Back to homepage

Tag "Hon PM Ranil Wickramasinghe"

தனது விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு பிரதமர் நாடு திரும்பினார்

தனது விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு பிரதமர் நாடு திரும்பினார்

🕔09:36, 10.அக் 2018

நோர்வே மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்க பயணம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு தாயகம் திரும்பியுள்ளார். டுபாயிலிருந்து வருகை தந்த ஈ கே 650 விமானம் மூலமே அவர் இன்று காலை 8.30 மணிக்கு நாடு திரும்பினார்.கடந்த 3ஆம் திகதி பிரதமர் உள்ளிட்ட குழுவினர் நோர்வே பயணமாகியிருந்தனர். முக்கிய தலைவர்களை

Read Full Article
இலங்கையின் கடற்றொழில் துறை மேம்படுத்தப்படும்-பிரதமர்

இலங்கையின் கடற்றொழில் துறை மேம்படுத்தப்படும்-பிரதமர்

🕔14:13, 7.அக் 2018

மீன்பிடி ஏற்றுமதி துறையில் முக்கிய இடம் வகிக்கும் நோர்வே நாட்டின் ஒத்துழைப்புடன் இலங்கையின் கடற்றொழில் துறை மேம்படுத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.   சமுத்திர வளத்தின் மூலம் ஆகக் கூடிய பலன்களை பெற்று சுற்றுலா தொழில்துறை மேம்பாட்டுக்கும் நேர்வே நாட்டின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும். இலங்கையில் அபிவிருத்தி அடையாத பிரதேசங்களின் அபிவிருத்திக்காக நீண்டகாலமாக நேர்வே

Read Full Article
இலங்கை முழு உலகிற்கும் முன்மாதிரியென நோர்வே வெளியுறவு அமைச்சர் தெரிவிப்பு

இலங்கை முழு உலகிற்கும் முன்மாதிரியென நோர்வே வெளியுறவு அமைச்சர் தெரிவிப்பு

🕔13:46, 5.அக் 2018

சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் நிலைநிறுத்தும் பாரிய பொறுப்பை வெற்றிகரமாக முன்னெடுத்தமை குறித்து இலங்கை முழு உலகிற்கும் முன் உதாரணமாக திகழ்வதாக நோர்வே வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒஸ்லோ நகரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நோர்வே வெளியுறவு அமைச்சர் இனே எரிக்ஸன் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

Read Full Article
பிரதமரின் முதியோர் மற்றும் சிறுவர் தின வாழ்த்துச்செய்தி

பிரதமரின் முதியோர் மற்றும் சிறுவர் தின வாழ்த்துச்செய்தி

🕔10:53, 1.அக் 2018

உலக சிறுவர் முதியோர் தினத்தைக் கொண்டாடும் இன்றைய தினத்தில் சிறுவர் உலகினைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கும், வயதான முதியோருக்குக் கிடைக்க வேண்டிய அன்பு, கண்ணியம், அவதானத்தினை வழங்கவும் திடசங்கற்பம் பூணுவோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் வெளியிட்டுள்ள உலக சிறுவர் மற்றும் முதியோர் தினச்செய்தியில்  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  

Read Full Article
பிரதமர் வியட்நாம் பயணம்

பிரதமர் வியட்நாம் பயணம்

🕔13:17, 10.செப் 2018

வியட்நாமின் ஹெனோய் நகரில் நடைபெறும் ஆசியான் உலக பொருளாதார மாநாட்டில் பங்குபற்றுவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வியட்நாம் நோக்கி புறப்பட்டார். உலக பொருளாதார மாநாட்டின் அழைப்பின் பேரிலேயே பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இம்மாநாட்டில் ஆசியான் அமைப்பு மற்றும் ஏனைய நாடுகளிலிருந்தும் உயர்மட்ட தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். இசட் வலயத்தின் எதிர்கால பொருளாதார

