Back to homepage

Tag "Hon Prime Minister Ranil Wickramasinghe"

பிரதமர் இன்று மாலை இந்தியாவுக்கு விஜயம்..

பிரதமர் இன்று மாலை இந்தியாவுக்கு விஜயம்.. 0

🕔13:30, 18.அக் 2018

உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று மாலை இந்தியாவுக்கு பயணிக்கவுள்ளார். இதன்போது இந்திய பிரதமர் நரேந்த்ர மோதி உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகள் பலரை பிரதமர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்திய பிரதமருடனான சந்திப்பு எதிர்வரும் 20ம் திகதி புதுடில்லி நகரில் நடைபெறவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்திய

Read Full Article
அந்நியசெலாவணி கையிருப்பை அதிகரிக்க இறக்குமதிகள் மட்டுப்படுத்தப்படும் : பிரதமர்

அந்நியசெலாவணி கையிருப்பை அதிகரிக்க இறக்குமதிகள் மட்டுப்படுத்தப்படும் : பிரதமர் 0

🕔16:02, 29.செப் 2018

அந்நியசெலாவணி கையிருப்பை அதிகரிக்கும் நோக்கில் இறக்குமதிகள் மட்டுப்படுத்தப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுடன் கலந்துரையாடி, தேவையான ஆலோசனைகள் வழங்கப்படுமென பிரதமர் குறிப்பிட்டுள்ளார். ஏற்றுமதிகளை அதிகரித்து 2025 ம் ஆண்டளவில் நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை வழங்க எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார். அமெரிக்க பொருளாதாரம் பலமடைந்துள்ளது.

Read Full Article
பருத்திதுறை முதல் தேவேந்திர முனை வரை துரித அபிவிருத்தி புரட்சி

பருத்திதுறை முதல் தேவேந்திர முனை வரை துரித அபிவிருத்தி புரட்சி 0

🕔19:05, 4.ஆக 2018

பருத்திதுறை முதல் தேவேந்திர முனை வரை துரித அபிவிருத்தி புரட்சி இடம்பெற்று வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார். இன்று கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதமர் கிளிநொச்சி அறிவியல் பகுதியில் அமைந்துள்ள யாழ் பல்கலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொறியியல் பீடத்திற்கான கட்டடங்கள்

Read Full Article
கிழக்கு மாகாணத்தில் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு

கிழக்கு மாகாணத்தில் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு 0

🕔15:20, 29.ஜூலை 2018

கிழக்கு மாகாணம் யுத்தத்திற்கு முகங்கொடுத்த பிரதேசம் என்பதனால் அதனை அபிவிருத்தி செய்ய திட்ங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாணத்தில் விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்ய போக்குவரத்து துறையே பிரச்சினையாக உள்ளதால் அது தொடர்பாக கலந்துரையாடியுளதாகவும் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட் பின்னர் பல்வெறு வாழ்வாதார உதவிகள் முன்னெடுக்கப்படுமென்றும் பிரதமர் மேலும்

Read Full Article
வடக்கிற்கு உதவித்திட்டங்கள்

வடக்கிற்கு உதவித்திட்டங்கள் 0

🕔15:41, 22.ஜூலை 2018

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வந்திருந்தபோது எங்களுடையதும், மக்களுடையதும் கோரிக்கையினை ஏற்றுக் கொண்டு 1990 அம்புலன்ஸ் சேவையை ஆரம்பித்து தந்தமைக்காக இலங்கை மக்கள் சார்பில் இற்தியாவுக்கு மனமார்ந்த நன்றிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். 1990 என்ற இலக்க சுவசரிய இலவச அம்புலன்ஸ் வாகன சேவையின் இரண்டாவது கட்டம் யாழ்ப்பாணத்தில் நேற்று ஆரம்பமானது. இது

Read Full Article

Default