Back to homepage

Tag "Hon PM Ranil Wickaramasinghe"

ஒரு காலத்தில் இந்தியாவில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டது

ஒரு காலத்தில் இந்தியாவில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டது 0

🕔14:43, 14.பிப் 2019

தொழில்நுட்ப மற்றும் தொழிற்சார் தகைமை கொண்ட பிரஜைகளை உருவாக்குவதன் மூலம் உலகத்தை வெறறிக்கொள்ளலாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். குருநாகல் விஸ்வோதா பாடசாலையை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.   100 கோடி ரூபா செலவில் விஸ்வோதா வித்தியாலயம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் வகுப்பறை உள்ளிட்ட நவீன வசதிகளை கொண்டதாகவும்,

Read Full Article
இந்திய இலங்கை பிரதமர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை வெற்றி

இந்திய இலங்கை பிரதமர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை வெற்றி 0

🕔18:23, 20.அக் 2018

இந்திய இலங்கை நெருங்கிய உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் இலங்கைக்கு பொருளாதார மற்றும் அபிவிருத்திக்கான உதவிகளை தொடர்ந்தும் வழங்க போவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நீண்டகால தொடர்புகள் உள்ளன. அந்த வரலாற்று

Read Full Article
இலங்கை – இந்திய பிரதமர்களுக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று

இலங்கை – இந்திய பிரதமர்களுக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று 0

🕔12:20, 20.அக் 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்த்ர மோதிக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. புதுடில்லி நகரில் அவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இருநாட்டு உறவுகளை மேலும் சக்திமிக்கதாக்குவதே இதன் நோக்கமாகும். இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்திய முதலீடுகள் மற்றும் நன்கொடை திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படுமென பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Read Full Article
பிரதமர் மற்றும் ரூனெ வில்ஹெல்மிசன் ஆகியோர் சந்திப்பு

பிரதமர் மற்றும் ரூனெ வில்ஹெல்மிசன் ஆகியோர் சந்திப்பு 0

🕔18:36, 9.அக் 2018

இலங்கையின் பாராளுமன்றம் மற்றும் நோர்வே உயர் மந்திரிகள் சபைக்கிடையிலான தொடர்புகளை மென்மேலும் பலப்படுத்துவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் நோர்வே உயர் மந்திரிகள் சபையின் தலைவர் ரூனெ வில்ஹெல்மிசன் (Ms. Tone Wilhelmsen Trøen) இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின்போது வலியுறுத்தப்பட்டது. நோர்வே உயர் மந்திரிகள் சபைக் கட்டடத்திற்கு கடந்த

Read Full Article
இளம் சிறுவர்களை பாதுகாப்பதற்காக காத்திரமான திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்படுவதாக பிரதமர் தெரிவிப்பு

இளம் சிறுவர்களை பாதுகாப்பதற்காக காத்திரமான திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்படுவதாக பிரதமர் தெரிவிப்பு 0

🕔13:29, 17.செப் 2018

இளம் சிறுவர்களை பாதுகாப்பதற்காக காத்திரமான திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ரக்வானையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு உஎரையாற்றிய அவர், அரசாங்கம் என்ற வகையில் பல்வேறு பொருளாதார பிரச்சினைகள், கடன் பிரச்சினைகள் இருந்தாலும் கூட சமூக நலன்புரி திட்டங்களுக்கான நிதியை நாங்கள் ஒதுக்கியுள்ளோம். 5

Read Full Article
ஆசிய நாடுகளின் அபிவிருத்தி திட்டங்களுக்கென தனியார் முதலீடுகள் குறித்து, கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு

ஆசிய நாடுகளின் அபிவிருத்தி திட்டங்களுக்கென தனியார் முதலீடுகள் குறித்து, கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு 0

🕔12:55, 12.செப் 2018

ஆசிய நாடுகளின் அபிவிருத்தி திட்டங்களுக்கென தனியார் முதலீடுகள் குறித்து, கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வியட்நாமின் ஹெனோய் நகரில் நடைபெறுகின்ற ஆசியான் உலக பொருளாதார மாநாட்டின் அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். உலக பொருளாதார மாநாடு நேற்று நடைபெற்றது. தனியார் துறையின் செல்வத்தை ஒன்று திரட்டல் எனும்

Read Full Article
சவால்களுக்கு முகம் கொடுத்து முன்னேற வேண்டும்-பிரதமர்

சவால்களுக்கு முகம் கொடுத்து முன்னேற வேண்டும்-பிரதமர் 0

🕔14:12, 10.செப் 2018

போட்டிமிகு சவால்களுக்கு மத்தியில் உலகம் முன்னேறி வரும் நிலையில் அதற்கு இலங்கையும் முகம் கொடுக்க வேண்டியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற வர்த்தக விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.   இந்நாட்டின் முன்னணி வர்த்தக நிறுவனங்களை கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில்

Read Full Article
மஹிந்த ராஜபக்ஷ மூளைக்கோளாறு உள்ளவர் அல்ல- பிரதமர்

மஹிந்த ராஜபக்ஷ மூளைக்கோளாறு உள்ளவர் அல்ல- பிரதமர் 0

🕔19:40, 9.செப் 2018

தடைகள் சவால்களுக்கு மத்தியில் அறிவை மையமாக கொண்ட பொருளாதரத்தின் ஊடாக கிராமத்தை கட்டியெழுப்பி நாட்டை கட்டியெழுப்ப போவதாக கண்டியில் இடம்பெற்ற வைபமொன்றில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கண்டிக்கு விஜயம் செய்த பிரதம் ரணில் விக்கிரமசிங்க மல்வத்தை மகாநாயக்கர் அதி சங்கைக்குரிய திப்பெட்டுவாவ ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். கண்டி மாவட்ட கட்சிக்கிளைகளின்

Read Full Article
பூகோள பாதுகாப்பின் சவால்களை வெற்றி கொள்ளுவதற்கு இராணுவத்தின் பங்களிப்பு இன்றியமையாதது-ஜனாதிபதி

பூகோள பாதுகாப்பின் சவால்களை வெற்றி கொள்ளுவதற்கு இராணுவத்தின் பங்களிப்பு இன்றியமையாதது-ஜனாதிபதி 0

🕔12:58, 30.ஆக 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு பாதுகாப்பு மாநாடு இடம்பெறுகின்றது. நேபாளத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஒளிபதிவு செய்யப்பட்ட உரையொன்றும் இம்மாநாட்டில் ஒளிபரப்பப்பட்டது.   உள்நாட்டு வெளிநாட்டு பாதுகாப்பு படைகளை சேர்ந்த பிரதிநிதிகளின் பங்களிப்புடன் கொழும்பு பாதுகாப்பு மாநர்டு இன்று முற்பகல் ஆரம்பமானது. பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் இம்மாநாட்டில் பாதுகாப்புடன்

Read Full Article
கட்சி தலைவர்கள் கூட்டம்

கட்சி தலைவர்கள் கூட்டம் 0

🕔09:59, 1.ஆக 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. எதிர்வரும் மாகாண சபை தேர்தலை எப்போது நடாத்துவது எந்த முறையில் நடாத்துவது என்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை பிரதமர் தலைமையில் கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது.

Read Full Article

Default