Back to homepage

Tag "Hon Speaker"

சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு அங்கீகாரம்-சபாநாயகர்

சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு அங்கீகாரம்-சபாநாயகர் 0

🕔12:12, 19.பிப் 2019

ஜனநாயகத்தை பாதுகாத்த நாடு என்ற வகையில் நமது நாடு சர்வதேச மட்டத்தில் அங்கீகாரத்தை பெற்றது இது நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாகும்.அதேபோன்று ஜனநாயகத்தை பாதுகாப்பதில் இலங்கை முன்னோடியாக திகழ்வதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். காலி – நுகதுவ பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட உள்ள சர்வதேச கருத்தரங்கு மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் போதே அவர் மேலும்

Read Full Article
எதிர்க்கட்சி தலைவராக மஹிந்தவை ஏற்றுக்கொண்டுள்ளார் சபாநாயகர்

எதிர்க்கட்சி தலைவராக மஹிந்தவை ஏற்றுக்கொண்டுள்ளார் சபாநாயகர் 0

🕔20:39, 8.ஜன 2019

எதிர்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இதுபற்றி இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.  

Read Full Article
சபாநாயகர் அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற சம்பிரதாயங்களை பொருட்படுத்தாது செயற்பட்டுள்ளார்

சபாநாயகர் அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற சம்பிரதாயங்களை பொருட்படுத்தாது செயற்பட்டுள்ளார் 0

🕔11:06, 15.நவ் 2018

சபாநாயகர் கரு ஜயசூரிய அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற சம்பிரதாயங்களை பொருட்படுத்தாது செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சபாநாயகர், ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதில் வழங்கும் வகையில் ஜனாதிபதி அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு காணப்படும் அதிகாரங்களுக்கமையயே வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் மற்றும் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை உள்ளதா, இல்லையா என்பதை

Read Full Article
நாளை மீண்டும் பாராளுமன்றம் கூடும்-சபாநாயகர்

நாளை மீண்டும் பாராளுமன்றம் கூடும்-சபாநாயகர் 0

🕔13:13, 14.நவ் 2018

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலுக்கு நேற்றைய தினம் உச்ச நீதிமன்றத்தினால் இடைக்கால தடை உத்தரவு விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து எதிர்வரும் 14ஆம் திகதி அதாவது இன்றைய தினம் பாராளுமன்றம் கூடுமென ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்றைய தினமும் செல்லுப்படியாகின்றது. இதனை தொடர்ந்து பாராளுமன்ற அமர்வை சபாநாயகர் இன்று கூட்டினார். இன்று காலை 8.30 மணிக்கு

Read Full Article
அரசியலமைப்பு உறுப்பினர்களின் பெயர்கள் புதன்கிழமை அறிவிக்கப்படுகிறது

அரசியலமைப்பு உறுப்பினர்களின் பெயர்கள் புதன்கிழமை அறிவிக்கப்படுகிறது 0

🕔10:37, 8.அக் 2018

அரசியலமைப்பு சபை புதிய உறுப்பினர் பெயர்கள் எதிர்வரும் 10ஆம் திக புதன்கிழமை சபாநாயகர் கரு ஜயசூரியவினால் அறிவிக்கப்படவுள்ளது.வெளிநாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டுக்கு வருகை தந்ததும் இறுதி முடிவு எடுக்கப்பபடுமெனவும் எதிர்வரும் 10ஆம் திகதி மாலை அல்லது 11ஆம் திகதி அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்களின் பெயர்களை அறிவிக்க இருப்பதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

Read Full Article
சபாநாயகர் மூன்று சட்ட மூலங்களில் கைச்சாத்திட்டார்

சபாநாயகர் மூன்று சட்ட மூலங்களில் கைச்சாத்திட்டார் 0

🕔17:27, 28.செப் 2018

நிறைவேற்றப்பட்ட 3 சட்ட மூலங்களில் சபாநாயகர் கரு ஜயசூரிய கைச்சாத்திட்டுள்ளார். விமான போக்குவரத்து சட்ட மூலம் பிரதேச சபை சட்ட மூலம் மற்றும் இலங்கை சேவை உத்தியோகத்தர் முகாமைத்துவ திருத்த சட்ட மூலம் ஆகியவற்றிலேயே ஜனாதிபதி கைச்சாத்திட்டுள்ளார் என சபாநாயகரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பாராளுமன்றில் இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
சபாநாயகர் தலைமையில் விசேட கூட்டம்.

சபாநாயகர் தலைமையில் விசேட கூட்டம். 0

🕔10:08, 28.ஜூன் 2018

மாகாண சபை தேர்தல் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று பாராளுமன்ற கட்டட தொகுதியில் இடம்பெறவுள்ளது.மாகாண சபை தேர்தல் தொடர்பான எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை தொடர்பிலும் மாகாண சபை தேர்தலை நடத்துவதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.இதேவேளை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷபிரியவும் இந்த விசேட கலந்துரையாடலில் கலந்து

Read Full Article

Default