Back to homepage

Tag "Hon PM Ranil Wickramasinghe"

விசேட அறிக்கையொன்றை பாராளுமன்றில் விடுக்கவுள்ளார் பிரதமர்

விசேட அறிக்கையொன்றை பாராளுமன்றில் விடுக்கவுள்ளார் பிரதமர்

🕔10:58, 5.ஜூலை 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ இன்று பாராளுமன்றில் விசேட அறிக்கையொன்றை விடுக்கவுள்ளார்.நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை செய்துதி அறிக்கை பற்றியும்இ ஹம்பாந்தோட்டை திட்டம் பற்றியே விசேட அறிக்கையொன்றை விடுக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Full Article
எல்ரீரீஈ அமைப்பை மீண்டும் உருவாக்க வேண்டிய தேவையில்லை

எல்ரீரீஈ அமைப்பை மீண்டும் உருவாக்க வேண்டிய தேவையில்லை

🕔20:42, 4.ஜூலை 2018

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்த எவருக்கும் இடமளிக்க போவதில்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் இன்று பாராளுமன்றத்திரல் உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார நாம் என்றும் இந்த நாட்டின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாத்து வந்துள்ளோம். இது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். தடைசெய்யப்பட்ட எல்ரீரீஈ அமைப்பை மீண்டும்

Read Full Article
மக்கள் மத்தியில் பணப்புழக்கத்துக்கான பொருளாதார திட்டம் உருவாக்கப்படும்

மக்கள் மத்தியில் பணப்புழக்கத்துக்கான பொருளாதார திட்டம் உருவாக்கப்படும்

🕔13:28, 2.ஜூலை 2018

எதிர்வரும் 18 மாதங்களில் குறுகிய கால அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பண புழக்கத்தை அதிகரிக்கும் பொருளதார திட்டங்கள் உருவாக்கப்படுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தோட்ட தொழிலாளர்களின் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் அவர் இவ்வைபவத்தில் தெரிவித்தார்.   கண்டி மாவட்ட தோட்ட தொழிலாளர்கள் வசிக்கும் காணிகளுக்கான உறுதிகளை வழங்கும்

Read Full Article
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பொசன் பௌர்ணமி தின வாழ்த்துச்செய்தி

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பொசன் பௌர்ணமி தின வாழ்த்துச்செய்தி

🕔11:54, 27.ஜூன் 2018

புனிதமான இந்த பொசன் பௌர்ணமி தினத்தில் மனித குலத்தை முதன்மைப்படுத்திய ஒட்டுமொத்த இயற்கைக்கும் நன்மை பயக்க எம்மை முழுமையாக அர்ப்பணிக்க உறுதி பூணுதல் வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வெளியிட்டுள்ள பொசன் பௌர்ணமி தின செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,   மனித நாகரிகத்தின் திருப்புமுனைகள் ஆயுத பலத்தால் நிர்ணயிக்கப்படும் பின்னணியில் கருணையை

Read Full Article
பல துறைமுகங்கள்,விமான நிலையங்களை அமைக்கப்போவதாக கூறியிருக்கிறார் ஹிட்லரின் மூத்த சகோதரர்-பிரதமர்

பல துறைமுகங்கள்,விமான நிலையங்களை அமைக்கப்போவதாக கூறியிருக்கிறார் ஹிட்லரின் மூத்த சகோதரர்-பிரதமர்

🕔20:43, 24.ஜூன் 2018

வெளிநாட்டு முதலீடுகளை பெற்று வருமான வழிகளை உருவாக்கி, நாட்டை முன்நோக்கி இட்டுச்செல்லப்போவதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், காலி, வெலிவிட்டிய திவிதுர பிரதேச செயலகத்தின் புதிய மூன்று மாடி கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வு, பிரதமர் தலைமையில் நடைபெற்றது. இதற்கென, 400

Read Full Article
இது போன்ற கருத்தை கூறியிருந்தால் ஊடகங்கள் கேள்விகளால் துளைத்திருக்கும்-பிரதமர்.

இது போன்ற கருத்தை கூறியிருந்தால் ஊடகங்கள் கேள்விகளால் துளைத்திருக்கும்-பிரதமர்.

🕔12:52, 24.ஜூன் 2018

பௌத்த தர்மத்திற்கும், ஏகாதிபத்தியத்திற்கும் ஒன்றாக பயணிக்க முடியாது என்று பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷவின் பிறந்த தின வைபவத்தில் பங்கேற்று சங்கைக்குரிய வெண்டறுவே உபாலிஅனுநாயக்க தேரர் முன்வைத்த கருத்து தொடர்பாவே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். புத்த பெருமான் ஒருபோதும் ஏகாதிபத்தியத்தைப் போதிக்கவில்லை. ஒற்றுமை, சமாதானம், சமாதானமாக கலந்துரையாடுதல் போன்ற விடயங்களையே போதித்திருக்கின்றார். ஹிட்லர் போன்றவர்கள்

Read Full Article
ஐந்து பில்லியன் ஏற்றுமதி வருமான இலக்கை இலங்கையினால் நெருங்க முடியும்-பிரதமர்.

ஐந்து பில்லியன் ஏற்றுமதி வருமான இலக்கை இலங்கையினால் நெருங்க முடியும்-பிரதமர்.

🕔09:54, 7.ஜூன் 2018

சவால்களை வென்று ஐந்து பில்லியன் ஏற்றுமதி வருமான இலக்கை இலங்கையினால் நெருங்க முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுமென கொழும்பில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் பிரதமர் தெரிவித்தார். இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஏற்பாடு செய்த 2018 தகவல் தொழில்நுட்ப மாநாடு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.

Read Full Article