கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறப்பு..
கொழும்பு சொய்ஷா மகப்பேற்று மருத்துவமனையில் இன்றைய தினம் ஒரே சூலில் 5 குழந்தைகள் பிறந்துள்ளன. குறித்த 5 குழந்தைகளும் பெண் குழந்தைகள் என சொய்ஷா மகப்பேற்று மருத்துவ மனையின் உதவிப் பணிப்பாளர் வைத்தியர் புஸ்பா கம்லத்கே குறிப்பிட்டுள்ளார். குறித்த குழந்தைகள் தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கையில் 5 குழந்தைகள் ஒரே சூலில் பிறந்த