Back to homepage

Tag "Hospital"

சகல பிரஜைகளுக்கும் எதிர்காலத்திலும் சமமான சந்தர்ப்பம் வழங்கப்படும் : பிரதமர்

சகல பிரஜைகளுக்கும் எதிர்காலத்திலும் சமமான சந்தர்ப்பம் வழங்கப்படும் : பிரதமர் 0

🕔13:47, 15.பிப் 2019

வடக்கிலும் சரி தெற்கிலும் சரி சகல பிரஜைகளுக்கும் சமமான சந்தர்ப்பத்தையும் சேவைகளையும் வழங்குவதற்கு கடந்த நான்கு வருடங்களுக்குள் அரசாங்கம் செயற்பட்டதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இந்த திட்டங்களை மேலும் விஸ்தரிக்க போவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர விபத்து பிரிவை திறந்து வைத்த பின்னர் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே

Read Full Article
மேலும் ஆயிரத்து 608 தாதியர்களுக்கு இன்றைய தினம் நியமனம்

மேலும் ஆயிரத்து 608 தாதியர்களுக்கு இன்றைய தினம் நியமனம் 0

🕔12:12, 31.ஜன 2019

மேலும் ஆயிரத்து 608 தாதியர்களுக்கு இன்றைய தினம் நியமனம் வழங்கப்படவுள்ளது. வைபவம் அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது. நாட்டிலுள்ள சகல வைத்தியசாலைகளிலும் காணப்படும் வெற்றிடங்களுக்கு புதிய தாதியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சுகாதார சேவையில் 40 ஆயிரத்து 89 தாதியர்கள் தேவைப்படுகின்றன. எனினும் தற்போது 35 ஆயிரத்து 136 தாதியர்களே சேவையில் உள்ளனர்.

Read Full Article
சுகாதார சேவைக்கென மேலும் தாதியர்களை இணைத்துக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானம்

சுகாதார சேவைக்கென மேலும் தாதியர்களை இணைத்துக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானம் 0

🕔12:50, 29.ஜன 2019

சுகாதார சேவைக்கென மேலும் தாதியர்களை இணைத்துக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய ஆயிரத்து 608 பேருக்கு தாதியர் நியமனம் வழங்கப்படவுள்ளது. இதுதொடர்பான நிகழ்வு எதிர்வரும் வியாழக்கிழமை அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது. தாதியர் சேவையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதே இதன் நோக்கமாகும். இதேவேளை தற்போது தாதியர் பயிற்சி வித்தியாலயங்களில் 9 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயிற்சிகளை பெற்றுவருவதாக சுகாதார

Read Full Article
ஹட்டன் ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் உணவு விஷமானதில் 60 பேர் வைத்தியசாலையில்

ஹட்டன் ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் உணவு விஷமானதில் 60 பேர் வைத்தியசாலையில் 0

🕔12:42, 23.அக் 2018

ஹட்டன் ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் உணவு விஷமானதில் கலைப்பீடத்தை சேர்ந்த 60 மாணவ, மாணவிகள் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு உணவு உண்ட பின்னர் இன்று காலை முதல் அவர்கள் வயிற்றோட்டம், மயக்கம், வாந்தி ஆகிய நோய்களுக்கு உட்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 60 பேரில் 48 மாணவிகளும் 12 மாணவர்களும் உள்ளடங்குகின்றனர்.

Read Full Article
குளவித் தாக்குதலுக்கு இலக்காகி இருவர் பலி

குளவித் தாக்குதலுக்கு இலக்காகி இருவர் பலி 0

🕔11:59, 16.அக் 2018

குளவித் தாக்குதலுக்கு இலக்காகி இரண்டு வயதான குழந்தையும் 69 வயதான பெண்ணொருவரும் உயரிழந்துள்ளனர். சம்பவம் தெனியாய பகுதியில் இடம்பெற்றுள்ளது. வீட்டின் இரண்டாவது மாடியில் கட்டியிருந்த குளவிக்கூடு கலைந்து வீட்டிலிருந்த குழந்தை மற்றும் பெண்மணியைக் கொட்டியுள்ளது. இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உயிரிழந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Read Full Article
தனியார் வைத்தியசாலை விலை ஒழுங்குப்படுத்தல் செயற்பாடுகள் எதிர்வரும் வாரங்களில்

