Back to homepage

Tag "Hon State Minister Palitha Range Bandara"

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்வர்களுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்வர்களுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை 0

🕔18:14, 11.அக் 2018

நிலவும் சீரற்ற காலநிலையினால் சுமார் 17 ஆயிரம் குடும்பத்தைச் சேர்ந்த 69 ஆயிரத்து 583 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். அனர்த்தங்களினால் 12 பேர் மரணமடைந்துள்ளார்கள்.   அனர்த்தத்தால் பாதிக்கப்பட்வர்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெறுகிறது.   பலியானவர்கள் குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டிஈடு வழங்கப்படவுள்ளது.  

Read Full Article

Default