Back to homepage

Tag "Hospital"

வைத்தியர்களிடமுள்ள தனியார் வைத்திய நிலையங்கள் தொடர்பில் ஆய்வு : அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி

வைத்தியர்களிடமுள்ள தனியார் வைத்திய நிலையங்கள் தொடர்பில் ஆய்வு : அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி 0

🕔11:23, 23.ஜன 2020

வைத்தியர்களிடமுள்ள தனியார் வைத்திய நிலையங்கள் தொடர்பில் ஆய்வொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் அது தொடர்பான நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. தனியார் வைத்திய நிலையங்களின் எண்ணிக்கை தொடர்பான இறுதி ஆய்வு கடந்த 2017ம் ஆண்டு நடத்தப்பட்டது. அதன்போது 657 தனியார் வைத்திய நிலையங்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் தரமற்ற

Read Full Article
ராஜித நாரஹேன்பிட்ட தனியார் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்

ராஜித நாரஹேன்பிட்ட தனியார் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார் 0

🕔10:33, 14.ஜன 2020

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நாரஹேன்பிட்ட தனியார் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார். இருதய நோய் காரணமாக கடந்த 26ம் திகதி அவர் நாரஹேன்பிட்டயிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் பணிப்புரைக்கமைய சிகிச்சைகளின் பின்னர் இன்று அதிகாலை அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதாக தெரியவருகிறது. சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் ராஜித சேனாரத்னவை கைதுசெய்யுமாறு கடந்த மாதம்

Read Full Article
அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசுக்கு சொந்தமான சகல வசதிகளுடன் கூடிய வைத்தியசாலை

அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசுக்கு சொந்தமான சகல வசதிகளுடன் கூடிய வைத்தியசாலை 0

🕔15:30, 12.ஜன 2020

அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசுக்கு சொந்தமான சகல வசதிகளுடன் கூடிய வைத்தியசாலையொன்றை ஸ்தாபிப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. கொழும்பு, கராப்பிட்டிய மற்றும் கண்டி ஆகிய வைத்தியசாலைகளில் காணப்படும் சனநெரிசலை குறைத்து மக்களுக்கு தாம் வசிக்கும் பகுதிகளிலேயே தேவையான சுகாதார சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுப்பதே திட்டத்தின் நோக்கமாகும். புதிய வேலைத்திட்டத்டதின் கீழ் மாவட்டத்திற்குள் மத்திய அரசின்

Read Full Article
ஜனாதிபதி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு திடீர் கண்காணிப்பு விஜயம் (PHOTOS)

ஜனாதிபதி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு திடீர் கண்காணிப்பு விஜயம் (PHOTOS) 0

🕔12:32, 9.ஜன 2020

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.  

Read Full Article
ராஜிதவை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றுமாறு சிறைச்சாலை வைத்தியர் பரிந்துரை..

ராஜிதவை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றுமாறு சிறைச்சாலை வைத்தியர் பரிந்துரை.. 0

🕔19:01, 29.டிசம்பர் 2019

சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன மீண்டும் லங்கா தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிற்பகல் ராஜித்த சேனாரத்னவை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அழைத்து செல்வதற்கென தனியார் வைத்திசாலையிலிருந்து அழைத்து சென்ற சந்தர்ப்த்தில் ஏற்பட்ட நெருக்கடியான நிலையை அடுத்து மீண்டும் குறித்த வைத்தியசாலையிலேயே அவர் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் டீ.எம்.ஜே. டபிள்யு தென்னகோன் தெரிவித்தார்.

Read Full Article
நாட்டின் இரண்டாவது தேசிய வைத்தியசாலை கண்டியில் அங்குரார்ப்பணம்

நாட்டின் இரண்டாவது தேசிய வைத்தியசாலை கண்டியில் அங்குரார்ப்பணம் 0

🕔12:59, 30.அக் 2019

இலங்கையின் 2 வது தேசிய வைத்தியசாலை இன்று மக்களின் உரிமைக்கு வழங்கப்பட்டுள்ளது. கண்டி போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் சற்றுமுன்னர் இடம்பெற்றது. பிரதமர் ரணில்விக்கிரமசிங்க உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர். இவ்வைத்தியசாலையில் சகல நிர்வாக நடவடிக்கைகளும் சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ளது. கண்டி போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாற்றப்பட்டதன்

Read Full Article
கண்டி வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு நாளை

கண்டி வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு நாளை 0

🕔10:30, 29.அக் 2019

கண்டி போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாற்றப்பட்டு அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தலைமையில் அது தொடர்பான நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
கண்டி போதனா வைத்தியசாலையை தேசிய மட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்த நடவடிக்கை

கண்டி போதனா வைத்தியசாலையை தேசிய மட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்த நடவடிக்கை 0

🕔11:18, 17.அக் 2019

கண்டி போதனா வைத்தியசாலையை தேசிய மட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. நோயாளர்களுக்கு மேலதிக சேவையை வழங்குவதே இதன் நோக்கமாகும். ‘தேசிய வைத்தியசாலை – கண்டி’ எனப் பெயரிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக பிரதிப் பணிப்பாளர் நாயகம் தரத்திலான ஒருவரை நியமிக்கவும் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

Read Full Article
கண்டி போதனா வைத்தியசாலையை தேசிய மட்டத்தில் தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அனுமதி

கண்டி போதனா வைத்தியசாலையை தேசிய மட்டத்தில் தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அனுமதி 0

🕔14:48, 16.அக் 2019

கண்டி போதனா வைத்தியசாலையை தேசிய மட்டத்தில் தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன் ஒரு கட்டமாக பிரதி பணிப்பாளர் நாயகம் தரத்திற்கு வைத்தியரொருவரை நியமிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன இது தொடர்பான பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்தார். குறித்த பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
ஒருவகை விஷ வகையை சேர்ந்த விதைகளை உட்கொண்ட 18 சிறுவர்கள் வைத்தியசாலையில்

ஒருவகை விஷ வகையை சேர்ந்த விதைகளை உட்கொண்ட 18 சிறுவர்கள் வைத்தியசாலையில் 0

🕔15:42, 4.அக் 2019

தாமரை விதைகளென நினைத்து ஒருவகை விஷ வகையை சேர்ந்த விதைகளை உட்கொண்ட 18 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பதவிய மஹசென் மாதிரி ஆரம்ப வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்களே பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களில்; 15 பேர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். எவ்வாறெனினும் சிறுவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லையென வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read Full Article

Default