Back to homepage

Tag "Hon Pm"

முதலீட்டாளர்களுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் தயார்-பிரதமர்

முதலீட்டாளர்களுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் தயார்-பிரதமர் 0

🕔13:32, 20.மார்ச் 2019

முதலீட்டாளர்குளுக்கு அதிகபட்ச நிவாரணங்களை வழங்க அரசாங்கம் தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற விசேட மாநாட்டொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இம்மாநாட்டில் ஏராளமான முதலீட்டாளர்கள் கலந்து கொண்டதுடன் அவர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பிரதமர் பதில் அளித்தார். நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டுமானால் முதலீட்டாளர்களுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதற்காக அரசாங்கம்

Read Full Article
அந்நிய செலவாணி நாட்டுக்கு பாரிய உந்துசக்தியாகும் -பிரதமர்

அந்நிய செலவாணி நாட்டுக்கு பாரிய உந்துசக்தியாகும் -பிரதமர் 0

🕔11:25, 12.மார்ச் 2019

ஜப்பான் போன்ற நாடுகளுக்கு அதிகளவிலான பயிற்றப்பட்ட தொழிலாளர்களை அனுப்புவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் பணி புரியும் மேல் மாகாணத்தை சேர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் பிரதமர் உரையாற்றினார். இந்த விடயம் பற்றி ஜப்பான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. வெளிநாட்டு தொழிலுக்கான பயிற்சிகளை அதிகரிக்குமாறு பணிப்புரை வழங்கப்பட்டிருக்கிறது.

Read Full Article
டிப்ளோமா பட்டதாரிகளின் எண்ணிக்கை 90 ஆயிரமாகிறது

டிப்ளோமா பட்டதாரிகளின் எண்ணிக்கை 90 ஆயிரமாகிறது 0

🕔10:34, 9.மார்ச் 2019

நாட்டில் தற்போது 80 ஆயிரம் கல்வி டிப்ளோமாப் பட்டதாரிகள் பணிபுரிகின்றனர் இவ்வருட இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 90 ஆயிரமாக அதிகரிக்கப்படுமென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நேற்று மாலை அலரிமாளிகையில் நடைபெற்ற தேசிய போதனாபீட டிப்ளோமா பட்டம் பெற்றவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் பிரதமர் உரையாற்றினார். உலகை வெற்றிகொள்ளக்கூடிய நவீன கல்வித் திட்டத்தை ஏற்படுத்தும் பாரியதொரு பொறுப்பை

Read Full Article
ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து தொடர்பில் ஆராயப்பட்ட அறிக்கை இன்று பிரதமரிடம் கிடைக்கவுள்ளது

ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து தொடர்பில் ஆராயப்பட்ட அறிக்கை இன்று பிரதமரிடம் கிடைக்கவுள்ளது 0

🕔11:05, 25.பிப் 2019

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொக்கேய்ன் பாவிப்பதாக தெரிவித்த கருத்து தொடர்பில் ஆராய ஐ.தே.கட்சி குழு ஒன்றை நியமித்திருந்தது.அது தொடர்பான அறிக்கை இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. கடந்த வௌ்ளிக்கிழமை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குறித்த குழுவின் முன்னிலையில் வாக்குமூலம் வழங்கியிருந்தார். இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்த

Read Full Article
வளங்கள் சமமாக பகிரப்பட வேண்டும் -பிரதமர்

வளங்கள் சமமாக பகிரப்பட வேண்டும் -பிரதமர் 0

🕔14:25, 17.பிப் 2019

வடக்கிற்கும் தெற்கிற்குமான வளங்கள் சமமாகபகிரப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துக்கொண்டு பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். அனைத்து மாகாணங்களிலும் ஒரேமாதிரியான அபிவிருத்திகளை மேற்கொள்வதே தமது நோக்கம் எனவும் பிரதமர் தெரிவித்தார். இதன்போது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீட்டு தொகைகளையும் வழங்கினார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடமாகாணமக்களின்

Read Full Article
தென்னாபிரிக்கா போல் முன்னோக்கி நகர்வோம்-பிரதமர்

தென்னாபிரிக்கா போல் முன்னோக்கி நகர்வோம்-பிரதமர் 0

🕔18:05, 16.பிப் 2019

கடந்த கால நிகழ்வுகளின் கசப்புணர்வுகளை மறந்து ஒவ்வொருவருக்கிடையில் மன்னிப்பு அளித்து இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றுபட வேண்டிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தென்னாபிரிக்கா போல் மன்னித்து கவலைகளை மறந்து நல்லிணக்கத்திற்காக முன்னோக்கி நகர்வோம் என்றும் கூறினார்.   கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நேற்று(15) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு

Read Full Article
பிரதமர் நாளை வடக்குக்கு விஜயம் செய்கிறார்

பிரதமர் நாளை வடக்குக்கு விஜயம் செய்கிறார் 0

🕔11:59, 13.பிப் 2019

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்றுநாள் விஜயமொன்றை மேற்கொண்டு நாளை வட பகுதிக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைதீவு மன்னார் ஆகிய மாவட்டங்களில் இடம்பெறும் நிகழ்ச்சிகளிலும் பிரதமர் கலந்து கொள்வார்.வலிகாமம் புதிய பிரதேச செயலக கட்டடத்தையும் பிரதமர் திறந்து வைக்கவுள்ளார். அத்துடன் இன்னும் பல நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.

Read Full Article
சப்ரகமுவ பல்கலை மருத்துவ பீடம் பிரதமர் ரணில் தலைமையில் திறந்து வைப்பு

சப்ரகமுவ பல்கலை மருத்துவ பீடம் பிரதமர் ரணில் தலைமையில் திறந்து வைப்பு 0

🕔09:02, 17.ஜன 2019

சப்ரகமுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்த மருத்துவ பீடம் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் திறக்கப்பட உள்ளது. க.பொ.த உயர்தர உயிரியல் பிரிவில் இருந்து பரீட்சைக்குத் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றும் பல்கலைக்கழக அனுமதிவாய்ப்பை தவறவிட்ட மாணவர்கள் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று துணைவேந்தர் பேராசிரியர் சுனில் சாந்த தெரிவித்துள்ளார். இதேவேளை, இவ்வாண்டு 75 மாணவர்கள்

Read Full Article
ஒழுக்க கோவையொன்றை உருவாக்க வேண்டும்-பிரதமர்

ஒழுக்க கோவையொன்றை உருவாக்க வேண்டும்-பிரதமர் 0

🕔12:16, 10.ஜன 2019

பாடசாலைகளில் இடம்பெறும் கிரிக்கெட் போட்டிகளின் இறுதியில் மாணவர்கள் நடந்துகொள்ளும் விதமாகவே பாராளுமன்றத்தில் சில உறுப்பினர்கள் சமீபத்தில் செயற்பட்டனர் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கல்வியமைச்சினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ என்ற வேலைத் திட்டத்தின் கீழ் கரந்தெனிய மகாவித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப் பட்டுள்ள இரண்டு மாடிக் கட்டடத்தை மாணவர்களிடம்

Read Full Article
பிரதமரின் கிறிஸ்மஸ் வாழ்த்துச்செய்தி

பிரதமரின் கிறிஸ்மஸ் வாழ்த்துச்செய்தி 0

🕔12:20, 25.டிசம்பர் 2018 Read Full Article

Default