ஹொங்கொங்கில் இன்றைய தினம் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் 0
ஹொங்கொங்கில் இன்றைய தினம் மிகப்பெரிய ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகாரத்திலுள்ள சீன ஆதரவு அதிகாரிகளை பதவி விலகுமாறு வலியுறுத்தும் வகையில் இன்றைய எதிர்ப்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக கடந்த காலங்களில் ஹொங்கொங் பொலிசார் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களுக்கு பதில் கிடைக்கவேண்டுமென வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.