்பில் புதிய கணனி மென்பொருளொன்றை அறிமுகப்படுத்தி முகாமைத்துவம் செய்கிறது. இதன்மூலம் மருந்துகளை

Read Full Article
அரச வைத்திய அதிகாரிகளின் பணி பகிஷ்கரிப்பிற்கு பொதுமக்கள் கண்டனம்

அரச வைத்திய அதிகாரிகளின் பணி பகிஷ்கரிப்பிற்கு பொதுமக்கள் கண்டனம் 0

🕔13:42, 3.ஆக 2018

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்றைய தினம் முன்னெடுத்துள்ள பணி பகிஷ்கரிப்பு காரணமாக பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்துள்ளனர். நாட்டின் பல வைத்தியசாலைகளில் வெளி நோயாளர் பிரிவு மற்றும் க்ளினிக் சிகிச்சைகளும் செயலிழந்துள்ளன. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளது. எனினும் வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையால் பொதுமக்களே பாதிக்கப்படுவதாக

Read Full Article
யாழ் போதனா வைத்தியசாலையில் புதிய அவசர சிகிச்சைப்பிரிவு

யாழ் போதனா வைத்தியசாலையில் புதிய அவசர சிகிச்சைப்பிரிவு 0

🕔13:20, 25.ஜூலை 2018

யாழ் போதனா வைத்தியசாலையில் புதிய அவசர சிகிச்சைப்பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான நிர்மாணப் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வைத்தியாசலை பணிப்பாளர், டொக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதன் ஆரம்பகட்ட பணிகள் அடுத்த மாதம் 17 ம் திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக அவர்

Read Full Article
தாமதமாக சிகிச்சை பெறுவதால் புற்றுநோயாளர்களின் உயிரிழப்பு வீதம் அதிகரிப்பு : ஆய்வில் தகவல்

தாமதமாக சிகிச்சை பெறுவதால் புற்றுநோயாளர்களின் உயிரிழப்பு வீதம் அதிகரிப்பு : ஆய்வில் தகவல் 0

🕔16:14, 21.ஜூலை 2018

உரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளாமை மற்றும் தாமதமாக சிகிச்சைகளை பெறுவதால் புற்றுநோயாளர்களின் உயிரிழப்பு வீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் ஆயிரத்து 290 புற்றுநோயளர்களை பயன்படுத்தி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஏற்றுக்கொள்ளப்பட்ட சிகிச்சை முறைகளை நிராகரித்தல் அல்லது தாமதமாக சிகிச்சைபெறும் நோயாளர்கள் உயிர்வாழும் சந்தர்ப்பம் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாக அமெரிக்க வைத்திய ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்நிலையில் புற்றுநோயளர்கள் சத்திரசிகிச்சை

Read Full Article
தெற்காசிவில் மிகப்பெரிய சிறுநீரக வைத்தியசாலை நிர்மாணப்பணிகள் இன்று

தெற்காசிவில் மிகப்பெரிய சிறுநீரக வைத்தியசாலை நிர்மாணப்பணிகள் இன்று 0

🕔11:42, 21.ஜூலை 2018

சீனா – இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நிகழ்வு இடம்பெறும். பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்படவுள்ள குறித்த சிறுநீரக வைத்தியசாலை தெற்காசிவில் மிகப்பெரிய சிறுநீரக வைத்தியசாலையாக அடையாளப்படுத்தப்படவுள்ளது. இதற்கென 12 ஆயிரம் மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. நவீன ஆய்வுகூடங்கள் மற்றும் அதியுயர் தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கியதாக குறித்த

Read Full Article
கரடி தாக்குதலில் படுகாயமடைந்த இராணுவ வீரர் வைத்தியசாலையில் அனுமதி

கரடி தாக்குதலில் படுகாயமடைந்த இராணுவ வீரர் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔12:34, 20.ஜூலை 2018

கரடி தாக்குதலில் படுகாயமடைந்த இராணுவவீரர் ஒருவர் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு நந்திமுறிப்பு வனப்பகுதியில் வைத்து இராணுவ வீரர் மீது கரடி தாக்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த வனப்பகுதிக்கு அருகிலுள்ள இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ வீரர் தேவையொன்றுக்காக வனப்பகுதிக்குள் சென்றுள்ளார். இதன்போது திடீரென பாய்ந்த கரடி இராணுவ வீரரை தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவத்தில்

Read Full Article
மன்னாரில் கரடி கடித்ததில் இருவருக்கு காயம்

மன்னாரில் கரடி கடித்ததில் இருவருக்கு காயம் 0

🕔13:59, 6.ஜூலை 2018

மன்னாரில் கரடி கடித்ததில் இருவர் காயமடைந்துள்ளனர். இரணை இலுப்பைக்குளம் வனப்பகுதியில் சம்பவம் பதிவாகியுள்ளது. கரடியின் தாக்குதலுக்கு இலக்கான இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விலங்குகளை வேட்டையாடச்சென்ற இருவர் மீதே கரடி தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் 40 மற்றும் 46 வயதுடையவர்களென பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருவரும் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக

Read Full Article
பொலன்னறுவை சிறுநீரக மருத்துவமனை நிர்மாண தளத்திற்கு ஜனாதிபதி திடீர் விஜயம்

பொலன்னறுவை சிறுநீரக மருத்துவமனை நிர்மாண தளத்திற்கு ஜனாதிபதி திடீர் விஜயம் 0

🕔18:10, 28.ஜூன் 2018

ஜனாதிபதி அவர்களால் சீன அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க சீன அரசாங்கத்தின் நன்கொடையாக கிடைக்கப்பெற்ற, பொலன்னறுவை தேசிய சிறுநீரக மருத்துவமனையின் நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி அவர்கள் இன்று (28) பார்வையிட்டார். தேசிய சிறுநீரக மருத்துவமனையின் நிர்மாண தளத்திற்கு இன்று காலை திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அவர்கள், அதன் நிர்மாணப் பணிகள் தொடர்பாக கேட்டறிந்தார். சிறுநீரக நோயினால்

Read Full Article
தனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் வட் வரி அடுத்த வாரம் முதல் இரத்து

தனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் வட் வரி அடுத்த வாரம் முதல் இரத்து 0

🕔18:36, 16.ஜூன் 2018

தனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் வட் வரி அடுத்த வாரம் முதல் இரத்து செய்யப்படுமென நிதி மற்றும் ஊடக துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நல்லாட்சி அரசாங்கத்தின்மற்றொரு திட்டமாக இதனை அமுல்படுத்துவதாக மாத்றையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்ட மக்களுக்கு

Read Full Article

Default