Read Full Article
பிரதமர் நாளை வியட்நாம் செல்கிறார்

பிரதமர் நாளை வியட்நாம் செல்கிறார்

🕔15:15, 9.செப் 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். வியட்நாமின் ஹெனேய் நகரில் இடம்பெற உள்ள உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே பிரதமர் வியட்நாமிற்கு விஜயம் செல்கின்றார். மூன்று நாள் விஜயமாக பிரதமரின் இவ்விஜயம் அமையவுள்ளது. அங்கு செல்லும் பிரதமர் ஆசிய நாட்டின் முக்கிய அரசியல் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read Full Article
பிரதமர் ஜப்பானுக்கு நன்றி தெரிவிப்பு

பிரதமர் ஜப்பானுக்கு நன்றி தெரிவிப்பு

🕔18:07, 30.ஆக 2018

இலங்கை கடற்படைக்கு இரண்டு ரோந்து கப்பல்களை பெற்றுக்கொடுத்தமைக்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பானிய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் கசுஸூகி நக்கானியுடனான சந்திப்பின்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த சந்திப்பு நேற்றைய தினம் அலரிமாளிகையில் இடம்பெற்றது. கண்டி மாநகர அபிவிருத்தி திட்டத்தை வரைவதற்கும்இ மத்திய அதிவேக நெடுஞ்சாலையின்

Read Full Article
இந்து சமுத்திர வலயத்தில் பொருளாதார ரீதியான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றது-பிரதமர்

இந்து சமுத்திர வலயத்தில் பொருளாதார ரீதியான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றது-பிரதமர்

🕔20:12, 28.ஆக 2018

நம்பிக்கையின்மை, போட்டி மற்றும் எதிர்ப்புக்களை புறந்தள்ளி ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் உலக மக்களுக்கு பல்வேறு பிரதிகூலங்களை அடைந்து கொள்ள முடியுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். சமத்துவம் மற்றும் சௌபாக்கியம் நிறைந்த உலகை கட்டியெழுப்துவதற்கு எம்முன்னால் உள்ள சிறந்த சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ள முடியுமெனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். 3வது இந்து சமுத்திர மாநாட்டின் அங்குரார்ப்பண அமர்வில்

Read Full Article
அறநெறி பாடசாலைகள் மூலமே நாம் ஆன்மீக கல்வியை கற்கின்றோம்-பிரதமர்

அறநெறி பாடசாலைகள் மூலமே நாம் ஆன்மீக கல்வியை கற்கின்றோம்-பிரதமர்

🕔15:50, 20.ஆக 2018

பம்பலபிட்டிய ஸ்ரீ வஜிராராம அறநெறி பாடசாலையின் நூற்றாண்டு விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்மரிசிங்க தலைமையில் இடம்பெற்றது. பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திலேயே இந்நூற்றாண்டு விழா இடம்பெற்றது. அமரபுர மகா நிக்காயவின் மகா நாயக்கர் சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச தேரரின் தலைமையில் இவ்வைபவம் இடம்பெற்றது. இவ் அறநெறி பாடசாலை நூற்றாண்டு விழாவை

Read Full Article
நிரந்தர காணி உறுதிகளை வழங்கும் பணிகளை துரிதப்படுத்தும் சட்டமூலம்

நிரந்தர காணி உறுதிகளை வழங்கும் பணிகளை துரிதப்படுத்தும் சட்டமூலம்

🕔17:39, 19.ஆக 2018

அரச காணிகளுக்கான அனுமதி பத்திரத்தை பெற்றுள்ளவர்களுக்கு நிரந்தர காணி உறுதிகளை வழங்கும் பணிகளை துரிதப்படுத்தும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரசிங்க தெரிவித்துள்ளார். பத்து இலட்சம் காணி உறுதிகளை பகிர்ந்தளிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் மாத்தறை மாவட்ட நிகழ்வு தெனியாய பஸ்கொட பிரதேச செயலகத்தில் நேற்று காலை இடம்;பெற்றது. இதில் கலந்து கொண்டு பிரதமர்

Read Full Article