தனியார் வைத்தியசாலை விலை ஒழுங்குப்படுத்தல் செயற்பாடுகள் எதிர்வரும் வாரங்களில் 0

🕔11:59, 8.செப் 2018

தனியார் வைத்தியசாலைகளின் விலை ஒழுங்குப்படுத்தல் செயற்பாடுகள் எதிர்வரும் இரு வாரங்களில் முன்னெடுக்கப்படுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அறிவியல் முறைக்கமைய விலை ஒழுங்குப்படுத்தப்படுமென அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். IMS அமைப்புடன் இணைந்து தரவுகளை கொண்டு ஒழுங்குப்படுத்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Read Full Article
கண்டி பொது வைத்தியசாலைக்கு புதிய வைத்திய உபகரணங்கள்..

கண்டி பொது வைத்தியசாலைக்கு புதிய வைத்திய உபகரணங்கள்.. 0

🕔11:50, 7.செப் 2018

கண்டி பொது வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு புதிய வைத்திய உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது. அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெறும். இருதய நோய் சிகிச்சை பிரிவு மற்றும் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் தீவிர சிகிச்சைப்பிரிவு ஆகியவற்றுக்கான உபகரணங்களே இவ்வாறு வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Read Full Article
உணவு ஒவ்வாமை காரணமாக 65 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

உணவு ஒவ்வாமை காரணமாக 65 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔10:23, 6.செப் 2018

உணவு ஒவ்வாமை காரணமாக 65 சிறுவர்கள் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெம்பல்ஸ்டோ பிரிவில் வசிக்கும் 3 வயது முதல் 10 வயது வரையான சிறுவர்கள் அதில் உள்ளடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அரச சார்பற்ற அமைப்பொன்றினால் நடத்திச்செல்லப்படும் செயற்திட்டமொன்றினூடாக குறித்த உணவுகள் வழங்கப்பட்டுள்ளன. உணவை உட்கொண்ட சிறுவர்கள் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்குக்கு உள்ளான நிலையில் வட்டவளை

Read Full Article
தாதியர் பயிற்சியாளர்களை இணைத்துக்கொள்ள வர்த்தமானி அறிவித்தல்

தாதியர் பயிற்சியாளர்களை இணைத்துக்கொள்ள வர்த்தமானி அறிவித்தல் 0

🕔10:55, 30.ஆக 2018

தாதியர் துணை மற்றும் இடைக்கால வைத்திய சேவையின் பயிற்சிக்கென பயிற்சியாளர்களை இணைத்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியிடப்படுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இணையத்தள வாயிலாக அவர்களை இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான மென்பொருள், மொரட்டுவை பல்கலைக்கழகத்தினூடாக தயாரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

Read Full Article
ஊவாவிற்கும் இன்று முதல் சுவசரிய அம்புலன்ஸ் சேவை

ஊவாவிற்கும் இன்று முதல் சுவசரிய அம்புலன்ஸ் சேவை 0

🕔12:04, 24.ஆக 2018

சுவசரிய அம்புலன்ஸ் சேவையின் மற்றுமொரு கட்டம் இன்று ஊவா மாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. ஊவா சக்தி மன்றம் என்ற அமைப்பை சேர்ந்த சுரேஷ் நடேசன் இந்த சேவை தொடர்பாக தெரிவிக்கையில், இதன் மூலம் ஊவா மாகாண மக்கள் பெரும் அனுகூலம் பெறுவார்கள் என்று தெரிவித்தார். இந்த மாகாணத்தில் பல பின்தங்கிய பிரதேசங்கள் இருக்கின்றன. கஷ்டப்படும் தோட்டத்

Read Full Article

Default